tag:blogger.com,1999:blog-28616241.post2740702423307960850..comments2023-07-30T18:18:41.012+04:00Comments on கதம்பம்: பதிவுலகை விட்டு முற்றாய் விலகுகிறேன்Anonymoushttp://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-28616241.post-47784018231108420802007-06-17T17:55:00.000+04:002007-06-17T17:55:00.000+04:00//என்ன கொடுமை சரவணன் இது? நகைச்சுவை நையாண்டின்னு வ...//என்ன கொடுமை சரவணன் இது? நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தியிருக்கேனே கவணிக்கலையா?
மேட்டர் உண்மைதான் ஆனா நீங்க பாதிய மட்டும் படிச்சிருக்கீங்க,
வெளுத்ததெல்லாம் வெற்றிடம் இல்லை

என்ன கொடுமை மகேந்திரன்,எனக்குத்தெரியாதா? உமது நகைச்சுவை உணர்வு பற்றி!:))

மீண்டும் சொல்லுகிறேன், இந்த சீரியஸ் பதிவை யாரும் காமெடி பண்ண வேண்டாம்:)

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-13614542268207422872007-06-17T15:26:00.000+04:002007-06-17T15:26:00.000+04:00திரு.மகேந்திரன்,உங்கள் பதிவிற்கும் பின்னூட்டங்களுக...திரு.மகேந்திரன்,
உங்கள் பதிவிற்கும் பின்னூட்டங்களுக்கும் இருக்கும் பெரிய இடைவெளியை நீங்களே விளக்கிவிடுங்களேன். பாவம் நிறைய பேர் ஏமாந்து போய்விட்டார்கள்.வடிவேல்https://www.blogger.com/profile/15803621737324237562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-86697965600012740112007-06-17T13:39:00.000+04:002007-06-17T13:39:00.000+04:00//மகேந்திரனின் இந்தப் பதிவு சீரியஸானது. யாரும் இதை...//மகேந்திரனின் இந்தப் பதிவு சீரியஸானது. யாரும் இதை காமெடி பண்ணிவிடவேண்டாம்!//

என்ன கொடுமை சரவணன் இது? நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தியிருக்கேனே கவணிக்கலையா?
மேட்டர் உண்மைதான் ஆனா நீங்க பாதிய மட்டும் படிச்சிருக்கீங்க,
வெளுத்ததெல்லாம் வெற்றிடம் இல்லை
:)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-70687165974848101622007-06-17T11:48:00.000+04:002007-06-17T11:48:00.000+04:00எனக்கென்னமோ உண்மைத்தமிழன் மேலதான் டவுட்டா இருக்கு....எனக்கென்னமோ உண்மைத்தமிழன் மேலதான் டவுட்டா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-49872804103253127882007-06-17T09:19:00.000+04:002007-06-17T09:19:00.000+04:00//வவ்வால் said... நல்ல நகைச்சுவை அய்யா உம்மோடு//மக...//வவ்வால் said...
நல்ல நகைச்சுவை அய்யா உம்மோடு

மகேந்திரனின் இந்தப் பதிவு சீரியஸானது. யாரும் இதை காமெடி பண்ணிவிடவேண்டாம்!

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-196592150494497412007-06-16T22:57:00.000+04:002007-06-16T22:57:00.000+04:00நல்ல நகைச்சுவை அய்யா உம்மோடு!நல்ல நகைச்சுவை அய்யா உம்மோடு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-64402394708374780942007-06-16T22:16:00.000+04:002007-06-16T22:16:00.000+04:00ஆமாம் உம்மை ஒருவன் திட்டினானாம் அதுக்கு இவரு பதில்...ஆமாம் உம்மை ஒருவன் திட்டினானாம் அதுக்கு இவரு பதில் அடியாம். வேலை ஏதும் இல்லை போல இரண்டு பேருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-12662087867214141082007-06-16T22:04:00.000+04:002007-06-16T22:04:00.000+04:00//உற்சாகமும், கேலியும், கிண்டலுமாகத்தான் உங்கள் பத...//உற்சாகமும், கேலியும், கிண்டலுமாகத்தான் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பார்ப்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.//

அட இந்த பதிவு கூட நகைச்சுவை நையாண்டின்னு வகைப்படுத்தி யிருக்கே கவணிக்கலையா? என்ங்க போங்க

//நீங்கள் புனைப் பெயரில் எழுதிவருவதாக நினைத்தேன்!//
பூணைப் பெயரா புலிப்பெயர் என்றல்லவா நினைத்திருக்க வேண்டும் :))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-88619116813441043512007-06-16T21:42:00.000+04:002007-06-16T21:42:00.000+04:00அது...அது...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-79411906867260069352007-06-16T20:54:00.000+04:002007-06-16T20:54:00.000+04:00உற்சாகமும், கேலியும், கிண்டலுமாகத்தான் உங்கள் பதிவ...உற்சாகமும், கேலியும், கிண்டலுமாகத்தான் உங்கள் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். இப்படிப் பார்ப்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.

