டாகுமெண்ட்டரி கொஞ்சம் நீளம் பொறுமையாக பார்க்கவும்

23 comments:

மாசிலா said...

உங்களது படத்தின் சுட்டி வேலை செய்ய மாட்டேன்கிறது மகேந்திரன். கொஞ்சம் சரி பார்க்கவும்.
நன்றி.

தமிழ்நதி said...

இது வேலை செய்யவில்லை. என்னவென்று கவனிக்கவும்.

Unknown said...

விடியோ தற்பொழுது சரியாகிவிட்டது

சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி

ALIF AHAMED said...

இதெல்லாம் உண்மை தான்

:((

இவர்களை அரசு பிடித்து நாட்டிற்க்கு திருப்பி அனுப்பியதாகவும்...
இவர்கள் இல்லாமல் கடைதெரு வெறிச்சோடி கிடப்பாதாக வியாபாரிகள் முறையிட அரசு திரும்பவும் அழைத்ததாக செய்தி


சும்மா கொடிகட்டி பறக்குது தொழிலும் மானமும்...

ஏமாற்றுவதும்...கூட...!!!!

Anonymous said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது எங்களின் இஸ்லாம் மதத்தையும் அதைச் சார்ந்த நாடு என்பதாலும் திட்டமிட்டு பரப்பப் படும் சதி.


ஏன் இதுபோல் இந்தியாவில் இல்லையா.. எங்கள் மொழியை வேண்டுமென்றே அதில் திணித்து இஸ்லாத்தை அழிக்க முயல்கிறீர்கள். இஸ்லாம் வாலால் பரப்பட்டது அல்ல. அது பரவிய விதம் உங்களுக்கு தெரியும். இது போன்றவற்றை இந்தியாவிலிருந்து அல்லது அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து வேண்டுமானால் எடுத்துப் போடுங்கள், துபாய் மற்றும் பிற அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து போடவேண்டாம். மேலும் அது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்க வேண்டாம். அது உண்மையானதாகவே இருந்தாலுமே கூட.

Unknown said...

//துபாய் மற்றும் பிற அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து போடவேண்டாம். மேலும் அது இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்க வேண்டாம். அது உண்மையானதாகவே இருந்தாலுமே கூட. //

அய்யா அமுக தோழரே இங்கே இஸ்லாம் எங்கய்யா வந்தது? அப்ப உண்மை எதுவா இருந்தாலும் அது இஸ்லாத்துக்கு விரோதம்ன்னா மறைக்க சொல்றீங்களோ?

Anonymous said...

நண்பா மகேந்திரா...ஒன்றை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும், துபாயில் 14 வருடத்திற்க்கு மேல் வாழ்ந்துகொண்டிருப்பவன் என்ற முறையில் நீங்கள் பதிவிட்ட டாக்குமென்ரி படத்தில் காட்டபட்டது போன்று இங்கு (துபாய்)விபசாரம் கொடிக்கட்டி பறக்க வில்லை,ஏதோ ஒரு படத்தை பார்த்துவிட்டால் அதை உடனே பதிவு போட்டு அதிக பின்னூட்டல் வாங்க வேண்டும் என்ற சில பதிவளர்கள் போல் உங்களையும் நினைக்க வேண்டி உள்ளது.

ஆனால் இங்கு (துபாய்) விபசாரமே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. விபசாரிகளும், விபசாரமும் இல்லாத ஒரு நாடு உலகில் எங்கும் இல்லை என்பதுதான் உண்மை.
பதிவிடுவதற்க்கு முன் அது சரியானதா இல்லையா என்பதை ஆராய்த்து பதிவிடுங்கள்.

இது எங்கு யாரால் தயாரிக்க பட்டது என்று நான் கேட்டால் தங்களிடம் பதில் இருக்காது. வேண்டுமானாம் அந்த வீடியோ படத்தின் கூகில் சுட்டியை மட்டுமே தரமுடியும்.

