சரத்குமாரின் லொள் லொள்ளு

கலைஞரோடு பத்து வருடங்கள்போல் பழகியிருப்பேன். அம்மாவோடு பழகி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். அம்மா ஒப்பிட முடியாதவர். தகுதி, திறமையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது. அவரோடு பேசிக் கொண்டிருந்தால், அவர் தெரிந்து கொண்டிருக்கிற விஷயங்கள் ஆச்சர்யப்படுத்தும். என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், யார் யாரிடம் எவ்விதம் பேசவேண்டும் என்று தெரிந்து பேசுவதில், அம்மாவை மிஞ்ச முடியாது. அவசியம் இருந்தால், அவசரம் இருந்தால், தெரிவிக்க வேண்டியதாக இருந்தால், அவரை சுலபமாக சந்திக்க முடியும். அவரோடு சுலபமாக பேச முடியாது என்பது பொறுப்புணர்வு இல்லாத வார்த்தைகள்.
நான் தி.மு.க.வில் இருந்தபோது அவரை ‘அம்மா’ என்று அழைப்பது பற்றி விமர்சனம் செய்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவரோடு பழகிய பின் ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு பூரண அர்த்தம் உடையவர் புரட்சித்தலைவி. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. அவருக்குப் பிரதமர் ஆக முழுத் தகுதி இருக்கு. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அம்மா மாதிரி தொண்டர்களிடம் பாசம் கொண்ட தலைவராக இங்கே வேறு யாரையும் பார்க்க முடியாது.


தலைப்பு மட்டும்தான் என்னுடையது : எந்த எழுத்துப் பிழையும் இல்லை

லொள்ளியது குமுதத்தில்

147 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மகி ...

அட ... இதெல்லாம் என்ன என்று புரியல்லையா ?

எஸ் எஸ் சந்திரனுக்கு வயசாயிடுச்சி ... அதனால் அம்மா கொடுத்த புரோமோசன் ...

அண்ணன் சரக்கு குமார் :)

வாழ்க !

மகேந்திரன்.பெ said...

//எஸ் எஸ் சந்திரனுக்கு வயசாயிடுச்சி ... அதனால் அம்மா கொடுத்த புரோமோசன் ... //


யாரு ஜிகே நீங்களா இது அடடா ஒங்க ஒரு பின்னூட்டத்திலெயே இப்படி அரசியல் சாயத்தை வெளுக்கறீங்களே வாளுக வாளுக அண்ணன் ஜிகே வாளுக

மகேந்திரன்.பெ said...

ஜிகே அப்புறம் ஒரு விஷயம் இப்ப சரக்கு குமாரு படம் டைரக்ஷன் வேற செய்ராறாம் :)) கலி முத்திபோச்சுங்க

கோவி.கண்ணன் [GK] said...

//யாரு ஜிகே நீங்களா இது அடடா ஒங்க ஒரு பின்னூட்டத்திலெயே இப்படி அரசியல் சாயத்தை வெளுக்கறீங்களே வாளுக வாளுக அண்ணன் ஜிகே வாளுக //

மகி ... நம்ப (என்) ஆட்டமே அரசியலில்தான் ஆரம்பிச்சி... சிச்சு...!
அரசியல் பேசுறது அல்வா சாப்பிடுகிறமாதிரி ...:)

ஆனால் எல்லோரையும் தாக்குவேன் ... யாரும் அன்போட மணியடிச்சாலும் விடமாட்டேன்
:)

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
ஜிகே அப்புறம் ஒரு விஷயம் இப்ப சரக்கு குமாரு படம் டைரக்ஷன் வேற செய்ராறாம் :)) கலி முத்திபோச்சுங்க
//

அட வெறும் சரக்கு குமார் என்று சொன்னால் எப்படி ...?

சுஸ் சரக்கு குமார்ன்னு சொல்லுங்க !
:)

சுஸ் - சுப்பரீல் ஸ்டார்

கோவி.கண்ணன் [GK] said...

மகி... !
என்னப்பா ஸ்லோவா இருக்கே !
:)

மகேந்திரன்.பெ said...

//ஆனால் எல்லோரையும் தாக்குவேன் ... யாரும் அன்போட மணியடிச்சாலும் விடமாட்டேன் //

ஜிகே நீங்க மணியடிச்சாலும் சரி யார அடிச்சாலும் சரி அதப்பத்தி எனக்கு கவலையில்லை நமக்குத் தொழில அரசியல், (பின்னூட்டம்?) அரசியல்ல இதெல்லாம் சாதாரணனமப்பா

மகேந்திரன்.பெ said...

சுஸ் சரக்கு ஸ்டார் இப்ப புஸ் ஆயிட்டாரு ஏன்னு அம்மாவுக்குதான் வெளிச்சம்

கோவி.கண்ணன் [GK] said...

//ஜிகே நீங்க மணியடிச்சாலும் சரி யார அடிச்சாலும் சரி அதப்பத்தி எனக்கு கவலையில்லை நமக்குத் தொழில அரசியல், (பின்னூட்டம்?) அரசியல்ல இதெல்லாம் சாதாரணனமப்பா //

ஜிகே மணி'யடிச்சாலும் கவலைப் படமாட்டீர்களா /
:))

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
சுஸ் சரக்கு ஸ்டார் இப்ப புஸ் ஆயிட்டாரு ஏன்னு அம்மாவுக்குதான் வெளிச்சம்
//
இப்ப அவருதான் அம்மாவுக்கு வெளிச்சம்.. வெட்ட வெளிச்சம்...
அம்மா புகழ்பாடுவது :)

மகேந்திரன்.பெ said...