நீங்கள் புனைப் பெயரில் எழுதிவருவதாக நினைத்தேன்!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-61360164393027792222007-06-16T19:01:00.000+04:002007-06-16T19:01:00.000+04:00சொறிநாய் துறத்தியதற்காக தற்கொலை செய்து கொள்வது கோழ...சொறிநாய் துறத்தியதற்காக தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-62336323322250310222007-06-16T18:25:00.000+04:002007-06-16T18:25:00.000+04:00//கிழமத்தூரானை பெரியார்,அம்பேத்கர் ரேஞ்சுக்கு உயர்...//கிழமத்தூரானை பெரியார்,அம்பேத்கர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டியே.அது சரி திருப்பூர் பனியன் முதலாளிகளுக்கு சாதகமா தொழிலாளர் யூனியன் நடத்தும் தியாகு தானே நீ?மேல் வர்க்கத்தினருக்காக பனியன் தயாரிக்கும், அரை நிலபுரபுத்துவ,மறு காலனி ஆதிக்க சக்திகளான திருப்பூர் முதலாளிகளுக்கு உன்னைப் போன்றவர்கள் ஜல்லி அடித்து தொழிலாளர் போர்வையில் போலி கம்யூனிசம் பேசும் ம க இ க கும்பலை சேர்ந்தவன் தானே நீ?கோமணம் கூட இல்லாத நிலையில் எம் மக்களை வைத்திருக்கும் போது, டி ஷர்ட்,பனியன் பண்ணுவோருக்கு விளக்கு பிடித்து, காசு பார்க்கும் நீ கம்யூனிசம் பேசுவது வியப்பை அளிக்கவில்லை.//

சரி சரி, காவி முக்காட்டை கழட்டிட்டு பேசுங்கோ குமரிக் கண்டர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-42003744572670522842007-06-16T16:33:00.001+04:002007-06-16T16:33:00.001+04:00ithellam dondu mamavoda velaiithellam dondu mamavoda velaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-36076039883061303022007-06-16T16:33:00.000+04:002007-06-16T16:33:00.000+04:00உங்களை திட்டி பின்னூட்டம் போட்ட ஆபாச அனானி திருச்ச...உங்களை திட்டி பின்னூட்டம் போட்ட ஆபாச அனானி திருச்சி அருண் என்ற பெயரில் சதுர்வேதி பதிவுகளில் பின்னூட்டம் போடுவதையும் கவனித்திருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-8207195322847165272007-06-16T16:10:00.000+04:002007-06-16T16:10:00.000+04:00//தந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எண்ண...//தந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எண்ணி பாருங்கள் தமது வாழ்நாளில் எத்தனை//