ஒரு நாட்டை பற்றி அங்கு நடக்கும் சில விசயங்களை பற்றி கூருவதாக இருந்த்தால் தகுந்த ஆதாரங்களுடன் சொல்லுங்கள்.

மற்ற நாட்டைபற்றி, மக்களை பற்றி இது போன்ற டாக்குமென்றி படங்களை என்னாலும் நூற்றுகணகான வீடியோக்களை தரமுடியும்.
இலவசமாக ப்ளாங் கிடைப்பதால் எதை வேண்டுமானாளும் சொல்லாம் என்ற எண்ணத்தை கைவிட்டு நேர்மையாக, உண்மை என்று தெரிந்த்தால் மட்டும் வெளியிடுங்கள்.

Unknown said...

//துபாயில் 14 வருடத்திற்க்கு மேல் வாழ்ந்துகொண்டிருப்பவன் என்ற முறையில் நீங்கள் பதிவிட்ட டாக்குமென்ரி படத்தில் காட்டபட்டது போன்று இங்கு (துபாய்)விபசாரம் கொடிக்கட்டி பறக்க வில்லை//

அய்யா தாங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைகளிலாவது தெருவில் நடப்பதுண்டா? அத்தனை கொடிகட்டிப் பறக்கிறது அதில் சொல்லப்படும் சைக்ளோன் பற்றி அறியாத்வன் அல்ல நான் பர்துபாய் செல்லும் வழியில் அந்த போட் ஏறுவோமே அங்கே பாருங்கள் உலக பெண்களை கூவி விற்கும் பங்களாதேச ஆட்களை, நைப் ரோடு போங்கள் அங்கே காணலாம் கருப்பழகிகளை (!) இந்த டாக்குமெண்டரி ஒன்றும் வெறும் பரபரப்புக்காக எடுத்தது அல்ல அர்மேனியாவில் இருந்து சட்டவிரோதமாகவும், ஏமாற்றியும் கொண்டுவரப்படும், விரும்பிவரும் பெண்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்க்காகவே எடுத்தார்கள். ஆனால் அந்த தகவல்கள் அவர்கள் யார் என்ற விவரம் கொண்ட வெப்சைட் அமீரகத்தால் தடைசெய்யப்பட்டது

Unknown said...

http://www.hetq.am/eng/society/0502-dub-1.html

Anonymous said...

//இந்த டாக்குமெண்டரி ஒன்றும் வெறும் பரபரப்புக்காக எடுத்தது அல்ல அர்மேனியாவில் இருந்து சட்டவிரோதமாகவும், ஏமாற்றியும் கொண்டுவரப்படும், விரும்பிவரும் பெண்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்க்காகவே எடுத்தார்கள்.//

ஏன் இந்தியாவில் இது போன்றவர்களை பற்றி யாரும் டாக்குமென்றி எடுக்கவில்லையா? அல்லது இந்தியாவில் இது போன்றவர்கள் இல்லையா? முதலில் நம்ம ஊருக்கு வாங்காய்யா பிறகு துபாய் போலாம்

Anonymous said...

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் .. இந்தியான்னா கிள்ளுக்கீரை. . அரபு தேசங்கள்னா உடனே பொத்துக்கிட்டு வருதோ மக்களுக்கு ... இந்தியாவில இருந்து படிக்கிறது குர்ரான்.. எதிர்பாக்கறது அரேபிய ராஜ்ஜியம்.. நல்லா இருங்கடே

Anonymous said...

