tag:blogger.com,1999:blog-28616241.post115751995596262515..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: குஷ்பு- கற்பு -வெங்காயம்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-28616241.post-1157544730589550042006-09-06T16:12:00.000+04:002006-09-06T16:12:00.000+04:00அப்பப்பப்பப்பா!!!! நான் சிறிது நேரம் அந்தப்புரம் ச...அப்பப்பப்பப்பா!!!! நான் சிறிது நேரம் அந்தப்புரம் சென்று வருவதற்குள் இங்கு என்ன ஆர்பாட்டம்?லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157537034425239962006-09-06T14:03:00.000+04:002006-09-06T14:03:00.000+04:00//சும்மா ஜாலியாத்தானே கேட்கிறோம்//புரிகிறது நல்ல அ...//சும்மா ஜாலியாத்தானே கேட்கிறோம்//

புரிகிறது நல்ல அனானி! எங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் உங்களுக்கு தெரியாது!

உங்களோட(நல்ல அனானிகள்) சேர்ந்து மத்தவங்களும் உள்ளே வர வாய்ப்பு இருக்கு! அதனால்தான் அந்த ஆப்ஷன்கள் டிஸேபிள் செய்யப்படுள்ளன!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157535438727116772006-09-06T13:37:00.000+04:002006-09-06T13:37:00.000+04:00////இதுதான வாணாம்குறது! :-)///நட்சத்திரமே...ஏன் மற...////இதுதான வாணாம்குறது!

நட்சத்திரமே...ஏன் மறுக்கிறாய்...சும்மா ஜாலியாத்தானே கேட்கிறோம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157534457605636472006-09-06T13:20:00.000+04:002006-09-06T13:20:00.000+04:00//நாமக்கல் சிபியாரே, அதர் மற்றும் அனானி ஆப்சன்களை ...//நாமக்கல் சிபியாரே, அதர் மற்றும் அனானி ஆப்சன்களை இன்னும் மூன்று நாளைக்கு திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்//

இதுதான வாணாம்குறது!
:-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157534370322941652006-09-06T13:19:00.000+04:002006-09-06T13:19:00.000+04:00சிபி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்து பாருங்க கேளுங...சிபி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்து பாருங்க கேளுங்கAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157534316410549712006-09-06T13:18:00.000+04:002006-09-06T13:18:00.000+04:00//வழக்கம் போல கட் காப்பி தானா.. தல சீக்கிரம் சொந்த...//வழக்கம் போல கட் காப்பி தானா.. தல சீக்கிரம் சொந்த்மா பதிவி போட்டு நம்ம சங்கத்து மானத்தை காப்பாத்து//

கண்டிப்பா ஆனா ஒன்னு நான் சொந்தமா எழுதனா மட்டும் என்னா படிச்சி பாத்தா வெளாடறீங்க?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157534119292445172006-09-06T13:15:00.000+04:002006-09-06T13:15:00.000+04:00//நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்ற...//நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்று நம்பி இந்த கலாய்த்தல் பின்னூட்டம் அளிக்கிறோம்//

என்ஜாய்! நல்ல அனானிகளே!////

எங்கள் நன்பர் மகேந்திரன் பெ வழியாக ஒரு தகவலை தமிழ்மண நட்சத்திரத்துக்கு அனுப்புகிறோம்.

நாமக்கல் சிபியாரே, அதர் மற்றும் அனானி ஆப்சன்களை இன்னும் மூன்று நாளைக்கு திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உமது பதிவில் கும்மியடிக்க அவா.

ஆவன செய்வீர் என்று நம்புகிறோம்.