அடப்பாவி தியாகு,

கிழமத்தூரானை பெரியார்,அம்பேத்கர் ரேஞ்சுக்கு உயர்த்திட்டியே.அது சரி திருப்பூர் பனியன் முதலாளிகளுக்கு சாதகமா தொழிலாளர் யூனியன் நடத்தும் தியாகு தானே நீ?மேல் வர்க்கத்தினருக்காக பனியன் தயாரிக்கும், அரை நிலபுரபுத்துவ,மறு காலனி ஆதிக்க சக்திகளான திருப்பூர் முதலாளிகளுக்கு உன்னைப் போன்றவர்கள் ஜல்லி அடித்து தொழிலாளர் போர்வையில் போலி கம்யூனிசம் பேசும் ம க இ க கும்பலை சேர்ந்தவன் தானே நீ?கோமணம் கூட இல்லாத நிலையில் எம் மக்களை வைத்திருக்கும் போது, டி ஷர்ட்,பனியன் பண்ணுவோருக்கு விளக்கு பிடித்து, காசு பார்க்கும் நீ கம்யூனிசம் பேசுவது வியப்பை அளிக்கவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-23948333048472582882007-06-16T14:38:00.000+04:002007-06-16T14:38:00.000+04:00//அனானிகள் தொல்லைகெல்லாம் பயந்து நீங்கள் பதிவுலை வ...//அனானிகள் தொல்லைகெல்லாம் பயந்து நீங்கள் பதிவுலை விட கூடாது//
அதானே, ஒங்க குரூப் அந்தக் கிழட்டுப்பயலைத் திட்டாததா? அவனே நிலைச்சு நின்னு போடா டோமர்னு சொல்லிட்டு நிக்கறான், கொமரன் ஒனக்கென்ன? அதுவும் விடாதுகருப்பு/போலி டோண்டுவோட அல்லக்கை ஒன்னை எவனாலே நீங்க எல்லாம் அசிங்கமா மத்தவனை திட்டறதவிட திட்டிட முடியப்போவுது? அதுலேயும் நீதாண்டா ராஜா.
கண்ணம்மாப்பேட்டை கதிரேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-42171900606901439492007-06-16T12:48:00.000+04:002007-06-16T12:48:00.000+04:00அன்புள்ள மகேந்திரன் உங்க பதிவுகளை நீண்டநாளாக படித்...அன்புள்ள மகேந்திரன் உங்க பதிவுகளை நீண்டநாளாக படித்து வருகிறேன் .

அனானிகள் தொல்லைகெல்லாம் பயந்து நீங்கள் பதிவுலை விட கூடாது

தந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எண்ணி பாருங்கள் தமது வாழ்நாளில் எத்தனை எதிர்புகளை அவர்கள் சந்தித்து இருக்க கூடும்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-19853121414072621292007-06-16T12:09:00.000+04:002007-06-16T12:09:00.000+04:00//அய்யா அனானி பதிவுலகத்துக்கு புதுசாய்யா நீங்க வாங...//அய்யா அனானி பதிவுலகத்துக்கு புதுசாய்யா நீங்க வாங்க "வாங்க"

நல்லா பாருமய்யா ::) //

you are pointing at me??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-3632439429959099122007-06-16T12:01:00.000+04:002007-06-16T12:01:00.000+04:00அய்யா அனானி பதிவுலகத்துக்கு புதுசாய்யா நீங்க வாங்க...அய்யா அனானி பதிவுலகத்துக்கு புதுசாய்யா நீங்க வாங்க "வாங்க"

நல்லா பாருமய்யா ::)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-80953255679287708132007-06-16T11:33:00.000+04:002007-06-16T11:33:00.000+04:00A really good publicity stunt.A really good publicity stunt.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-33723043593285440872007-06-16T11:03:00.000+04:002007-06-16T11:03:00.000+04:00இதென்ன கொடுமை! விடாது கருப்பு/போலி டோண்டு கேம்பிலே...இதென்ன கொடுமை! விடாது கருப்பு/போலி டோண்டு கேம்பிலே இருக்கற மகேந்திரனாலயே சகிக்க முடியாத அசிங்கப் பின்னூட்டங்களா? ஆரப்பா அது மோசக்காரனுக்கு மோசக்காரன்?
கண்ணம்மாப்பேட்டை கதிரேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-27931284659653025012007-06-16T10:54:00.001+04:002007-06-16T10:54:00.001+04:00அடக்கருமமே, ஏதோ வலைநாட்டில் ஒரு நல்லது நடக்கப்போகு...அடக்கருமமே, ஏதோ வலைநாட்டில் ஒரு நல்லது நடக்கப்போகுதுன்னு பார்த்தேன், அது உண்மையில்லையா?...

சரி, சரி, நீங்க சொன்ன 2 விதத்தில் முதல் விதம் சீக்கிரம் நடக்க ஏக இறைவனைப் பிரார்த்திக்கிரேன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-74974839107792053772007-06-16T10:54:00.000+04:002007-06-16T10:54:00.000+04:00:)))))))))))Its a Good Shot !!!!!!!!:)))))))))))

Its a Good Shot !!!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-64872942663486163682007-06-16T10:36:00.000+04:002007-06-16T10:36:00.000+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28616241.post-56300671302055982772007-06-16T10:27:00.001+04:002007-06-16T10:27:00.001+04:00//யார...??இத இப்பதான் பார்தேன்... :) //இப்பவாச்சும...//யார...??

இத இப்பதான் பார்தேன்... :) //

இப்பவாச்சும் விளங்கிச்சே மின்னலு :)Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com