//அய்யா தாங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைகளிலாவது தெருவில் நடப்பதுண்டா? அத்தனை கொடிகட்டிப் பறக்கிறது அதில் சொல்லப்படும் சைக்ளோன் பற்றி அறியாத்வன் அல்ல நான் பர்துபாய் செல்லும் வழியில் அந்த போட் ஏறுவோமே அங்கே பாருங்கள் உலக பெண்களை கூவி விற்கும் பங்களாதேச ஆட்களை//

நன்பரே.. நான் இங்கு (துபாய்)5 வருடங்களாக டாக்ஸி டிரைவராகா பனியாற்றி இருக்கிறேன் தங்களை விட அதிக இடம் அரிந்தவன், தாங்கள் குறிபிட்ட இடங்களைவிட அதிக இடங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.
இங்கு விபசாரம் இல்லவே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. தங்கள் பதிவின் தலைப்பை ஒருமுறை படித்து பாருங்கள் "துபாய் விபசாரம்..." நான் தங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்.
இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் துபாய்யில் விபசாரம் உள்ளது என்று தங்களுக்கு தெரிய வந்ததா??
இதன் முன்பே தெரியும் என்றால் அது சம்மத்தமாக தாங்கள் இந்த பதிவில் குருப்பிடாதது ஏன்?
எனது பின்னூட்டலுக்கு விபரமாக பதில் தந்த நீங்கள், புதிதாக பார்வையிடுபவர்களுக்கு விபரமாக அந்த வீடியோ பற்றி தாங்கள் சொல்லாததின் காரணம், தவறாக சித்தரிக்கப்படவேண்டும் என்ற நேக்கமா??
இது போன்ற ஏமாற்றபட்டு துபாய்க்கு அழைத்துவரபட்ட பெண்கள்(பெரும்பாளும் இந்தியாவிலிருந்து) விபசாரதில் ஈடுபடுத்தபடுவதை தடுக்க துபாய் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதை நீங்கள் அறிவீரா??
அறிந்திருந்தால் அது சம்பத்தமா ஒரு வார்த்தையும் குறிப்பிடாதது ஏன்??

Unknown said...

//தங்கள் பதிவின் தலைப்பை ஒருமுறை படித்து பாருங்கள் "துபாய் விபசாரம்..." நான் தங்களிடம் கேட்க விரும்புவது இதுதான்.
இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் துபாய்யில் விபசாரம் உள்ளது என்று தங்களுக்கு தெரிய வந்ததா??
//
இந்த விடியோ பதிவில் மிகத் தெளிவாக துபையில் புழக்கத்தில் இருக்கும் இத் தொழில் , மூலம், பெண்களே அளித்த பேட்டி என எல்லாம் மிக ஆதாரத்துடன் இருக்கும் போது இன்னும் உண்மையை மூடி மறைக்க வேண்டும் எனும் உங்கள் ஆற்றாமை தான் தெரிகிறது. கலங்க வைக்கும் ரிப்போர்ட் என்பது அதில் ஒரு ஆப்பிரிக்கப் பெண்மணியின் பேட்டியை பாருங்கள் விபச்சாரத் தொழில் எத்தனை மன உளைச்ச்சலை ஒரு பெண்ணுக்கு தருகிறது என்பதை தெளிவாக சொல்லும் அந்த இயலாமை அந்த குரலில் தெரிப்பதை....

Anonymous said...

//அய்யா அமுக தோழரே இங்கே இஸ்லாம் எங்கய்யா வந்தது? அப்ப உண்மை எதுவா இருந்தாலும் அது இஸ்லாத்துக்கு விரோதம்ன்னா மறைக்க சொல்றீங்களோ?//

உங்க பின்னூட்டங்களை படித்து பார்த்தால் தெரியும் இஸ்லாம் எங்க வந்ததுன்னு ,


வேறென்ன சொல்ல ..

//இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் .. இந்தியான்னா கிள்ளுக்கீரை. . அரபு தேசங்கள்னா உடனே பொத்துக்கிட்டு வருதோ மக்களுக்கு ... இந்தியாவில இருந்து படிக்கிறது குர்ரான்.. எதிர்பாக்கறது அரேபிய ராஜ்ஜியம்.. நல்லா இருங்கடே//

Unknown said...