இங்கனம்,
தங்கள் உண்மையுள்ள,
கொள்ளை பரப்பு செயலாளார்,
அனானி முன்னேன்றக் கழகம்,
கோல்ஸ் மையர் பலசரக்கு கடை,
சேட்ஸ்வுட்,
சிட்னி,
அவுஸ்திரேலியா (ஆஸ்திரேலியாப்பா)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157534034369896972006-09-06T13:13:00.000+04:002006-09-06T13:13:00.000+04:00வழக்கம் போல கட் காப்பி தானா.. தல சீக்கிரம் சொந்த்ம...வழக்கம் போல கட் காப்பி தானா.. தல சீக்கிரம் சொந்த்மா பதிவி போட்டு நம்ம சங்கத்து மானத்தை காப்பாத்து

இப்படிக்கு
தல கீழமத்தூர் வெறியர்கள் மன்றம்
ஓசோன் லேயர்
உலகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533966626870552006-09-06T13:12:00.000+04:002006-09-06T13:12:00.000+04:00//இந்த கதை குருவிக்கூடு போட்டிக்காக தயாராகிறது// ந...//இந்த கதை குருவிக்கூடு போட்டிக்காக தயாராகிறது//

நல்ல பூந்தி கதை..:)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533911272454872006-09-06T13:11:00.000+04:002006-09-06T13:11:00.000+04:00//பெரியாருக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி//இக் கடி...//பெரியாருக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி//

இக் கடிதப் பிரதியின் அசலின் நகலின் அசல் முதல்வருக்கு அனுப்பப் படுகிரதுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533754900780252006-09-06T13:09:00.000+04:002006-09-06T13:09:00.000+04:00//என்ஜாய்! நல்ல அனானிகளே!.// :)//என்ஜாய்! நல்ல அனானிகளே!.//
:)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533710042705542006-09-06T13:08:00.000+04:002006-09-06T13:08:00.000+04:00//இங்கு டார்கெட் 50 என்று அறிவிக்கப்படுகிறது.........//இங்கு டார்கெட் 50 என்று அறிவிக்கப்படுகிறது................ //

நல்லா பாருங்கப்பா ஒரு சைபர் விட்டுப்போச்சிAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533646567561972006-09-06T13:07:00.000+04:002006-09-06T13:07:00.000+04:00//இது என்னாது ??? // ரவி அதாவது அவர்கள் இருவருக்கு...//இது என்னாது ??? //

ரவி அதாவது அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகள் தெரிந்ததே அதனால் படத்தில் தங்கர் பச்சானோ இல்லை குஷ்புவோ சரியான ஒத்துழைப்பை தறவில்லை என்றால் படம் நன்றாக வருமா? ஒளிப்பதிவு நன்றாக இருக்கவேண்டும் என்ற என்னத்தில் தங்கர் சொன்னதை, சத்தியராஜ் சொல்லி இருக்கிரார்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533604683185042006-09-06T13:06:00.000+04:002006-09-06T13:06:00.000+04:00பெரியாருக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றிகடன்பட்டார்...பெரியாருக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி

கடன்பட்டார் நெஞ்சம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533493225747162006-09-06T13:04:00.000+04:002006-09-06T13:04:00.000+04:00ஒவ்வொரு அனானிக்கும் மதிப்பளிக்கும் மகேந்திரன் இன்ற...ஒவ்வொரு அனானிக்கும் மதிப்பளிக்கும் மகேந்திரன் இன்றுமுதல் அனானிகள் ஆதரவு சங்கத்தின் கவுரவ தலைவர் என்பதை தெரிவிக்கிறோம்

அனானிகள் சங்கம்,
வோர்ல்ட் பேங்க் பின்புறம்,
ட்ரேட் செண்டர் இடிபாடுகள் சந்து
நியூயார்க்.
அமெரிக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533399345768022006-09-06T13:03:00.000+04:002006-09-06T13:03:00.000+04:00இந்த கதை குருவிக்கூடு போட்டிக்காக தயாராகிறது.ஒரு ஊ...இந்த கதை குருவிக்கூடு போட்டிக்காக தயாராகிறது.

ஒரு ஊரில் ஒரு பூந்திக்கடை. அங்கே பூந்தி விற்பவர் குஷ்பு. அவர் பூந்திக்கடையில் முறுக்கு புழிய வருகிறார் சத்தியராஜ்.