//மகி... !
என்னப்பா ஸ்லோவா இருக்கே //


நீங்க பின்னூட்ட பெட்டிய தொரந்து வச்சி அப்படியே எழுதி தள்ளுறீங்க நான் உங்க அந்த பொட்டியில இருக்கிறத எடுத்து வெளியபோட்டு உங்களுக்கு பதில போட்டு எம்மா வேலை இருக்கு, நீங்கபாட்டுக்கு நேத்து சராவுக்கு 100 அடிக்கனும்னு சொல்லி வாக்கு குடுத்திங்க ஆனா செஞ்சது ஒண்டியா நானு, கையெல்லாம் வலிக்குது அந்த பக்கம் எட்டிகூட பாக்கல் நீங்க சரா என்னடான்னா பீர் குடிக்க போயிட்டாரு

மகேந்திரன்.பெ said...

//ஜிகே மணி'யடிச்சாலும் கவலைப் படமாட்டீர்களா //

ஜிகே மணியோ இல்ல அன்புமணியோ தப்புன்னா தப்புதான் அது யாரா இருந்தாலும் போட்டு தாக்குதான் என்ன அப்ப அப்ப ஒருதலையா நடப்பேன் அதையெல்லாம் கண்ண்டுக்கபடாது

கோவி.கண்ணன் [GK] said...

//நீங்க பின்னூட்ட பெட்டிய தொரந்து வச்சி அப்படியே எழுதி தள்ளுறீங்க நான் உங்க அந்த பொட்டியில இருக்கிறத எடுத்து வெளியபோட்டு உங்களுக்கு பதில போட்டு எம்மா வேலை இருக்கு, நீங்கபாட்டுக்கு நேத்து சராவுக்கு 100 அடிக்கனும்னு சொல்லி வாக்கு குடுத்திங்க ஆனா செஞ்சது ஒண்டியா நானு, கையெல்லாம் வலிக்குது அந்த பக்கம் எட்டிகூட பாக்கல் நீங்க சரா என்னடான்னா பீர் குடிக்க போயிட்டாரு//

குடும்பஸ்தனுங்க ... !

நேரம் தவறிவிட்டது ... வாக்கு தவறக்கூடாதுன்னு தான் வந்தேன் அதுக்குள்ள அனானியை வச்சு வெளான் டிட்டிங்க ...! :))

அடுத்த பதிவு சரா போடாமலா போறார் ? வைச்சிகுவோம் கச்சேரியை ::)

கோவி.கண்ணன் [GK] said...

// மகேந்திரன்.பெ said...

ஜிகே மணியோ இல்ல அன்புமணியோ தப்புன்னா தப்புதான் அது யாரா இருந்தாலும் போட்டு தாக்குதான் என்ன அப்ப அப்ப ஒருதலையா நடப்பேன் அதையெல்லாம் கண்ண்டுக்கபடாது //

மகி...!
ஆகா என்ன ஒரு தெளிவு...!
ஒரு தலையா ? ... அனானி அவதாரம் பார்தேன்பா ...!

100 தலைகள்... நல்ல வேலை நான் அனானி ஆப்சன் தொறந்து வைக்கலை !
:))

மகேந்திரன்.பெ said...

//இப்ப அவருதான் அம்மாவுக்கு வெளிச்சம்.. வெட்ட வெளிச்சம்...
அம்மா புகழ்பாடுவது //

ஒருவேளை இப்படி பாடுவாறோ? ஏ அடக் படக் டமுக்கடிக்கிர டோலு பையா கப்ஸா உட்டான் பாரு கப்ஸா லாலாக்கு டோல் "பப்பிம்மா" என் கங்கம்மா ஒன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா "என்னல்லாம" விளக்கு எரியுமா .............

கோவி.கண்ணன் [GK] said...

//ஒருவேளை இப்படி பாடுவாறோ? ஏ அடக் படக் டமுக்கடிக்கிர டோலு பையா கப்ஸா உட்டான் பாரு கப்ஸா லாலாக்கு டோல் "பப்பிம்மா" என் கங்கம்மா ஒன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா "என்னல்லாம" விளக்கு எரியுமா ............. //

அம்மம்மா ... தம்பி என்று எண்ணி அவர் என்னை வளர்த்தார் ! தாயென்றும் தந்தையென்றும் நான் உன்னை நினைத்தேன் ... அம்மம்மா ... நான் உனக்காக வாழும் தொண்டன் அல்(ல)வா

என்றும் கூட பாடியிருப்பார் :))

Anonymous said...

சரத்குமார் ஒரு நாடான். அவனுகளுக்கு புத்தியே கெடையாது.

மகேந்திரன்.பெ said...

//ஆகா என்ன ஒரு தெளிவு...!
ஒரு தலையா ? ... அனானி அவதாரம் பார்தேன்பா //

சாமி அது எந்தப்பில்ல அது ஒரு மொள்ளமாரி மாயவரத்தான் பேரில வந்து எடக்கா நம்ம கலைஞ்சர பத்தி ரொம்ப கேவலமா கேட்டான் அதை எடுத்து நான் எடிட்பன்னி போடும்போது தப்பு நடந்துபோச்சி டிஸ்கி போடாம விட்டாச்சி ஆளுங்க அதை அனானி பின்னூட்டம்னு நெனைச்சாங்க போல அப்புறமா குழலிதான் சொன்னாரு அதுக்கும் அங்க விளக்கமெல்லாம் குடுத்தேன் அனானியா போயி நான் போட்ட ஒரே சரா மட்டுந்தான் வேற எங்கயும் இல்லை கப்பிக்கு போடுவேன்

மகேந்திரன்.பெ said...

//குடும்பஸ்தனுங்க ... !

நேரம் தவறிவிட்டது ... //

அப்ப நாங்கள்ளாம் வெட்டிப்பயலுவோலா சொல்லுங்க ஜிகே சொல்லுங்க?

மகேந்திரன்.பெ said...

//சரத்குமார் ஒரு நாடான். அவனுகளுக்கு புத்தியே கெடையாது. //
அனானி நாடார் நாட்டை ஆள்வார் காமராசர் நாடார்தானய்யா ?

