பக்கத்துவீட்டுப் படுக்கையறை யை எட்டிப் பார்ப்பது எவ்வளவு அநாகரிகம்!ஆனால், இரவும் பகலும், ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னதான் நடக்கும்? பார்க்கலாமா என்கிற வக்கிரமான உணர்வைப் பகிரங்கமான ஒரு நிகழ்ச்சியாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்துக் காட்டியது.இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராகும்போதே ஒருவர். எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுத்தான் புறப்படுவார். இந்தியாவிலிருந்து நடிகை ஷில்பா கலந்து கொண்டார்.இதே போட்டியில் கலந்து கொண்ட இங்கிலாந்து நடிகை ஜேட்கூடி ஒருகட்டத்தில் ஷில்பாவை நாய் என்று திட்டி விட்டாராம்.இது நிறவெறி என்று ஒரு புயல் கிளம்பியது. ஜேட் வெளியேற்றப்பட்டார். ஷில்பா இறுதிவரை நின்று வெற்றி பெற்று விட்டாராம்.இதிலே நமக்கு எழும் ஒரு கேள்வி. இங்கிலாந்து நடிகை நாய் என்று சொன்னதே நிறவெறி என்று கத்துகிறவர்கள், வெள்ளையர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று நிறவெறியை ஆதரித்து, இந்திய மக்களை இழிவு செய்வது குறித்து இன்று வரை எந்த இந்தியனுக்கும் நியாயமாய் வரவேண்டிய கோபம் வரவில்லையே ஏன்?நிறவெறியை உலகுக்கு அறிமுகப்படுத்திய பார்ப்பன சாத்திரங்கள்மீது ஆத்திரம் வராத சுயமரியாதையற்ற இந்தியர்கள் இங்கிலாந்து நிகழ்ச்சிக்காகக் குரைப்பது வேடிக்கை அல்லவா!இப்படியும் ஒரு தொழிலா?

12 comments:

நாமக்கல் சிபி said...

//பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று நிறவெறியை ஆதரித்து, இந்திய மக்களை இழிவு செய்வது குறித்து இன்று வரை எந்த இந்தியனுக்கும் நியாயமாய் வரவேண்டிய கோபம் வரவில்லையே ஏன்?நிறவெறியை உலகுக்கு அறிமுகப்படுத்திய பார்ப்பன சாத்திரங்கள்மீது ஆத்திரம் வராத சுயமரியாதையற்ற இந்தியர்கள் இங்கிலாந்து நிகழ்ச்சிக்காகக் குரைப்பது வேடிக்கை அல்லவா!இப்படியும் ஒரு தொழிலா?
//

சபாஷ் மகேந்திரா சபாஷ்!

Haran said...

உங்களது இந்தக் கேள்வி நியாயமானதே...

ஒருமுறை எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் அனைவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது, வெள்ளையர்கள் பலரும் நிற வெறி பிடித்தவர்களாக இருக்கிறார்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்...

அப்பொழுது நான் பேசினேன், எந்த விதா வேறுபாடும் இன்றி... ஒரே மாதிரி இருக்கும் நமக்குள்ளேயே எவ்வளவு பிறிவுகள்... நமது நாட்டில் எவ்வளவு சாதிப் பிரச்சனைள், எவ்வளவு கொடுமைகள்... அவ்வாறு எவ்வித வெளி வித்தியாசமோ உள் வித்தியாசமோ தெரியாத எம்முள்ளேயே எவ்வளவு பாகுபாடு நாம் பார்க்கும் பொழுது... வெளிப்படையாக வெளியில் தெரியும் நிற வேறுபாட்டை வைத்து அவர்கள் நிற வெறியை வெளிப்படுத்துவதில் என்ன தவறு என்று கேட்டேன்... அதற்கு அங்கிருந்த பெரிசுகள்... ஊரில வேற.. இங்கு வேற... நீ சின்னப் பொடியன்... எங்கட வயசு வரும் பொழுது தான் உனக்கு விளங்கும் என்று ஏதேதோ கூறீ மழுப்பி விட்டார்கள்.. அவர்களுடன் பேசிப் பயனேதும் இல்லை என்று நான் என்பாட்டில் சென்றுவிட்டேன்...

அதற்காக வெள்ளையர்கள் நிறவெறிகாட்டுவது சரி என நான் கூறவில்லை...

நாமே எமக்குள் பாகுபாடு பார்த்து அதனைச் சரி என விவாதிக்கும் பொழுது இவ் விடயம் சரி என்றால் வெள்ளையர்கள் செய்வதும் சரி தானே... என்பதே எனது கருத்து...

Anonymous said...

ஆகா, என்ன லாஜிக், கலக்கிப்பூட்டீங்க தல...

Anonymous said...

All right. We created all these stuff and you are adhering it correctly. Now we are saying, go jump into the sea. Can you do that?
Don't blame others for all your problems. Get a life.

Anonymous said...

நெத்தியடி

Anonymous said...

அல்ப்ப முண்டம் மகேந்திரன் அய்யா,


இனிமேல் போர்னொக்ரஃபி தான் எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு விட்டீர்களா?

அமிழ்து - Sathis M R said...

மகேந்திரன்,

இது போல் தான் எனக்கும் தோன்றியது. சில வாரங்களுக்கு முன் இதைப் பற்றியும் பதிந்தேன்! இங்கே சொடுக்கவும் -> http://amizhthu.blogspot.com/2007/05/racism.html

மாசிலா said...

முன்பொரு காலத்தில், பிராமணர்கள் வடித்து கொடுத்த சாஸ்திர போதையில் மூழ்கி கிடந்த ஆதிக்க சாதியினர் தாழ்த்தப் பட்ட பெண்களின் மார்பகங்களை பார்த்து தடவி ரசிக்க வேண்டி அவர்களுக்கு மேலாடை மறுத்தார்களே அப்போதாவது இந்த இது மாதிரியான இரத்த பாசம் வந்து அறிவு கூறி தடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Anonymous said...

Excellent
That is the best opinion, I'm glad that some thoughtful personalities are in this web.

Tahnk you

Anonymous said...

//முன்பொரு காலத்தில், பிராமணர்கள் வடித்து கொடுத்த சாஸ்திர போதையில் மூழ்கி கிடந்த ஆதிக்க சாதியினர் தாழ்த்தப் பட்ட பெண்களின் மார்பகங்களை பார்த்து தடவி ரசிக்க வேண்டி அவர்களுக்கு மேலாடை மறுத்தார்களே அப்போதாவது இந்த இது மாதிரியான இரத்த பாசம் வந்து அறிவு கூறி தடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

What were your ancesters doing then? Why couldn't they think? Don't say they toiled for the superior caste. They could have lived by themselves in a remote place. I believe there would have been plenty of uninhibited lands then.

மாசிலா said...

//What were your ancesters doing then? Why couldn't they think? Don't say they toiled for the superior caste. They could have lived by themselves in a remote place. I believe there would have been plenty of uninhibited lands then.//
அனானி மொதல்ல உன் உண்மை பேரை போட்டுட்டு முடிஞ்சா என்ன மாதிரி போட்டாவையும் போட்டுட்டு எள்துபா.
அப்புறம் எனக்கு இங்க்லிபீஷ் அவ்ளொவா வராதுமே. வேனும்னா பிரஞ்ச்ல எள்து ராசா. இல்லீனா தமிழ்லையாவது எள்துபா. ஒன்னுமே பிரியில கண்ணு.

Anonymous said...

Just because your dad scream at your mother, man on the next door does not have the right to scream at your mother. Or your dad wouldn't allow it(?). Change the verbs and read it again, then it might make more sense.