நான் இப்போது ஒரு இணைய சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வருவது உங்களில் சிலருக்கு தெரியாது. இங்கே தினசரி வாடிக்கையாக தமிழ்க் குடும்பங்கள் வருவதுண்டு இன்றும் அதே போல ஒரு குடும்பம் வந்தது. ஒரு கணவன், மனைவியும் அவர்களின் 2 வயதான மகளும் நான் வழக்கம்போல் தமிழ் மணத்தை மேய்ந்துகொண்டிருந்த போது அந்த தம்பதிகள் தங்கள் தாயக குடும்பத்துடன் அளாவிக் கொண்டிருந்தனர், அந்த குழந்தை என் அருகே அமர்ந்து நான் மேயும் வலைகளை அது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இடையிடையே கேள்விகளும் திடீரென ஒரு பதிவை படித்து அதில் இருந்த லிங்கை க்ளிக் செய்தேன் வந்தது விணை. அந்த குழந்தை பயத்தில் அலற ஆரம்பித்து விட்டது பெற்றோர் என்னவோ ஏதோவென பயந்து என்னிடம் வந்து கேட்க நான் காரணத்தை விளக்கினேன் அதற்கு அவர்கள் பாவம் இது சின்னக் குழந்தை, அதுகிட்ட போய் இதை காட்டினதும் பயந்து போச்சி என சொல்லி குழந்தையையும் என்னையும் சமாதானம் செய்து வைத்தனர் ஆனால் அந்த குழந்தை மனசில் இருந்த பயம் போனபாடில்லை .

அப்படி அந்த குழந்தை எதைப் பார்த்து பயந்திருக்கும்?

அய்யா சாமிகளா எம்மாங் காசு பணம் கிடக்கு அந்தாள இழுத்துகிட்டு போய் வெட்டிவிடப்படாதா ?

7 comments:

பங்காளி... said...

:-)))....ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆமா...தெரியாமத்தான் கேக்றேன்..."இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?"

Anonymous said...

மகி,

மிகவும் தரங்கெட்ட பதிவு.

தவிர்த்திருக்கலாம்.

selventhiran said...

ஹா... ஹா... சூப்பர்.

மாசிலா said...

மகே.பெ. இப்பவாவது இந்த http://naalainamathae.blogspot.com/2007/06/blog-post.html
என் பதிவ கொஞ்சம் போய் பாத்துடுங்க. அந்த கொழந்த அழுத காரணம் நல்லாவே புரியும்.

உண்மையிலே வாய் விட்டு சிரிச்சுட்டேனுங்க.
:-)))))))))

சதுர் said...

kaNdikka veNdiya pathivu.

வெங்கட்ராமன் said...

பயத்தில் அலற ஆரம்பித்து விட்டது இந்த குழந்தையும் . . . .

Anonymous said...

ஏன் ?

மெய்யாலுமே அந்த கொயந்த அழுவுச்சா என்று நேற்று கேட்டதுக்கு ஆமாம் அப்படீன்னிங்க..

அந்த கொயந்தையோட பயோ டேட்டாவை கொடுங்க...மெய்யாலுமே அப்படி ஒரு கொயந்த இருக்கானு செக் பண்ணவேனும்...

விட்ருங்க வேணாம்...பிள்ளைப்பூச்சிகளை அடிக்காதீங்க...அவங்க மனசுக்கு பிடிச்சது..ஏதாவது எழுதிட்டு போகட்டுமே...