மகேந்திரன்.பெ said...

//அம்மம்மா ... நான் உனக்காக வாழும் தொண்டன் அல்(ல)வா//

ஆமா ஆமா "பாடி" இருப்பார்தான் அவரு

மகேந்திரன்.பெ said...

அலோ எங்க பொயிடீங்க?

கோவி.கண்ணன் [GK] said...

//அனானியா போயி நான் போட்ட ஒரே சரா மட்டுந்தான் வேற எங்கயும் இல்லை கப்பிக்கு போடுவேன் //

மகி ...!
யாரு 100 பின்னூட்டத்தையெல்லாம் பொறுமையாக படிப்பது ?

குத்து மதிப்பாதான் சொன்னேன் !

வந்து உளரிட்டீரே ...!

இதான் போட்டு வாங்குறது :))

கோவி.கண்ணன் [GK] said...

// மகேந்திரன்.பெ said...

அனானி நாடார் நாட்டை ஆள்வார் காமராசர் நாடார்தானய்யா ?
//

நாடார் நாடமாட்டார் ... நாடினால் ஓட மாட்டார் :))

ஆனால் ச.குமார் இதுக்கு விதி விலக்கு :)

உங்கள் நண்பன் said...

ஹைய்... ஹைய்... ஹைய்...

வந்துட்டோம்ல வந்துட்டோம்ல


அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
அப்ப நாங்கள்ளாம் வெட்டிப்பயலுவோலா சொல்லுங்க ஜிகே சொல்லுங்க? //

வெட்டிப் பயலுவ இல்லை ! சுட்டிப் பயலுவோ :))

Anonymous said...

காமராசர் படிக்காததனால அவருக்கு அறிவு இருந்தது. படிச்ச நாடான் எல்லாம் முட்டாள் தான்.

FYI. சரத்குமார் MITயில பிஎஸ்சி முடிச்சிருக்கான்.

மகேந்திரன்.பெ said...

//குத்து மதிப்பாதான் சொன்னேன் !

வந்து உளரிட்டீரே ...!//

இல்லிங்க சரா பதிவில இல்ல என்னோட கலைஞர் மார்க் சீட்ல ஒரு பின்னூட்டம் இருக்கு பாருங்க கிழுமத்தூர்ல

கப்பி பய said...

//என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், யார் யாரிடம் எவ்விதம் பேசவேண்டும் என்று தெரிந்து பேசுவதில், அம்மாவை மிஞ்ச முடியாது.//

அதை இவரும் கொஞ்சம் கத்துக்கிட்டு இருந்திருக்கலாம் :P

மகேந்திரன்.பெ said...

//வந்துட்டோம்ல வந்துட்டோம்ல//

என்னதான் போட்டாலும் நிதானந்தான் தப்பாது இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதப்பா ?

மகேந்திரன்.பெ said...

//சுட்டிப் பயலுவோ ..//
ஆமாங்க இப்பவே ஒரு ஆளு என்ன அமீரகப் பொடியன்னு சொன்னாரு நீங்களும் சொல்லுங்க

உங்கள் நண்பன் said...

மகேந்திரன்.பெ said...

//என்னதான் போட்டாலும் நிதானந்தான் தப்பாது இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதப்பா ? //


வேட்டி நிக்காட்டியும் நாங்க உசாருல, நிஜாரு போட்டுருக்கோம்ல!


அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

//இல்லிங்க சரா பதிவில இல்ல என்னோட கலைஞர் மார்க் சீட்ல ஒரு பின்னூட்டம் இருக்கு பாருங்க கிழுமத்தூர்ல //

மகி ...!

நான் சொன்னது (சரா பதிவில் என்று)பரவாயில்லை போல இருக்கே ... !

உங்களுக்கு நீங்களே அனானி பின்னூட்டம் போட்டு கிட்டிங்களா ?

ஓ ஷேம் ஷேம் பப்பி ஷேம் !

:))

மகேந்திரன்.பெ said...

கப்பி நீயும் வந்துட்டியா வாவா எங்க வராம பொயிடுவியோன்னு இருந்தென் ஆமா என்னமோ சங்கத்துல சவால்லாம் உட்றிக்கிரே பானிஸ் கயித எயித இன்னா கத்துகினியா?

கோவி.கண்ணன் [GK] said...

//கப்பி பய said...
அதை இவரும் கொஞ்சம் கத்துக்கிட்டு இருந்திருக்கலாம் :P //

கப்பி பாய் ஒரு வார்த்தை சொன்னாலும் ... நிதானமாத்தான் சொல்றார் :))

கப்பிக்கு ஒரு கப்பு (cup)

:))

மகேந்திரன்.பெ said...

/FYI. சரத்குமார் MITயில பிஎஸ்சி முடிச்சிருக்கான். /

இது மேட்டரு சரி சரி நாளைக்கே சரத்துமாரின் மார்க் சீட்டு போட்ற வேண்டிதுதான்பா thanx anony

செல்சியா கிளிண்டன் said...

ஆணழகன் அனானி யாருங்கோ!!!

நண்பனுடையான் படைக்கு அஞ்சான்!

உன் உதவி மறக்ககூடியதா..?தனியாளாக உதவினாயே...?
மகி உளறுற மாதிரி இருந்தா சொல்லிடு நான் நிறுத்திக்கிறேன்!

மகேந்திரன்.பெ said...

ஆடுங்க ஆடுங்க அனானிகளா ஆடுங்க அதுலயும் எனக்கு அந்த கிளின்டன் பொண்ணத்தான் ரொம்பப் புடிக்குது

உங்கள் நண்பன் said...

//சரத்துமாரின் மார்க் சீட்டு போட்ற வேண்டிதுதான்பா //


மகி! இதுக்கு முன்னால மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வேலைபார்த்தீங்களா?

