J-Lo

7 comments:

Sivabalan said...

மகேந்திரன்

படம் மட்டும் போட்டு ஒன்னும் சொல்லாமல் விட்டுடீங்க.. யாருங்க இது? படம் நல்லாதான் இருக்கு..

மகேந்திரன்.பெ said...

//யாருங்க இது?//

என்ன கேள்வி இது சிபா?
அகில உலக கனவுக் கன்னி, அமெரிக்க வருங்கால ஜனாதிபதி, இளசுகளின் நம்பிக்கை நட்சத்திரம், இவரையா தெரியவில்லை?

Sivabalan said...

மகேந்திரன்

வயதாகிவிட்டதால் கனவுகளில் கன்னிகள் வருவதில்லை :(

கப்பி பய said...

எங்கள் 'தங்கத் தாரகை' 'பொய்யுரைக்காத பொய்கை'(Hips dont lie :D) ஷகிராவின் படத்தையும் போடுமாறு வேண்டிக்கொள்கிறோம்.



அகில உலக ஷகிரா ரசிகர் மன்றம்
மாண்டிவிடியோ கிளை.

Anonymous said...

J-Lo அழகு தான்.

Anonymous said...

//அகில உலக கனவுக் கன்னி//

J-Lo என்பதை மாற்றியமைத்தால் JoL என்று வரவில்லை? ;)

லோபஸ் ரசிகன் said...

படத்துக்கு நன்றி.
மற்ற படங்களையும் போடவும்.

அகில உலக ஜே.லோ தலைமை ரசிகர் மன்றம்,
சான்டா மரியா,
கலிபோஃர்னியா