//உங்க பின்னூட்டங்களை படித்து பார்த்தால் தெரியும் இஸ்லாம் எங்க வந்ததுன்னு ,//

இதில எந்த பின்னூட்டம் முன்ன வந்ததுங்கய்யா? முன்ன பின்ன பாத்து பேசுங்க :)

Anonymous said...

இப்படி பொது இடத்தில் பப்ளிக்காக நடந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது இன்னும் சில ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளை விஞ்சிவிடும் போல் இருக்கிறதே?

Anonymous said...

//Anonymous said...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது எங்களின் இஸ்லாம் மதத்தையும் அதைச் சார்ந்த நாடு என்பதாலும் திட்டமிட்டு பரப்பப் படும் சதி. //

//Anonymous said...
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் .. இந்தியான்னா கிள்ளுக்கீரை. . அரபு தேசங்கள்னா உடனே பொத்துக்கிட்டு வருதோ மக்களுக்கு ... இந்தியாவில இருந்து படிக்கிறது குர்ரான்.. எதிர்பாக்கறது அரேபிய ராஜ்ஜியம்.. நல்லா இருங்கடே Thursday, May 10, 2007 //

//கரு.மூர்த்தி said...
உங்க பின்னூட்டங்களை படித்து பார்த்தால் தெரியும் இஸ்லாம் எங்க வந்ததுன்னு ,

மேற்கண்ட மூன்று பின்னூட்டங்களையும் போட்டவன் யாருன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்.

சரியான முதல் மூன்று விடைகளைகளுக்கு இந்த மாதம் ஷார்ஜாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் கரு.மூர்த்தி சார் கையால் விபூதி வழங்கப்படும்.

மரைக்காயர் said...

//மேற்கண்ட மூன்று பின்னூட்டங்களையும் போட்டவன் யாருன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்.//

நான் முயற்சி பண்றேன்.. ஒக்கேவா?


//Anonymous said...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது எங்களின் இஸ்லாம் மதத்தையும் அதைச் சார்ந்த நாடு என்பதாலும் திட்டமிட்டு பரப்பப் படும் சதி. //

இது நிச்சயமாக ஒரு முஸ்லிமின் பின்னூட்டம் அல்ல.. இந்த பின்னூட்டத்தைப் போட்ட நபர் இப்பதிவின் நோக்கத்தை திசை திருப்பும் எண்ணத்தில் போட்டிருக்கிறான்

//Anonymous said...
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் .. இந்தியான்னா கிள்ளுக்கீரை. . அரபு தேசங்கள்னா உடனே பொத்துக்கிட்டு வருதோ மக்களுக்கு ... இந்தியாவில இருந்து படிக்கிறது குர்ரான்.. எதிர்பாக்கறது அரேபிய ராஜ்ஜியம்.. நல்லா இருங்கடே Thursday, May 10, 2007 //

இதோ பார்த்தீங்களா, திசை திருப்பல் ஆரம்பம் ஆயிடுச்சு..!

//கரு.மூர்த்தி said...
உங்க பின்னூட்டங்களை படித்து பார்த்தால் தெரியும் இஸ்லாம் எங்க வந்ததுன்னு ,//

கடைசியா பூனைக்குட்டி வெளியே வந்துடுத்து..

மகேந்திரன் சார், திசைதிருப்பல் இல்லாத நேர்மையான விவாதத்தை நீங்கள் விரும்பினால் அனானி ஆப்சனை நீக்கி விடுங்கள். இந்தப் போலிகளெல்லாம் காணாமல் போய்விடும்!

Anonymous said...

சகோதரர் மகேந்திரன் பெ. அவர்களே!

சமூக அக்கறையில் எழுதப்பட்ட பதிவுகளில் கரு.மூர்த்திக்கு என்ன வேலை? அனானி பெயரில் இரண்டு மூன்று பின்னூட்டங்களைப் போட்டுவிட்டு, அப்படியே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் வந்தேறி பார்ப்பன புத்தியைக் காட்டியுள்ளதை கண்டும் காணல் இருக்கலாமா?