உமது மார்க் ஷீட்டை யாராவது போட்டால் புண்ணியமா போகும்!

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//வேட்டி நிக்காட்டியும் நாங்க உசாருல, நிஜாரு போட்டுருக்கோம்ல//

உஜாரு உஜாரு அவுந்து போகும் நிஜாரு !

கப்பி பய said...

// ஆமா என்னமோ சங்கத்துல சவால்லாம் உட்றிக்கிரே பானிஸ் கயித எயித இன்னா கத்துகினியா?
//

அது நம்ம குரு பெருசோட ஆசை ;)

பானிஸ்ல கவுஜ எழுதறது என்ன ஜிலேபி சாப்டற மேட்டரா??
இவ்ளோ கூலா கேட்டுகின?

உண்மையான செல்சியா said...

உண்மையாகவே என்னை உனக்கு புடிக்குமா?

Anonymous said...

மகி,
டார்கெட் எவ்ளவுனு சொல்லிடுங்க. ஜாதிய இழுத்தாவது மீட்டர் சூடாகும்னு பாத்தா தூங்கி வழியுது. எல்லாம் தூங்குறாய்ங்க போல்ருக்கு.

கப்பி பய said...

//கப்பி பாய் ஒரு வார்த்தை சொன்னாலும் ... நிதானமாத்தான் சொல்றார் :))

கப்பிக்கு ஒரு கப்பு (cup)
//

டாங்ஸ் ஜிகே :))

பெயர் தெரியாத டோனிஃபிளேர் பொண்ணு said...

யோவ் ரயிலு! அப்போ என்னைப் பிடிக்காதா?

மகேந்திரன்.பெ said...

//பானிஸ்ல கவுஜ எழுதறது என்ன ஜிலேபி சாப்டற மேட்டரா??
இவ்ளோ கூலா கேட்டுகின//

கப்பி கவலை விடு மகேந்திரன் இருக்க மன்சை தளரவிடாதே காதல்; கவிதையா கப்பி கவிதயா என்னா வேனும் ஜொள்ளு

உங்கள் நண்பன் said...

எங்கேயா அந்த GK?
குடும்பஸ்தர் தொல்லை தாங்கமுடியலையே?


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//உமது மார்க் ஷீட்டை யாராவது போட்டால் புண்ணியமா போகும்!//

அதையும் போட்றுவோம் நம்ம என்னைக்குமே மூடாத புத்தகம்

உங்கள் நண்பன் said...

கப்பி சங்கு என்ன சொல்லுதுப்பா?:)))))))))))))


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//கப்பிக்கு ஒரு கப்பு (cup)//

கமான் கப்பி கூச்சப்படாம வாங்கிக்கோ உள்ள அய்யா வச்சிருக்க குத்தையும் சேத்து வாங்கிகோ

மகேந்திரன்.பெ said...

கண்ணே ப்ளேயர் பொண்ணே நீ எங்க இருந்தாலும் அடுத்த பிளைட்ட புடிச்சி அமீரகம் வாம்மா உனக்காக விமானனிலையத்தில விழிவச்சி காத்திருக்கேன்

மகேந்திரன்.பெ said...

உண்மையான செல்சியா நீ உண்மையிலயே செக்ஸியா எம்மேல நீ ஆச வச்சியா?

கப்பி பய said...

//கப்பி கவலை விடு மகேந்திரன் இருக்க மன்சை தளரவிடாதே காதல்; கவிதையா கப்பி கவிதயா என்னா வேனும் ஜொள்ளு //

எந்த கவிதைனாலும் எனக்கு ஓகேபா..

கப்பி பய said...

//உள்ள அய்யா வச்சிருக்க குத்தையும் சேத்து வாங்கிகோ //

ஆகா..இது வேறயா...

நான் அது தெரியாம டேங்ஸ்லாம் சொன்னேனே :)))))

மகி செட்டப்பு said...

மாமா
என்னைய கை விட்டுராத மாமோ!
உம்மேல எனக்கு ஒரே லவ்வாங்கி

மகேந்திரன்.பெ said...

//ஜாதிய இழுத்தாவது மீட்டர் சூடாகும்னு பாத்தா தூங்கி வழியுது. எல்லாம் தூங்குறாய்ங்க போல்ருக்கு//

அய்யோ நீங்கதானா அது வேண்டாஞ்சாமி அப்புறம் நாம எங்கபோனாலும் முழிச்சி முழிச்சி பாப்பான்க

கப்பி பய said...

//கப்பி சங்கு என்ன சொல்லுதுப்பா?:)))))))))))))//

அதான் அடங்கிடுச்சே :))

Anonymous said...

நீ உருப்படுவியா ?

(இந்த வகை ஆட்டம் உண்டா ?)

உங்கள் நண்பன் said...

மகி! ஒரு வழியா 50+ ஆயாச்சு!


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

//Anonymous said...
நீ உருப்படுவியா ?
(இந்த வகை ஆட்டம் உண்டா ?) //


ஆஹா! மகி 100+ நிச்சயம்,

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//நீ உருப்படுவியா ?

(இந்த வகை ஆட்டம் உண்டா ?)

//

இல்லபா ஆனா நீ வேற யாரையாவது சாட மாடையா சொல்லலாம் :))

உங்கள் நண்பன் said...

கப்பி பய said...
//அதான் அடங்கிடுச்சே :))//

விட மாட்டோம்ல!எப்ப எப்ப தேவையோ அப்போல்லாம் வந்து ஆட்டம் காணிக்கனும் சரியா!

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//ஆஹா! மகி 100+ நிச்சயம்,//

நண்பா நீயா(ங்களுமா)?

Anonymous said...

//இல்லபா ஆனா நீ வேற யாரையாவது சாட மாடையா சொல்லலாம் :))
//

பீன்ஸ் பிரச்சன என்ன ஆச்சுபா?

மகேந்திரன்.பெ said...

