மேலிருக்கும் பின்னூட்டம் பாருங்கள் அப்படியே கேட்டிருக்கும் கேள்வியையும் பாருங்கள்
விடாது கருப்புவும் இன்ன பிற திராவிட நண்பர்களும் பிராமணீயம் பற்றி கடின வார்த்தைகள் கூறி விமர்சிப்பதில் தவறென்ன உள்ளது? மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்பதுவும் நேருவை மாமா என்பதும் ..... இவ்வளவு ஏன் ஜெயலலிதாவை அம்மா என்பதும் இதுபோன்ற உறவுமுறைகளால் தானா?
படத்தின் மேல் சுட்டி பெரிதாக பாருங்கள்
19 comments:
ஹா ஹா ஹா :-))))))))))))
ஆமாம்
தமிழச்சிகள் - தந்தை பெரியார் உறவு பற்றி ஹரிஹரன் முன் வைத்திருக்கும் கருத்து மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, கண்டிக்கப் படவேண்டியது. அறிவு தந்தைக்கும் இரத்த தொடர்பு தந்தைக்கும் இருக்கும் வித்தியாசம் தெரியாமல் இப்படி குழப்பிவிட்டு போயிருக்கும் பதிவாளர் தனது புத்திசாலித்தனத்தை நன்றாகவே விளக்கி இருக்கிறார். காழ்ப்புணர்ச்சியில் தான் என்ன சொல்கிறோம் என்கிற சுய உணர்வற்று உளறிக் கொட்டிவிட்டு சென்றிருக்கிறார் பதிவாளர்.
யய்யா மகேந்திரா,
எப்டிய்யா? எப்டி இதெல்லாம்?
கொன்னூட்ட போ!!
(உணர்ச்சி மேலீட்டால் மரியாதைக் குறைவாக வந்துள்ளது தவறாக எண்ணவேண்டாம் நண்பரே!:)
அ.தி.மு.க குடும்பத்திற்கு பிச்சை போடுவதால்
புள்ளிராஜா
Please direct these questions to 1. Dravider Kazhakam &
2. Harharan....
Both are fools...Am I correct
Thanks to Mahendran
மகி! இதுதான் "உன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தம் போறேன்!"என்பதா?
ரயிலு பழையவேகத்தில் பழைய தண்டவாளத்திற்கு திரும்பிவிட்டதுபோல!
எழுதி ரெம்ப நாள் ஆனாலும் நறுக் என்ற தலைப்பு வைப்பதை மறக்கவில்லையே!
"சில" கலகம்இல்லாத பதிவுகளையும் எழுத வாழ்த்துக்கள்!:)))))))
அய்யா அன்பு அனானி அமுக பேர கெடுக்குற மாதிரி தனியா பதிவரை பாத்து கேள்வி கேட்பது சரியா? அவரு என்ன கேட்ட்டாரோ அதுக்கு பதில் சொல்லுங்கையா :) ஒங்க பின்னூட்டம் அப்ப்டியே இருக்கு எப்ப வேனுமின்னாலும் வெளியாகும் கவலைப் படாதீங்க.
வாங்க சரண் ஏதோ என்னாலான கலகம் :)
"ஹி ஹி மகி அந்தச் சரண் நான் தான் மறந்துபோய் எனது இன்னொரு கூகுள் ஐடி- ல உனக்கு பின்னூட்டிவிட்டேன்(இந்த ஐடி மயில் செக் பண்ணப் பயன்படுத்துவது)
இருக்கிற பிரச்சனை பத்தாத இப்போ இதுவேறயானு கேட்குறியா?
சரா நான் அப்பவே நெனைச்சேன் யாருடா இது நம்மள ரயிலுன்னு சொல்லி பின்னூட்டம் போட்றதுன்னு வாங்கய்யா வந்து கும்மி அடிங்க :)
அதிமுக தொண்டர்கள் அனைவரும் இராப் பிச்சைக்காரர்கள்
கேள்வி உரிய இடத்தில் சென்றடையட்டும். மற்றவர் உளர்வதை நீங்கள் பதிவாக்கி அவர்களுக்கு விளம்பரம் தர வேண்டாமே.
By His comment itself hariharan accepting very clearly that tamils and bramins are not same.So its good.....Thanks hariharan for accepting that brahmins are not tamils.
போகிற போக்கில் பெரியாரின் மீது சேற்றை வாரி இறைத்து சென்றிருக்கிறார் அந்த பின்னூட்டத்தை எழுதியவர்.
அது பற்றி நான் எழுதிய பதிவின் சுட்டி.
போகிற போக்கில் அந்த பதிவர் பெரியாரின் மீது சேற்றை வாரி அடித்துவிட்டு சென்றிருக்கிறார். இதைப்பற்றிய எனது பதிவின் சுட்டி
என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய டோண்டு சார், சல்மா அயூப் விவகாரத்தில் என்ன நடந்தது என்று அப்படியே தெள்ளத் தெளிவாக நேரில் இருந்து பார்த்தது போல ஒரு பதிவை இட்டு இருக்கிறார்.
அனைவரும் வந்து படித்துப் பாருங்கள்.
எந்த ஒரு சராசரி மனிதனும் போலீஸ் என்றால் பயந்து குற்றத்தை ஒப்புக் கொள்வான். அதேதான் (சல்மா அயூப்) நமது ஜயராமன்சார் விஷயத்திலும் நடந்துள்ளது என்று டோண்டு சார் எழுதி இருக்கிறார்.