கரு.மூர்த்தி,

பெரும்பாலும் பாகிஸ்தானைப் பற்றிதானே பார்ப்பனர்கள் கவலைப்படுவீர்கள். துபாய் எக்கேடு கெட்டாலும் பார்ப்பனர்கள் துபாயை விட்டு கனடாவுக்கோ அல்லது வேறு எங்காவது ஓடவா போகிறீர்கள்?

விபச்சாரத்தை தேசியத் தொழிலாக அங்கீகரிக்கும் நிலை நம்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. வங்கிக் கடன்கூட கிடைக்குதாம். இதற்கெல்லாம் மூலகாரணம் வந்தேறி பார்ப்பனர்கள் கொண்டுவந்த தேவதாசி முறைதான் என்பதை ஒத்துக் கொள்வீரா?

கிடக்குது கழுதை. இந்து நாடான நேபாளத்திலிருந்து கோடிக்கணக்கில் இளம் பெண்கள் எல்லைதாண்டி இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறார்களே? எதற்கு பார்ப்பன இந்து மதத்தைப் பரப்பவா? அல்லது கூர்க்காவாகப் பணியாற்றவா? எதுவும் இல்லை. 100% விபச்சாரத்திற்கு என்பதையாச்சும் ஒப்புக் கொண்டு உங்கள் அத்வானியை பெண்கள் பாதுகாப்பு யாத்திரைன்னு ஒன்றை நேபாளத்தை நோக்கி போகச்சொல்லுமய்யா.

அன்புடன்
இறை நேசன்

Anonymous said...

"கடைசியா பூனைக்குட்டி வெளியே வந்துடுத்து.."

அது பூனைக்குட்டியல்ல !
இஸ்லாத்தில் 'கழிவு' ஏதும்
கிடைக்காதா என ஏங்கி அலையும்
பாப்பார 'பன்றிக்குட்டி'

-புனிதன்

அப்துல் குத்தூஸ் said...

எதுவாக இருந்தாலும் துபாய் அரசாங்கத்தின் தரங்கெட்ட இச்செயலுக்கு எவ்வித சமாளிப்பும் கூற முடியாது. அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இதன் முலம் துபாய் அரசாங்கத்திற்கு என்னுடைய கண்டனத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.

Anonymous said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அரேபிய அரசாங்கம் இஸ்லாத்திலிருந்து விலகியது என்பதற்கு நீங்கள் வெளியிட்ட வீடியோ ஒரு உதாரணம். குர்ஆனை சரியாகப் பின்பற்றாமல் கிருத்துவர்களின் ஆதிக்கத்திற்கு உலகின் புனித பூமியை கைகழுவிவிட்டவர்களாய் அரேபியரின் ஒரு குறிப்பிட்ட ஆளும் வர்க்கம் இருக்கிறது.

ஒருவன் தவறிழைத்ததாக குற்றம் சாடட்டப்பட்டால், முதலில் அது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். பின் அந்த தவறு நிரூபிக்கப்பட்டால், குற்றத்திற்க்கு ஏற்ப தண்டனையை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் அளிக்கப்பட வேண்டும். இது தான், குற்றவியல் பிரச்சனைக்கு இஸ்லாத்தின் வழிகாட்டுதல்.

இத்தகைய வழிகாட்டுதலை அரசாங்கம் சரியாகச் செய்யாதபோது தனிமனிதர்களும், அமைப்புக்களும், இயக்கங்களும் மார்க்கத்தைப் பின்பற்ற தூண்டப்படுகிறார்கள்.

தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றச் சொல்லிய புனித வீரர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதோடு, அவர்கள் போன்ற உண்மையான இஸ்லாமியரை தீவிரவாதிகள் என்று அமெரிக்க உதவியோடு கெட்ட பெயர் வழங்குகிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தை சார்ந்தோர்களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்க கூட்டாளிகளாக ஆக்கி கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாயிலிருந்தே வெளியாகி விட்டது. அவர்கள் நெஞ்சஞ்கள் மறைத்து வைத்துள்ளதோ இன்னும் அதிகமாகும். நிச்சயமாக நாம் (இது பற்றிய) வசனங்களை தெளிவு படுத்தி விட்டோம். நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்). (அத்தியாயம் 3 வசனம் 118)

நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிருஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கினால், அவரும் அவர்களை சேர்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயகார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான். (அத்தியாயம் 5 வசனம் 51).