//மாமா
என்னைய கை விட்டுராத மாமோ!
உம்மேல எனக்கு ஒரே லவ்வாங்கி //


மாமன் மேல் உயிர் வைத்த மயிலே உனை தேடி வருகுதடி இந்த ரயிலே எப்போ நீ வந்தாய் என் வழியிலே அபோதே ஆனாயடி என் துணையிலே

மகேந்திரன்.பெ said...

//பீன்ஸ் பிரச்சன என்ன ஆச்சுபா?//

கிலோ நல்ல விலைக்கு இப்ப இந்த டமில் சென்ட் பூராம் இதைத்தான்யா கூவி விக்கிற்றாய்ங்க

சரத் குமார் said...

நான் உருப்பட மாட்டேன்.

ஆதி said...

ஆதி சொல்லு
ஆதி...
ஆதி.... என்கே சொல்லு பார்க்கலாம் ஆதி...

மகேந்திரன்.பெ said...

அல்லாரும் எங்கபா பூட்டீங்க?

ராதிகா said...

டேய் சரத் நாயே,
அம்மாட்ட வாங்குன 50கோடி எங்கேடா ?

சிவராஜ் சித்த வைத்தியசாலை said...

50 வயசு தாத்தா சரத்கும் 50 வயசு கெளவி ராதிகாக்கும் ஆண் குழந்தை பிறந்த ரகசியம் என்ன ?

கோவி.கண்ணன் [GK] said...

மகி ... !
உள்ளேன் !

செல்வி... அம்மா ... சித்தி ... சின்னம்மா ...!

Sivabalan said...

//எஸ் எஸ் சந்திரனுக்கு வயசாயிடுச்சி ... அதனால் அம்மா கொடுத்த புரோமோசன் ... //

நான் வழிமொழிகிறேன்..

குங்குமம் said...

செல்வியின் வெற்றிக்கு கிழமாத்தூர் எக்ஸ்பிரஸ் தான் காரணமா ?

Sivabalan said...

சரத்குமார் படத்தை போட்டிருக்கலாம்.. கொஞ்சம் மகிழ்ச்சியாக பார்த்திருப்போம்...

கோவி.கண்ணன் [GK] said...

அடுத்த பின்னூட்டம்...
சிவபாலன் .. கமிங் ஆன் த வே :))

//சிவபாலன் said ..

மகி,

அருமை !
//

:)

உங்கள் நண்பன் said...

மகி! நான் இருக்கிறேன் நண்பா!


அன்புடன்...
சரவணன்.

கப்பி பய said...

//அல்லாரும் எங்கபா பூட்டீங்க?//

வந்தாச்சுப்பா

'திமிரு' ஓவரா ஏறி படம் பார்க்க ஆரம்பிச்சு தலைவலி தான் மிச்சம் :(

சரத்குமார் said...

இப்போ என்னைப் பற்றியும் பதிவு போட்டுடீங்களா?

நக்மா said...

அந்தப் பணம் எனக்கு வரலை!
நீங்க சரத்ஜீயைத் தான் கேட்கனும்! இதுக்கும் மேல நீங்க கேட்டீங்கன்ன நான் பூஜ்ய ஸ்ரீ ரவிசங்கர்கிட்ட சொல்லிடுவேன்

ராதிகா said...

எங்களுக்கும் DMK க்கும் தான் பிரச்சனை! ஆனா எனக்கு கலைஞர் அப்பாவ ரெம்ப புடிக்கும்!

எனக்கு ஜெயலலிதாவ ரெம்ப புடிக்கும், ஆனா ADMK க்கு ஓட்டுப் போட மாட்டேன்!

மகேந்திரன்.பெ said...

எங்கப்பா அம்மாவோட புள்ளைங்க ஒன்னியும் கானோம்? எல்லாறும் அனானிங்க கூத்த பாத்து பயந்துபூட்டாங்களா? சிபா, சரத்து படம் என்னா நக்மா படத்தியும் சேத்து போடுவோம் ஆனா ராதிகா வேண்டாம் ப்ளீஸ்

மகேந்திரன்.பெ said...

ஏன்னா ராதிகான்னா எனக்கு ரொம்பப் புடிக்கும்

மகேந்திரன்.பெ said...

அதனாலதான் சரத்தை புடிக்கலை

மகேந்திரன்.பெ said...

//50 வயசு தாத்தா சரத்கும் 50 வயசு கெளவி ராதிகாக்கும் ஆண் குழந்தை பிறந்த ரகசியம் என்ன //

கண்டிப்பா நான் காரணமில்லைப்பா

கப்பி பய said...

///ஏன்னா ராதிகான்னா எனக்கு ரொம்பப் புடிக்கும் //

என்னக் கொடுமை இது சரவணா :))))

ராதிகா said...

நான் கிழக்கேபோகும் ரயிலு!
நீ கீழுமத்தூர் ரயிலு !

Anonymous said...

ரொம்ப கஷ்டமா இருக்கு. யாராவது அனானிங்க தொணக்கி வாங்கப்பா.
எல்லாம் தூங்க போயிட்டானுவளா ?

Sivabalan said...

GK,


இப்ப வார்த்தையை மாத்தியாச்சு மாத்தியாச்சு..

"நல்லாயிருக்குங்க"

மகேந்திரன்.பெ said...

எங்களுக்கும் DMK க்கும் தான் பிரச்சனை! ஆனா எனக்கு கலைஞர் அப்பாவ ரெம்ப புடிக்கும்!

எனக்கு ஜெயலலிதாவ ரெம்ப புடிக்கும், ஆனா ADMK க்கு ஓட்டுப் போட மாட்டேன்! //

இது இதுதான் ராதிக்கா இதனாலதான் புடிக்கும் நீங்க வேற எதாவது கற்பு பண்ணிடாதீங்க கண்ணுகளா

Anonymous said...

