6 comments:

Unknown said...

யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை போல் இருக்கிறது?

துபாய் ராஜா said...

மகி!!இது கதவு விளம்பரமா???!!!!.

Unknown said...

//கதவு விளம்பரமா?// இல்லை கண்டுபிடித்து சரியான விடை எழுதினால் ஒரு பக்க பதிவு உங்களைப் பற்றி எழுதுவேன்......:))

ரவி said...

என்னைப்பார்த்து தான்...

யாத்ரீகன் said...

இயக்குநர் வசந்தின் அடுத்த படத்தின் புகைப்படங்கள் இவை.. சரிதானே ?

துபாய் ராஜா said...

"மலையாள நடிகர் பிரிதிவிராஜைக் கண்டு".

//"கண்டுபிடித்து சரியான விடை எழுதினால் ஒரு பக்க பதிவு உங்களைப் பற்றி எழுதுவேன்......:))"//

மகி!!நானும் துபாயில்தான் இருக்கிறேன்.நாம் சந்திப்போம்.பின் பதிவிடுங்கள்.