எனக்கும் அப்படித்தான் படுகிறது. இதில் ஏதோ சூழ்ச்சி நடந்து உள்ளது. எனவே இதனை மீண்டும் கிண்டி கிளறி எடுத்து விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதனை போலீசுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் நிறைய போலிகளும் திராவிடர்களும் திம்மிகளும் மாட்டுவார்கள்.
ஒரு மனிதனைக் கூப்பிட்டு அவன் செய்யாத தவறுக்காக மிரட்டி எழுதி வாங்குவது வீரச்செயலா? அந்த லாகின் ஐடியும் பாஸ்வேர்டும் களவு போய்விட்டது என்று எத்தனை முறைதான் சொல்வது உங்களுக்கு?
ஜயராமன் பக்கம் உள்ள நியாயத்தையும் நீதியையும் எடுத்துச் சொன்ன என் அன்புக்குறிய டோண்டு சாருக்கு மிகவும் நன்றி.
அத் 1 சுலோ31:-பிரம்மா,உலக வளர்ச்சியின் பொருட்டுத் தன்னுடைய முகம்,தோள்,தொடை,கால் ஆகியவ்ற்றினின்றும் பிராம்மணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் ஆகியவர்களை முறையே உண்டு பண்ணினார்.
அத்1சுலொ100:-பிராமணன் முதற் பிறவி.அத்தகதியினால் பிராம்மணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்துச் செல்வங்களையும் தனதாக்கிக் கொள்ளத் தக்க உரிமை படைத்தவனாகிறான்.
அட்1சுலொ101:-பிராம்மணன் மற்ற மூவரிடமிருந்தும் பெறுகிற உணவு,உடை பொருள் மற்றெதுவானாலும்,அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் அம்மூவரும் பிராம்மணனின் உடைமையை வைத்துத்தான் வாழ்ந்து வருபவர்களாவார்கள்.
அத்2சுலோ31:-பிராம்மணனுக்கு மங்களம்,சத்ரியனுக்கு பலம்,வைசியனுக்கு செல்வம்,சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களையே சூட்ட வேண்டும்.(அதனால்தான் சர்மன்,வர்மன்,பூபதி என்றும் தாசன்,கேசவன்,அமாவாசை பெயர்களும்).
அத்2சுலோ91:-மற்றவர்கட்கு உழைப்பதற்கென்றே சூத்திரன் படைக்கப்பட்டுள்ளான். மற்ற மூன்று வருணத்தார்க்கும் பொறாமையின்றிப் பணிவிடை செய்வதைச் சூத்திரனுக்கு முக்கிய அறமாகப் பிரம்மா ஏற்படுத்தியுள்ளார்.
அத்1சுலொ99:-பிராம்மணன் சாத்திர நூலைப் படிக்கலாம்; அவன் மற்ற வருணத்தார்க்குச் சொல்லித் தரக்கூடாது.
அத்8சுலோ270:-பிராம்மணர்களின் பெயர் கூறி இகழ்ச்சியாய்த் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல நீலமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க.
அத்8சுலோ279:-பிராம்மணனைச் சூத்திரன் கையாலேனும் கருவியாலேனும் தாக்கினால் எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்பை அறுத்திடுக.
அத்9சுலோ265:-பிராம்மணன் மீது காறியுமிழ்பவனின் உதடுகளை அறுத்திடுக; மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு; மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்துவிடு.
அத்8சுலோ380:-பிராம்மணன் எப்பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல்,காயமின்றி,அவன் பொறுளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது.
அத்8சுலோ381:-பிரம்மஹத்தியை விட(பார்ப்பானைக் கொல்வது)அதிகமான பாவம் உலகத்திற் கிடையாது.ஆதலால் பிராமம்மணனைக் கொல்ல வேண்டும் என்று அரசன் மனத்தினாலும் நினைக்கக் கூடாது.ஆனால் சூத்திரன் நிலை என்ன?
அத்9 சுலோ248:-பிராம்மணனுடைய பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்துகின்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக.
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் நான் இட்ட பின்னூட்டம் எக்ஸ்பிரஸ் செய்த கருத்தையும் தளத்தையும் "விழிப்பு" உணர்வோடு ஏனோ கணக்கில் கொள்ளவில்லை.
கல்விக் கடவுள் சரஸ்வதி நாக்கில் குடி இருக்கிறாள் என்றால் எங்கே மலம் கழிப்பாள்? என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுத்தறிவாளர்களின் கேள்விக்கு அதே தளத்தில் சொல்லப்பட்ட பதில் அது.
நேரு மாமா , ஜெயலலிதா அம்மா, ஈவெரா தமிழர் தந்தையானது என்பது எப்படி உணர்வு பூர்வமாக , நெஞ்சில் உணரக்கூடிய, சம்பந்தப்பட்ட விஷயமாக , அவரை நேசிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரிகிறதோ அப்படியே கல்விக் கடவுள் சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்பது இறைவனை நம்பும் இந்துக்களுக்கு உணர்வு பூர்வமான விஷயம்.
பகுத்தறிவுகளுக்கு சுயமரியாதையை உரசிச் சொன்னால்தான் புரிந்ததாக ஏற்பார்கள் என்பதால் அதிரடியான மொழிப் பயன்பாடு.
என்றபோதும் அம்மாதிரியான மொழிப்பயன்பாட்டை பயன்படுத்துவதில்லை என்று இன்று தமிழ்ப்புத்தாண்டில் உறுதி ஏற்றிருக்கிறேன்.
அக்கறையாகச் சுட்டியதற்கு நன்றி திரு மகேந்திரன்.
தங்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்ந்த்துக்கள்!
At last I hope now this fight has come to an end.It's good that Mr.Hariharn, apologised for his comment.Let us maintain decency at least in the blog world.
Post a Comment