மகி,
தனி மனித தாக்குதல் அலொவ்டா ?

உங்கள் நண்பன் said...

மகி இன்னைக்கும் 100 ஆ கலக்கு!


அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

எல்லோரும் மறந்து போன எங்கள்
நாட்டமையை பற்றி எளுதிய மகேந்திரன் வாழ்க!

இப்படிக்கு
சுப்ரீம் ஸ்டார் ரசிகர் மன்றம்
:)

ராதிகா said...

சரத்குமாருக்கு வயசாய்டுச்சு!
அடுத்து இந்த ரயில்ல ஏறிறலாம்னு பார்க்குறேன்

மகேந்திரன்.பெ said...

யப்பா இந்த அன்னா கோர்னிகோவா, ஜெனிபர் லோபஸ், ப்ரிட்னி பியர்ஸ், ஷகிரா, பியன்ஸ், மடோன்னா இவங்கள்ளாம் இல்லையா?

Anonymous said...

தனி மனித தாக்குதல் 1

http://enquirer.com/editions/2002/03/04/2ndplace500x367.jpg

மகேந்திரன்.பெ said...

மகி,
தனி மனித தாக்குதல் அலொவ்டா //

தனியா நீ ஆள வச்சு வேனும்னாலும் அடி ஆனா இங்க வேண்டாம் :0

கீழமத்தூர் கருப்பாயி said...

மகேந்திரன்.பெ said...
//யப்பா இந்த அன்னா கோர்னிகோவா, ஜெனிபர் லோபஸ், ப்ரிட்னி பியர்ஸ், ஷகிரா, பியன்ஸ், மடோன்னா இவங்கள்ளாம் இல்லையா//


மூஞ்சப்பாரு!ஏன் உனக்கு நாங்க பத்தாதா?

கோவி.கண்ணன் [GK] said...

மகி,

இன்னும் 3 தான் இருக்கு
சரத்குமார் இங்கு 100 வாங்குவார்
:))

மகேந்திரன்.பெ said...

ராதிக்கா ரயிலு இப்போதைக்கு ப்ரீ தான்

உங்கள் நண்பன் said...

100க்கு வாழ்த்துக்கள்!!!

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

மூஞ்சப்பாரு!ஏன் உனக்கு நாங்க பத்தாதா? //

இது எங்கேயோ கேட்ட குரல் :))

உங்கள் நண்பன் said...

சரி! மகி ஒரு வழியா 100 ஆயாச்சு!
அடுத்து எங்கே போறோம்?


அன்புடன்...
சரவணன்.

கப்பி பய said...

இந்த பின்னூட்டத்தை நான் அடித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையிலே 95-ஆக இருப்பது 100-ஆகியிருக்க வாய்ப்பிருப்பதால் இப்போதே வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ள விழையும் அதே நேரத்தில் 100 போடுவது நானாக இருந்தால் மகிழ்வேன் என்று சொல்லிக்கொள்ளும் அதே நேரத்தில் 100 போடாவிட்டாலும் 90 போடும் எங்கள் குவாட்டரின் கொள்கையை நினைத்துப்பார்க்கும் அதே நேரத்தில்....

Anonymous said...

நூறடிச்சாச்சா இல்லையா ?

யோவ் கோவி ரெண்டு மணியாச்சு தூக்கம் வல்லியா ?

கப்பி பய said...

...17-ம் நூற்றாண்டிலே வாழ்ந்தானே நாகேஷ் என்ற மகா ஞானி அவனை நினைத்துப் பார்க்கும் அதே நேரத்தில்..101 வந்துடுச்சுடா கொப்பரானே

சரத் குமார் said...

நான் ராதிகாவுக்கு எத்தனாவது புருசன் ?

கோவி.கண்ணன் [GK] said...

மகி,

100 முடிஞ்சிடுச்சி ... அப்ப நான் வர்ரேன் ... கப்பை சராவுக்கு கொடுத்துடுங்க ... அவரு எம் மேல கோவமாக இருக்கிறார் :(

:))

ராதிகா said...

ரடான் விலைக்கு உள்ளது. நக்மா தாவூதிடம் நல்ல விலைக்கு விற்று தரவும்.

மகேந்திரன்.பெ said...

இன்றும் நூறடிக்க உதவிய பின்னூட்ட பெரியார்.... ஜிகேவுக்கும்
பின்னூட்ட வீரமணி எங்கள் நண்பன் உங்கள் நண்பன் சராவுக்கும்.....
உறுகுவேயில் ஸ்பானிஸ் பொன்னை சைட்டடிக்க கவிதை கற்கும் பின்னூட்ட கலைஞர் கப்பிக்கும்
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாய் வந்து தனது பங்காற்றிய பின்னூட்ட ராமதாஸ் சிபாவுக்கும்,
இன்னும் தன் உயிர் இருக்கும் வரை அதிமுகவிலேயே இருக்கப் போகும் சரத்குமார், எங்கள் அழகு செல்வி ராதிகா, பெயர் தெரியாத பிலேயர் பொண்ணு, மற்றும் கிளிண்டன் பொண்ணு செல்சியா அன்பு அனானிகள் (இவர்களூக்கு சிறப்பு நன்றி) எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் போட்டுட்டுடு போங்கன்னு சொல்லி ஆட்டத்த கண்டினியூ பன்றேன் :))

தம்பி said...

வருவீயா வரமாட்டீயா வரலன்னா உன் பேச்சு க்க்க்கா

இந்தா புடிச்சிக்கோ என் கணக்குல ஒண்ணு!!

கப்பி பய said...

//எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் போட்டுட்டுடு போங்கன்னு சொல்லி //

இன்னும் கொஞ்சம்

அனானிகள் முன்னேற்ற கழகம் said...

அனானிகளை கடேசியாக வாழ்த்திய மகியை இந்த கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

மகேந்திரன்.பெ said...