ஆக மேலே கூறிய வசனங்கள் மிகத் தெளிவாக எத்தகைய முஸ்லிமல்லாதவர்களிடம் நேசம் கொள்ளவோ, உறவு கொண்டாடவோ, பாதுகாவலர்களாக ஆக்கவோ கூடாது என்று விளக்கி கூறுகிறது.

ஆனால் இந்த புனித கட்டளைகளை மீறி இஸ்லாத்திற்கு எதிரான கிருத்துவர்களின் தூண்டுதலால் விபச்சாரம் முதலான கேடுகளை அரேபிய அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆதரிக்கின்றனர்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை என்றும் அறியவியல் ஆற்றல் என்று அனைத்து துறைகளிலிலும் முன்னேற்றம் அடைந்து விட்டோம் என அடையாளம் காட்டிய அமெரிக்கா அநியாயமாக உலகத்தின் மீது தனது பயங்ரவாதத்தை கற்பனையாக ஜோடிக்கப்பட்ட பொய்யான காரணத்தை காட்டி 21வது நூற்றாண்டில், ஈராக்கின் மீது போர் தொடுத்த போது தான் பிடித்த கைதிகளை நடத்திய அநாகரீக பயங்கரவாத்தை கண் கூடாக கண்டோமே? அபூகுரைபும், குவாண்டானமோவும் காட்டும் உண்மை என்ன? பயங்கரவாதமும், வெறித்தனமும் யாருடைய அடையாளங்கள்? இஸ்லாத்தினுடையதா? அதன் எதிரிகளுடையதா? சிந்தியுங்கள் சகோதரர்களே!

தாலிபான்கள் காலத்தில் ஆப்கானிஸ்தானில் லஞ்சம் இல்லை, விபச்சாரம் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் பொய் சொல்ல பயந்தார்கள். ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும் கிருத்துவத்தின் மறைமுக ஆதரவும் சேர்ந்து உலகில் இருந்த ஒரே ஒரு உத்தமமான நாட்டை அழித்தன.

இவர்களுக்கு உதவி செய்பவர்களாக இஸ்லாமிய பெயர் தாங்கிகள் செயல்படுகிறார்கள் என்பது வருத்ததிற்குரிய உண்மை.

இத்தகைய கொடுமைகளை அளவற்ற அருளாளனின் அருளால் எதிர்க்கிற நேர்மையான இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாய் குற்றம் சொல்லப்பட்டாலும், மார்க்கத்தின் கடமையை சரியாகவே செய்துவருகிறார்கள்.

இவர்களுக்கு உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் நண்பர்களே ஆவர். ஒரு நண்பர் தன்னுடைய நண்பரின் குடும்பத்தைத் தவறாகச் சொல்லலாமா?

இஸ்லாத்தில், ஒரு பெண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அது நிரூபிக்கபடாவிட்டால், குற்றம் சாட்டியவர், அப்பெண் மீது களங்கம் கற்பித்தவராக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

நீங்கள் சொல்லுவது ஒரு சிறிய குறையை பெரிதுபடுத்தியுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல். இதை இஸ்லாத்திற்கு தவறான பெயர் கொடுக்கும் முயற்சி என யாராவது உணர்ச்சிவசப்படுபவர் புரிந்துகொண்டால் என்ன ஆவது?

