அரசியலுக்கு வருவதற்கான எல்லா நல்ல தகுதிகளும் இருக்கும் இவருக்கு எனது முதல் வரவேற்பு
இவரும் வருவதால் திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி என்பது உறுதியாகிறது என்றுகூறி ஜல்லியடிக்கப்போகும் அம்மாவின் தொண்டரடி குண்டர்களுக்கு இப்போதே கதவை திறந்து வைக்கிறேன்

9 comments:

Unknown said...

அடப் பாவி மக்கா யாருப்பா அது அவ்வளவு கோவமா மைனஸ் குத்து குத்துனது :)

gulf-tamilan said...

jj mathiri varamal irunthal sari!!!

மாசிலா said...

மகேந்திரன்.பெ, நான் ஒன்றும் அம்மா தொண்டனும் கிடையாது, ஆட்டுக்குட்டி தொண்டனும் கிடையாது. இருந்தாலும், இப்படி குடும்ப அரசியல் நடத்தி நாட்டு அரசியலை பிணையக் கைதியாக வைத்திருப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. இவர்களை விட்டால் மற்ற யாருக்குமே திறமை இல்லையோ? இவர்களுக்கு உண்மையில் திறமை இருந்தால் ஏதாவது பெரிய தொழில் ஆரம்பித்து அதன் வழியாக சமுதாயத்திற்கு தொண்டு செய்வதுதானே? அராசாங்கம், ஆட்சி, பதவி இவைகள் எல்லாம் இவர்களுடைய குடும்ப சொத்தா? போதும் இதுவரை ஆட்சி செய்தது. இனியும் வாரிசுகள் ஆட்சியை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு எந்த சந்தர்பத்தையும் தர இடம் கொடுக்காமல் இருட்டடிப்பு செய்வது மிகவும் கண்டிக்கத் தக்கது. எனது இந்த கருத்து அனைவருக்கும்தான்.

Anonymous said...

/எல்லா நல்ல தகுதிகளும் /


if possible list out those qualities...

all the politiciens are using u and me ..my dear..nothing more.
:)

Thamizhan said...

இன்றையத் தமிழகத்தின் முக்கியத்தேவை நல்ல திறமையான,நேர்மையான,துணிவுடைய,தமிழ் மொழி இனப்பற்றுடைய பெண் சமுதாயத் தொண்டு செய்யும் தலைமை.
இத்தனையும் சேர்ந்து அமைந்துள்ளக் கவிஞர் அம்மையார் அரசியலைவிட சமுதாயத் தொண்டில் தலைமையேற்பது
தமிழ்,தமிழின மேம்பாட்டிற்கு மிக்கப் பயன் தரும்.

வெ. ஜெயகணபதி said...

Thirantha manathudan kanimozhi avargalin arasiyal nulaivai varaverkiren. Makkalin meethu akkarai ullavargal yaarum arasiyaluku varalaam. Yaaro oruvar iyakka, yaaro oruvar vasanam eluthi koduka, yaaro oruvar paadal elutha, yaaro oruvar athai paada, yaaro oruvar atharku isai amaika, ippadi ellaame yaaro oruvar seiya, mulu palanayum anupavipathu oru Nadikar ( Cinema Hero, Just like MGR and Vijayakanth ).

Antha pechukal avargaludayathu illai. Antha pechukal avargalin unmai ennagalayum prathipalipathillai. Aanaal naan ippadi thaan endru oru hero image-i makkalidathe uruvaaki, athan moolam aatchiyai pidika thudikindranar silar. Naan thaan adutha mudalvar endru thambattam adithukolkindranar.

Ippadi thanakendru oru adayaalamilaamal, thani thiramaigal illaamal arasiyaluku vanthu naan adutha muthalvar endru sollikollum silarai pondru illaamal, oru kavignaraaga, Eluthaalaraaga, Ida othukeetil thelivaana sinthanai ulla, Pechu thiramai ulla ( Puli kutti ku paaya solli tharavendiyathillai, athu pola kani mozhi ku pesa katru tharavendiyathillai), Ella visayangalayum samooga kannodathudan parkum manapakkuvamulla, Pagutharivaathiyaaga, Samuthaayathin adithattu makkalukaaga kural kodukum oru pennaaga, pengalin urimayai thairiyamaaga eduthu solla oru thaguthi vaaithavaraaga endru thanakendru thani adayaalangalai thannidathe kondavar thaan Kanimozhi.

Enave kanimozhiyin arasiyal varukai vara verka padavendiyathe...

Ithu varai thannai muthalvarin magal endru engeyum avar arimuga paduthikondathum illai. Atharku aasai pattathum illai. Thanakendru oru thani adayaalam oru kavignar endra adayaalathaye samoogathil erpaduthi vaithirukiraar. Meelum sameepathiya Kalai nigalchiyil sarchayil, Jaya TV matrum Jayalalitha vin pechukalukum arikaigalukum pakkuvamaaga ethir konda vithathilirunthu Kanimozhi yidam oru naagareegamaana arasiyalai ethirparkalaam.


Thalaivarin ( Kalaignar Karunaanithi avargal ) aatharavaalanaaga parkum pothu, pengalukaaga Kalaignar arasu ethanayo nallathu seithirunthaalum ( Vithavai maruvaazhvu thittam, Elai pengal thirumana uthavi sattam, Pengaluku sothurimai sattam, magalir suya uthavi kulu ... ) pengalidathil athai eduthu solli, avargalidathe nerungi palagi, avargalai sinthikka vaithu, kalaga arasai aatharika seiya oru Famous Personality DMK vai poruthavarayil yaarum illai. Athai kanimozhiyin arasiyal varukai eedu seiyum endre naan ninaikiren.

Varuga Kanimozhi avargale...

Varaverkirom...

Unknown said...

Thamizhagam idhuvarai thantha thalaivargalial Neer Vidhiyasamanavar. Umadhu Arivum, Thandhayin Arasiyal Anubavamum Thamizhaga Arasiyalil, Kurippaga Tamil Makkalin, Innum Kurippag Thaimarkalin Vazhvil matramum Munnetramum Konarvathaga.

Vazha Umadhu Pani.

தறுதலை said...

கருணாநிதியின் குடும்ப பாசத்திற்காக அ.தி.மு.க என்னும் விலையை தமிழகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. (எங்கோ படித்தது).

தி.மு.க நீர்த்துப் போய் காங்கிரஸ் ஆகிவிட்டது. ஆனால் ஆரம்பகால தி.மு.க-வுக்கான தேவைகள் தமிழகத்தில் இன்னும் உள்ளன.


----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Unknown said...

Kanimozhi yin varavu oru kavithai.
Avarathu anubavangalai pattiyalida mudiyathu. Azarathu valarchikku enathu nenjaarntha Vaazhthukkal!
Vaazhga Kanimozhi!
Valarga avarathu Thondu!