//இன்னும் கொஞ்சம் //


ஆகா டைட்டில வரிக்கும் ஒக்காந்து பாத்த கப்பி நீ கப்பு வாங்க பொறுத்தமான ஆள்தான்

தம்பி said...

தலைப்பு செய்தி

தமிழ்மணத்தில போஸ்ட போட்டு அது கீழ இறங்கி மறைவதற்கு முன்னாடியே சதமடித்த மகி!

மகேந்திரன்.பெ said...

கெளதமி ஐ லவ் யு டூன்னு சொல்ல ஆசையிருக்கு ஆனா நம்ம ஆழ்வார்பேட்ட ஆண்டவர் கோவிச்சுகிட்டா என்னா பண்ரது

மகேந்திரன்.பெ said...

//தலைப்பு செய்தி

தமிழ்மணத்தில போஸ்ட போட்டு அது கீழ இறங்கி மறைவதற்கு முன்னாடியே சதமடித்த மகி! //

இதுப்போல் இன்னும் நிறய செய்ய உதவ வேண்டுமாய் அன்புள்ள அனானிகளுக்கு அறிவுக்கிரேன் குறிப்பாக ராதிகா எனும் செலிப்ரட்டிக்கு இங்கே எப்போதும் இடம் உண்டு :))

மின்னுது மின்னல் said...

உங்க லொள்ளு தாங்க முடியல

200 அடிக்க வாழ்த்துக்கள்

பி.கு:
உதவி தேவையா???

Anonymous said...

அவ்ளோதானா?

Anonymous said...

கேப்டன் பிரபாகரன் M.L.A said,

ராதிகாவுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நான் வருவேண்டா..

படிக்கட்டுல கால வச்சு அப்படியே ஒரே உதை..

மகேந்திரன்.பெ said...

அனானி இன்னம் முடியலைங்க

வாம்மா மின்னல் கடேசில வந்துரூக வந்ததுதான் வந்த அப்டியே ஒரு பத்து பாஞ்சு பந்த போட்டுட்டு போ

Anonymous said...

கேப்டன் பிரபாகரன் M.L.A said,

ராதிகாவுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நான் வருவேண்டா..

படிக்கட்டுல கால வச்சு அப்படியே ஒரே உதை..

ஸ்வாமி செல்வானந்தா said...

ஓம் சாந்தி,ஓம் சாந்தி

குழந்தாய் மகேந்திரா.சரத்குமாரன் நம் ஆசிரமத்துக்கு நிறைய நன்கொடை தருபவன்.அவனை நீ இப்படி வசை பாடுதல் தவறு.உடனடியாக மன்னிப்பு கேட்டு தனி பதிவு போடவும்.

மங்களம் உண்டாக எனது ஆசிகள்.

இப்படிக்கு
ஸ்வாமி செல்வானந்தா

பி.கு:மங்களம் என்பது பெயர்சொல் அல்ல.வினைச்சொல்

Anonymous said...

மனுசனுக்கு பணக்குஸ்டம் ச்சீ கஸ்டம் வந்துது ராதிகா பக்கம் சாஞ்சாரு.
அறிவாலயத்தில மருவாதி கொறச்சலா இருக்குன்னு கார்டன் பக்கம் வந்துகீறாரு.
அத போய் தப்பா ஸொல்றியே, நல்லா இருப்பியா நீ?
இப்போல்லாம் கார்டன் பக்கம் சுஸ்ஸுக்கு என்னா மருவாதி தெர்யுமா?

நீ குட்பியா அத?

மகேந்திரன்.பெ said...

//அவனை நீ இப்படி வசை பாடுதல் தவறு.உடனடியாக மன்னிப்பு கேட்டு தனி பதிவு போடவும்..//

அய்யா ஸ்வாமி இனி அப்படியே செய்துவிடலாம் உங்கள் பக்தன் பெற்றுக்கொண்டதில் பாதியை அனுப்பி வைக்கவும்

மகேந்திரன்.பெ said...

//மங்களம் உண்டாக எனது ஆசிகள்.
//

யாரந்த மங்களம் ஓ வினைச்சொல்லா நான் ஏதோ வினையான சொல் என்று நினைத்தேன்

மகேந்திரன்.பெ said...

//மங்களம் உண்டாக எனது ஆசிகள்.
//

யாரந்த மங்களம் ஓ வினைச்சொல்லா நான் ஏதோ வினையான சொல் என்று நினைத்தேன்

மகேந்திரன்.பெ said...

//ராதிகாவுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நான் வருவேண்டா//

ஆமா அதுவரைக்கும் நான் காத்திருப்பேனா ராதிகாவை ராவோடு ராவாக கடத்திவிடுவேன்

ஸ்வாமி செல்வானந்தா said...

குழந்தாய்

பக்தன் பெற்றதில் பாதி என்ன,முழுவதையும் நீ சம்பாதிக்கலாம்.அதற்கு உடனடியாக செய்ய வேண்டியது அம்மா வாழ்க என கோஷம் போட்டு,பால்குடம் எடுத்து அம்மா உன் ஊருக்கு வரும்போது கட் அவுட் வைக்க வேண்டும்.இப்படி செய்தால் நீ அடுத்து 2011ல் மலர இருக்கும் பொற்கால ஆட்சியில் ஓ.பி.எஸ் போல் இடைக்கால முதல்வராக கூட ஆகலாம்.

மகேந்திரன்.பெ said...

//கார்டன் பக்கம் சுஸ்ஸுக்கு என்னா மருவாதி தெர்யுமா?//


ஆமாய்யா ஸொன்னாங்க அங்க இப்ப அவருக்கு " பாடி"காட்டுற வேலயாமே ராதிக்கா வந்து எங்கிட்ட பொலம்புச்சி

ஸ்வாமி செல்வானந்தா said...