கோலபாரதி டைரக்ஷனில் 100 நாள் ஓடும். ஆமாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533292821127452006-09-06T13:01:00.000+04:002006-09-06T13:01:00.000+04:00இங்கு டார்கெட் 50 என்று அறிவிக்கப்படுகிறது...........இங்கு டார்கெட் 50 என்று அறிவிக்கப்படுகிறது................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533259141347972006-09-06T13:00:00.000+04:002006-09-06T13:00:00.000+04:00//நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்ற...//நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்று நம்பி இந்த கலாய்த்தல் பின்னூட்டம் அளிக்கிறோம்//

என்ஜாய்! நல்ல அனானிகளே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157533060669379362006-09-06T12:57:00.000+04:002006-09-06T12:57:00.000+04:00///‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவத...///‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’

‘‘சினிமாவுல நிரந்தரப் பகை என்பதே கிடையாது. ‘எனக்குப் ‘பெரியார்’ படம் நல்லா வந்தா போதும்’ என்று தங்கர்பச்சான் தெளிவாகச் சொல்லிட்டார். ஏங்க, 200 வருஷமா இங்கிலீஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்... ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சுட்டுக் கொன்றான். இன்னிக்கு நாம அதையெல்லாம் மறந்துட்டு, லண்டன்லேர்ந்து வெள்ளைக்கார மந்திரி வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையா? வெள்ளைக்காரன் சண்டையையே நாம கண்டுக்கலை. இந்த தங்கர்&குஷ்பு சமாசாரம் எம்மாத்திரம்? பெரியார் பாஷையில் சொல்வதானால், அது ஒரு வெங்காயம்... விட்டுதள்ள வேண்டிய விஷயம்தான்.’’///

இது என்னாது ???ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157532703000082982006-09-06T12:51:00.000+04:002006-09-06T12:51:00.000+04:00//சென்னையில் இருப்பது டாஸ்மாக் பார் மட்டுமே// மத்த...//சென்னையில் இருப்பது டாஸ்மாக் பார் மட்டுமே//

மத்ததெல்லாம்? குறிப்பா மொரியா இன்டர்னேசனல் வடபழனி பார்? இருக்கா இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157532622818137292006-09-06T12:50:00.000+04:002006-09-06T12:50:00.000+04:00//பதிவில் இருந்ததே ஒரு கேள்வி//ரவி நீங்க கேள்வி கே...//பதிவில் இருந்ததே ஒரு கேள்வி//

ரவி நீங்க கேள்வி கேக்க வேண்டிதுதானே?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157532581635679632006-09-06T12:49:00.000+04:002006-09-06T12:49:00.000+04:00//என் /முகத்தில் /அப்ப மூக்குப்பொடி//அங்கே என்ன மூ...//என் /முகத்தில் /அப்ப மூக்குப்பொடி//

அங்கே என்ன மூக்குப்பொடி கடையிருக்கிரதா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157531971635589412006-09-06T12:39:00.000+04:002006-09-06T12:39:00.000+04:00பதிவில் இருந்ததே ஒரு கேள்வி..பதிவில் இருந்ததே ஒரு கேள்வி..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157531922430068822006-09-06T12:38:00.000+04:002006-09-06T12:38:00.000+04:00///ஒருவேளை எங்கயாவது மெயின் பார்ல விழுந்து கிடக்கோ...///ஒருவேளை எங்கயாவது மெயின் பார்ல விழுந்து கிடக்கோ என்னமோ?///

சென்னையில் இருப்பது டாஸ்மாக் பார் மட்டுமே..

அங்குதான் இருக்கும். பிடித்துவர ஆள் அனுப்பி உள்ளோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-1157531761420102882006-09-06T12:36:00.000+04:002006-09-06T12:36:00.000+04:00////புலவரே சாப்பிட்டு வருவதாக சொல்லித்தானெ சென்றேன...////புலவரே சாப்பிட்டு வருவதாக சொல்லித்தானெ சென்றேன்////

நல்லவேளை, என் முகத்தில் அப்ப மூக்குப்பொடி வாங்க சென்றதாக எண்ணிவிட்டேன்.Anonymousnoreply@blogger.com