அடக் கொடுமையே பிஜேபி ஆட்சிகாலத்திலதான் அந்த பிரம்மச்சாரிய ஜனாதிபதியாக்குனாங்களா? அப்ப இவங்க எல்லாம் எருமைங்களா?
இந்துத்துவ முகத்தை மூடிக்க என்ன மாதிரியெல்லாம் கலாமுக்கு கொடிதூக்குறானுங்கப்பா அதுக்கு இந்த எருமையே பரவாயில்லை

9 comments:

Anonymous said...

வார்த்தையில் தெளிவு வேண்டும்..
சுத்தமும் வேண்டும்.
பிறரை நோகடிக்க வேண்டாமா!!
இப்படிக்கு
முகம் தெரியாமல்.. நண்பன்.

Unknown said...

//
வார்த்தையில் தெளிவு வேண்டும்..
சுத்தமும் வேண்டும்.
பிறரை நோகடிக்க வேண்டாமா!!
இப்படிக்கு
முகம் தெரியாமல்.. நண்பன்.
//

இந்த அறவுறை எனக்கு மட்டுமா முகம்மூடிய நண்பா?

மாயன் said...

மகி

இதை கட்சி அரசியலாக பார்க்காதீர்கள்...

பெண் இட ஒதுக்கீடு என்று பெண்ணியம் பேசி, பெண்ணை ஜனாதிபதி ஆக்குகிறோம் என்று புறப்பட்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணியை என்ன சொல்வது..

அதுவும் கண்டிக்கத்தக்கதே...

கலாமை மட்டும் பாருங்கள்... அவர் மேல் இருக்கும் மதிப்பும், மரியாதையும் தான் இப்படி வார்த்தைகளாக வந்து விழுகிறது... இது மதம், மொழி, இனம் கடந்த உணர்வு மகி...

தப்பில்லையே?

Unknown said...

//பெண் இட ஒதுக்கீடு என்று பெண்ணியம் பேசி, பெண்ணை ஜனாதிபதி ஆக்குகிறோம் என்று புறப்பட்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணியை என்ன சொல்வது.. //

மாயன் இதில் என்ன தவறு இருப்பதாக கருதுகிறீர்கள்?

மற்றபடி ஜனாதிபதி தெரிவு எல்லாம் கட்சி அரசியல்தான் எந்த கட்சிக்கு பெரும்பாண்மையோ அவர்கள் நிறுத்தும் ஆள் ஜனாதிபதி ஆகலாம் அவ்வளவே மற்றபடி பாஜகவும் மூன்றாம் அணியும் கலாம்தான் வந்தாக வேண்டும் என்பதெல்லாம் தங்கள் முகத்தை மறைக்க போடும் வேசம். 110 கோடிக்கு மேல் மக்கள் இருக்கும் நாட்டில் கலாமை விட்டால ஆளே இல்லை என்பது கேலிக்கூத்து

மாயன் said...

மகி

மூன்றாவது அணி நிறுத்திய வேட்பாளராக கலாமை பார்க்காதீர்கள்.. அவர் தான் போட்டியிட மறுத்து தன்னை நிரூபித்துவிட்டாரே...

//மற்றபடி ஜனாதிபதி தெரிவு எல்லாம் கட்சி அரசியல்தான் எந்த கட்சிக்கு பெரும்பாண்மையோ அவர்கள் நிறுத்தும் ஆள் ஜனாதிபதி ஆகலாம் //

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாற்றும் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுப்பதால் தான் இவ்வளவு பிரச்சினை.
நேரடியாக மக்கள் வாக்கெடுப்புக்கு விட சொல்லுங்கள்.. பார்ப்போம்.. அப்போது தெரியும் மக்கள் ஆதரவு யாருக்கு என்று. நான் மூன்றாவது அணியையும் சேர்த்து தான் சொல்கிறேன்...

மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ வருவதற்குள் ஆட்சியாளர்களே கலாமின் பதவிக்காலத்தை நீட்டித்து இருக்க வெண்டும் அதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து...

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

அயலகஅடிமைக்கு சூப்பர் குத்துண்ணே

இதத்தான் எங்கூர்ல சொல்லுவாய்ங்க.

"வாயக்குடுத்து சூ*த புண்ணாக்கக் கூடாதுன்னு."

நல்லா இருக்குண்ணே.

Anonymous said...

//நேரடியாக மக்கள் வாக்கெடுப்புக்கு விட சொல்லுங்கள்.. பார்ப்போம்.. //

இனிமே ஜனாதிபதி வேட்பாளர்னாக்கா மக்கள்தான் தேர்ந்தெடுக்கனும் அய்யா மாயன். மகி சொல்லவில்லைன்னாலும் நாங்க சொல்லிட்டோம் போதுமா எல்லாறும் க்யூவில வாங்கப்பா ஓட்டுப்போட

கோவி.கண்ணன் said...

//"கலாமை தேர்ந்தெடுத்த எருமை மாடுகள்" //

எருமை மாடுகளுக்கு அறிவு இல்லை. எனவே கலாமை சுற்றிவந்த எருமை மாடுகள் என்று போட்டிருக்க வேண்டும் !

:)

Anonymous said...

//எருமை மாடுகளுக்கு அறிவு இல்லை. எனவே கலாமை சுற்றிவந்த எருமை மாடுகள் என்று போட்டிருக்க வேண்டும் //

ஆமா உங்கள/கேஎஸ்விய சுத்திவரும் கேஜி மாதிரி...ஹிஹிஹி