tag:blogger.com,1999:blog-28616241.post114967475800382733..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: உணர்ச்சிகள்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-28616241.post-1149696394824351352006-06-07T20:06:00.000+04:002006-06-07T20:06:00.000+04:00அய்யோ இது நான் எழுதியது அல்ல ... எனக்கு சினிமா துற...அய்யோ இது நான் எழுதியது அல்ல ... எனக்கு சினிமா துறையில் அனுபவமெல்லாம் பார்ப்பதோடு சரி. இது கமல் எழுதியது. நான் சின்ன பையங்க. ஏதாவது காமெடி பார்ட் இல்ல கருத்து சொல்ற வேலை மட்டும் நல்லா வரும் சினிமா சும்மா பாக்கறதோட சரி நீங்க வேற என்ன முள்ளும் மலரும் மகேந்திரன்னு தப்பா கணக்கு போட்றாதீங்க. இது வெறும் முள் மகேந்திரன் மலர் இல்லAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149679344705128982006-06-07T15:22:00.000+04:002006-06-07T15:22:00.000+04:00//ஆனால் என்ன செய்கிறீர்கள் துபாயில் ?! // இவ்வளவு ...//ஆனால் என்ன செய்கிறீர்கள் துபாயில் ?! // இவ்வளவு அழகாக எழுதக்கற்ற நீங்கள், சினிமா துறையில் ஆர்வமும் அனுபவமுமுள்ள நீங்கள் அங்கே ஏன் போய் வேலை செய்கிறீர்கள் என்ற தொனியில் கேட்டேன் மகேந்திரன் :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149677335736795922006-06-07T14:48:00.000+04:002006-06-07T14:48:00.000+04:00//துபாயில் என்ன// வேறென்ன கருத்து சொல்றதுதான் இந்த...//துபாயில் என்ன// வேறென்ன கருத்து சொல்றதுதான் இந்த கருத்த ஊருல சொன்னா பின்னி பெடெலெடுக்க மாட்டாங்க?:))<BR/>இங்கேபணிபுரிகிறேன் அன்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1149676377173870772006-06-07T14:32:00.000+04:002006-06-07T14:32:00.000+04:00மகேந்திரன். உங்களின் பல பதிவுகளை இன்றுதான் படித்தே...மகேந்திரன். உங்களின் பல பதிவுகளை இன்றுதான் படித்தேன். எதையுமே நீங்க சொல்ற ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்குங்க. திரைக்கதாசிரியருக்கு தேவையானதும் அதானே. ஆனால் என்ன செய்கிறீர்கள் துபாயில் ?!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com