tag:blogger.com,1999:blog-28616241.post114880739647997550..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: சட்ட சபையில் க.வும் ஜெ.வும்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-28616241.post-1157346337491752392006-09-04T09:05:00.000+04:002006-09-04T09:05:00.000+04:00அருமையான கற்பனை.. ரசித்தேன்..:-)அருமையான கற்பனை.. ரசித்தேன்..:-)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148842482259865122006-05-28T22:54:00.000+04:002006-05-28T22:54:00.000+04:00இன்னும் இருக்கு கவலையே படாதீங்க...ஜெ: (பாண்டுரங்கண...இன்னும் இருக்கு கவலையே படாதீங்க...

ஜெ: (பாண்டுரங்கணிடம்) நீங்க இன்னும் சட்டசபைல இருக்கிறதாவே நெனைப்பா?
பா.ர: (வழக்கம்போல் வாய்பொத்தியபடி) சரிங்கம்மா..
ஜெ: முதல்ல பெஞ்ச விட்டு இறங்குய்யா(மனசுக்குள்....ம் இதல்லா இருந்து என்ன பன்னுறது)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148840694621503902006-05-28T22:24:00.000+04:002006-05-28T22:24:00.000+04:00>> ஜெ: இல்லயா.... அதான் முந்தானேத்து நம்ம ஆளுங்க எ...>> ஜெ: இல்லயா.... அதான் முந்தானேத்து நம்ம ஆளுங்க எல்லாரும் நல்லா பெஞ்சு மேல ஏரி நின்னு கத்தகுள்ள நீங்க சும்மா இருந்தீங்க.

ஓ.பி: இல்லம்மா அப்பிடி இல்லம்மா நான் ஒரு மு.முதல்வர் நானே எப்பிடி.....(இழுக்கிறார்)

ஜெ: சத்தமாக... என்னா நெனச்சுகிட்டிருக்கீங்க.. அப்ப நீங்க முதல்வரா இருந்தீங்களா நானா?

ஓ.பி: (உடனே மண்டியிட்டு) தெய்வமே வாய்தவறி வந்துடுச்சு ம்மா......(அழுகிறார்) >>

பின்னீட்டீங்க ராசா! :)

>> ஜெ: (மனசுக்குள்) நம்மாளுங்க லெட்டர்னாவே ராஜினாமா லெட்டர்தான்யா எழுதுரான் ... >>

தூள்! :))

>> ஜெ: கவர்னர் உரையை மறந்து விட்டாரா அல்லது யாரும் திருடி விட்டார்களா?

மு.க: திருடியிருக்க வாய்ப்பில்லை காரணம் கவர்னர் உரையன்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சபையில் இல்லை >>

அப்பிடிப் போடு அருவாள! :)))நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148819297155438202006-05-28T16:28:00.000+04:002006-05-28T16:28:00.000+04:00அது உண்மை நண்பரேஅது உண்மை நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1148817757399278722006-05-28T16:02:00.000+04:002006-05-28T16:02:00.000+04:00அருமையான கற்பனை!!!.அரியலூர்செய்தி உண்மைதானே???அருமையான கற்பனை!!!.அரியலூர்
செய்தி உண்மைதானே???துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com