யூதர்களின் நயவஞ்சகத்தாலும், கிருத்துவர்களின் குள்ள நரித்தனத்தாலும் எங்கள் புனித பூமிகளில் ஒருசில தவறுகள் நுழைந்திருக்கலாம். உண்மையான இஸ்லாத்தை பின்பற்றாமல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த காட்டுமிராண்டி பழக்கவழக்கங்களான சமாதிகளை வழிபடும் தர்காக்கள் போன்றவை இந்தியாவிலேயே இருக்கின்றன. இஸ்லாத்திற்கு எதிராக விபச்சாரத்திற்கு என்றே நகரங்கள் இருக்கிற இந்தியாவைத் திருத்திவிட்டுத்தான் நீங்கள் எங்கோ ஒரு மூலையில் இஸ்லாத்திற்கு எதிராக நடக்கும் இத்தகைய சிறு குறைகளைப்பற்றி பேசவேண்டும். முதலில் உங்கள் முதுகில் உள்ள கூனை சரி செய்யுங்கள்.

நீங்கள் யோக்கியராக இருந்தால் இஸ்லாத்தினை சரியாகப் பின்பற்றாத இத்தகையவர்களைக் கண்டிக்கவேண்டும். தூய்மையான இஸ்லாத்தின் குரலை தீவிரவாதம் என்று வேண்டுமென்றே குறை சொல்லுகிற பார்ப்பனசங்கபரிவார் பதிவர்களைக் கண்டிக்க வேண்டும். அவன்களுக்கு புத்தி புகட்ட வேண்டும். முஸ்லிம்கள் அனைவர்களும் ஒரே மனநிலையாளர்களாக இருப்பார்களா? இஸ்லாமியர்களின் புனித பூமி பற்றிய கீழ்தரமான, உங்களது நேர்மையையே கேவலப்படுத்தி கொண்ட உங்களது இந்தப் பதிவு யாரையாவது ஒருவனின் உணர்வை கிளறி அது வினையாகி விடாதா?

பெண்களை ஒழுக்கத்தோடு இருக்கச் செய்யாமல் மற்றவர்களோடு சேர்ந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு அனுப்புவது போன்ற அநாகரீகங்களைச் செய்தால், முறையான பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அந்தப் பெண்கள் வழிதவறத்தானே செய்வார்கள்?

இத்தகைய ஒழுக்கங்கெட்ட பெண்டிரை தண்டிக்கவும், இனி எந்தப் பெண்ணும் தவறு செய்யாதிருக்கவும் தேவையான வழிமுறைகள் இஸ்லாத்தில் ஏற்கனவே உள்ளன.

இவற்றை நடைமுறைப்படுத்த இந்தியாவிலுள்ள பாசிச இந்துத்துவா சக்திகள் தடையாயிருக்கின்றன. பெண்களை தேவதாசிகளாக ஆக்கிய பார்ப்பன பரிவாரத்திற்கு ஒழுக்கம் பற்றி என்ன தெரியும்?

எனவே நீங்கள் இதுபோன்ற பதிவுகளைப் போட்டால் இந்த மதவெறி பிடித்த பார்ப்பன மாமாக்களுக்குத்தான் கொண்டாட்டம்.

குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் நான்கு சுவர்களுக்குள்ளாகவே திருத்தப்படவேண்டும்.

இதற்குள் தலையிட குடும்பத்தினருக்கு மட்டுமே உரிமையுண்டு. குடும்பத்தினரின்மீது அனுதாபம் இருப்பது மட்டும் போதாது. குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டவர்களுக்குத்தான் இந்த உரிமை உண்டு.