யாரந்த மங்களம் ஓ வினைச்சொல்லா நான் ஏதோ வினையான சொல் என்று நினைத்தேன் //

மங்களம் உண்டாக வினையாற்ற வேண்டியது நம் கடமை குழந்தாய்.

உனக்கு சாந்தி கிடைக்க எனது நல்லாசிகள்

பி.கு:சாந்தி என்பதும் வினைச்சொல் தான்

மகேந்திரன்.பெ said...

//உனக்கு சாந்தி கிடைக்க எனது நல்லாசிகள்
//

ஸ்வாமி தங்கள் சிஸ்டர்.. ச்சே சித்தம் என் பாக்கியம் சாந்தியையாவது அடைகிறேன்

மகேந்திரன்.பெ said...

//பக்தன் பெற்றதில் பாதி என்ன,முழுவதையும் நீ சம்பாதிக்கலாம்//

ஸ்வாமி முழுவதும் வேண்டாம் ராதிகாவும் நக்மாவும் மட்டும் போதும்

Anonymous said...

நீ உருப்படிவியா எங்க தலவி ராதிகவ கிண்டல் பண்ணாதே

Anonymous said...

//ராதிகாவும் நக்மாவும் மட்டும் போதும்//

ஏன்யா இப்படி கிழவிக்கெல்லாம் ஆசைபடறிங்க?

ஒரு அசின், ஒரு 9தாரா இப்படி இருக்கணும்யா லச்சியம்.

யெஸ் யெஸ் said...

"சரத்குமாரின் லொள் லொள்ளு"

மகி லொள்ளு

கோவி லொள்ளு

Choose an identity said...

Comment moderation has been enabled.

மகேந்திரன்.பெ said...

// உருப்படிவியா எங்க தலவி ராதிகவ கிண்டல் பண்ணாதே //

யாருப்பா அது கிண்டல் பன்றது பிச்சிப்புடுவன் பிச்சி என்னா வெளையாட்டு இது?
//ஒரு அசின், ஒரு 9தாரா இப்படி இருக்கணும்யா லச்சியம். //

எதோ நமக்கு புடிச்சது தானுங்க நமக்கு நல்லது அசினுக்கும் நயனுக்கும் 1000ம் பேரு


இது என்னா எஸ் எஸ் லொள்ளா?

Udhayakumar said...

மகி, சரக்கடிச்சிட்டு கூட கமெண்ட் படிக்க முடியாது போலிருக்கு :(

யாராவது ஏதாவது நல்ல விவாதம் பண்ணிட்டு இருப்பிங்கன்னு வந்த என்னை, உங்களது சமீபத்திய பதிவுகள் வெகுவாக ஏமாற்றுகின்றன...

மீண்டும், எழுதுவது உங்க இஷ்டம். நான் ஒன்னும் சொல்லக் கூடாது.

மகேந்திரன்.பெ said...

//யாராவது ஏதாவது நல்ல விவாதம் பண்ணிட்டு இருப்பிங்கன்னு வந்த என்னை, உங்களது சமீபத்திய பதிவுகள் வெகுவாக ஏமாற்றுகின்றன...//

அன்பு உதயகுமர் சும்மா எப்பப் பாத்தாலும் சீரியசா விவதம் செய்வதனால் கிட்டத்தட்ட என்னை கலகக்காரன் என்கிறார்கள் அதனால் தான் இப்போது சில நாட்களாக ஒரு சில ஜாலி ஜல்லிப் பதிவுகள் மன்னிக்கவும். என்மேல் இத்தனை அன்புகொண்ட உங்களுக்கு மிக்க நன்றி

நாமக்கல் சிபி said...

மகி,
எனக்கு அந்த போர்ட் பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்களை க்கேட்டு சொல்கிறேன்...

எதற்கும் ஒரு அழைப்பை அனுப்பி வைக்கிறேன்...

மகேந்திரன்.பெ said...

நன்றி வெட்டி இங்க நீங்க மெயில் அனுப்புங்க நான் எதாவது ப்ராக்ஸி யூஸ்பன்னி பாக்கிறேன்

நாமக்கல் சிபி said...

அனுப்பிவிட்டேன்... வந்து சேர்ந்ததா???

Izzath said...

Dear Mahendran,
Please do not waste your time on writing about these useless fellows.These actors are like a hair.
இந்த சினிமா கழிசடைகள் நமக்கு உதிரும் மயிர்.

Izzath Dubai

மகேந்திரன்.பெ said...

//Dear Mahendran,
Please do not waste your time on writing about these useless fellows.These actors are like a hair.
இந்த சினிமா கழிசடைகள் நமக்கு உதிரும் மயிர்.

Izzath Dubai//

ஆம் ஆனால் இதுகுறித்த கண்டனங்கள் நம்மால் பதிவுசெய்யப்பட வேண்டும்.இல்லையென்றால் மீண்டு அவர் வேறிடம் தேடி ஓடுவேரே?

Udhayakumar said...

//ஒரு சில ஜாலி ஜல்லிப் பதிவுகள் //

மகி, அதுக்குத்தானே நாங்கெல்லாம் இருக்கோம் :-)

இந்த பதிவை நகைச்சுவை/நையாண்டி என்றுதான் வகைப்படுத்தி இருக்கிறீர்கள். நான் தான் பார்க்கவில்லை. மன்னிக்கவும்...

மகேந்திரன்.பெ said...

Udhayakumar said...
//ஒரு சில ஜாலி ஜல்லிப் பதிவுகள் //

மகி, அதுக்குத்தானே நாங்கெல்லாம் இருக்கோம் :-)

இந்த பதிவை நகைச்சுவை/நையாண்டி என்றுதான் வகைப்படுத்தி இருக்கிறீர்கள். நான் தான் பார்க்கவில்லை. மன்னிக்கவும்... ///அட என்னங்க நீங்க பெரிய வார்தையெல்லாம் ?,,,,விட்டு தள்ளுங்க