நம்பிக்கை கொண்டோரே! எனக்கு விரோதியாகவும் உங்ளுக்கு விரோதியாகவும் இருப்பவர்களை பிரியத்தின் காரணத்தால் இரகசிய செய்திகளை எடுத்து காட்டும் உற்ற நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள். உங்களிடம் வந்துள்ள சத்திய (வேதத்தை) அவர்கள் நிராகரிக்கிறார்கள். நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டதற்காக இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும் என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள். அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடம் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் மறைத்து வைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும் உங்களிலிருந்தும் எவர் இதை செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிடுவார். அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகி தம் கைகளையும் தம் நாவுகளையும் உங்களுக்கு தீங்கிழைப்பதற்காக உங்கள் பால் நீட்டுவார்கள் தவிர நீங்களும் இறை நிராகரிப்பாளர்களாக வேண்டும் என்றும் பிரியப்படுவார்கள். (அத்தியாயம் 60 வசனம் 1, 2)

ஒருவர் எக்காரணம் கொண்டும் விபச்சாரம் செய்யக்கூடாது என்பது குர்ஆன் வாக்கு. இந்த சூழ்நிலையில் வலைப்பதிவுகளில் நடுநிலையாய் எழுதிவந்த நீங்கள் வறுமையால் இந்தப் பெண்கள் இத்தகைய தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும், இவர்கள்மேல் இரக்கம் காட்டவேண்டும் என்றும் முன்பொருமுறை எழுதியிருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் ஒரு இந்துதானே. வேறு எப்படி யோசிக்க முடியும்? இதற்கு இஸ்லாம் பற்றிய சரியான தெளிவு உங்களுக்கு இல்லாததும் காரணம்.

பொருளாதாரத்தால் பாதிப்படைந்தவனே திவாலானவன் என்று கூறும் போது, இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், "அதுவல்ல. திவலானவன் எவன் என்றால் மறுமையில் தான் இறைவனுக்கு செய்த அமல்களினால் பெரும் நன்மைகளை சேகரித்தவனாக இறைவனிடத்தில் வருவான். ஆனால் சக மனிதர்களுக்கு, அதிகமான துன்பங்களை தந்ததிருப்பான். இதனால், நன்மையை கொண்டு வந்தனின் நன்மைகள், அவனால் பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்தளிக்கப்படும். இவன் நன்மைகள் எல்லாவற்றை இழந்த பின்பும், இவனால் பாதிக்கப்பட்டோர் இருப்பார்கள். எனவே, பாதிக்கப்பட்டோரின் தீமைகள் இவனுக்கு கொடுக்கப்படும். பின்பு நரகத்தில் வீசி எறியப்படுவான்.

இந்த நபி மொழி, இறைவனை வணங்குவது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு முக்கியமல்ல, அதோடு சக மக்களுக்கு தீங்கிழைக்காதவனாக இருந்தால் மட்டுமே சொர்கத்தை அடைய முடியும் என்பதை தெளிவாக விளக்குகிறது.

ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுவதை இஸ்லாம் என்றும் ஏற்றுக்கொள்ளாது என்பதையும், அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படி இந்த உலகிலோ, அல்லது அல்லாஹ்வின் விருப்பப்படி மேலுலகிலோ தண்டனை கிடைக்கத்தான்போகிறது.

பார்ப்பனீய பாசிச இந்துத்துவாவின் வண்டவாளங்கள்பற்றி நீங்கள் மேன்மேலும் எழுத உங்களுக்குத் தேவையான நேர்மையை என்றென்றும் அல்லாஹ் அளிக்கட்டும்.

Anonymous said...

//அனானி பெயரில் இரண்டு மூன்று பின்னூட்டங்களைப் போட்டுவிட்டு, அப்படியே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் வந்தேறி பார்ப்பன புத்தியைக் காட்டியுள்ளதை கண்டும் காணல் இருக்கலாமா?//

Are you native to where you are from? Even if they are from somewhere else they are here longer than your religion is. Then they have more rights.

//வங்கிக் கடன்கூட கிடைக்குதாம். இதற்கெல்லாம் மூலகாரணம் வந்தேறி பார்ப்பனர்கள் கொண்டுவந்த தேவதாசி முறைதான் என்பதை ஒத்துக் கொள்வீரா?
//

You ancestors must have been Hindu. You are, i believe, now, not a Hindu. You can convert your religion, but not your occupation. If you know more why won't you change?