விளம்பரத்துக்காக

நேற்று முதல் ஒரு விவகாரம் காரமாகி வருகிறது லிவிங் ஸ்மைல் வித்யா, செந்தழல் ரவி, லக்கி லுக், ஆழியூரான், பாலபாரதி, பொன்ஸ், இவர்களின் பதிவில் அப்படி என்னதான் நடக்குதென்ன்று எட்டிப் பார்த்ததில் கிடைத்தது இதுதான். இதை வைத்து இனி அரங்கேறப் போகும் நாடகங்கள் (சாத்தியங்கள் 100: 90)
1. நம்ம இட்லி வடையார் இதுகுறித்து தினகரனில் வந்த செய்தி என்று ஒரு பதிவு போடுவார்.
2. கெளதம் அவர்கள் குங்குமத்துக்கு போன் போட்டு இதை எடிட்டோரியலில் சேர்த்து அன்பு வலை நண்பர்கள் இந்த மெயிலுக்கு குங்குமத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்பார்.
3. டோண்டு அவர்களின் 20ம் தேதி உட்லண்ட் ஓட்டல் சந்திப்பில் இதை விவாதித்ததாக ஒரு பதிவு போடுவார்.
4. பாஸ்டன் பாலாஜி இது போன்ற பதிவுகளின் சுட்டியை எடுத்து ஒன்றாக்கி லிங்க் குடுப்பார்.
5. மாயவரத்தான் வழக்கம் போல இது திமுக அடிவருடிகளின் சதி என்பார்.
6.குழலி பின் நவீனத்துவ பார்வை பார்ப்பார், எல்லாம் மேல்சாதி ஆதிக்க வெறியின் வெளிப்பாடு என்பார்.
7. ராமச்சந்திரன் உஷா திடீரென்று வந்து போகிற போக்கில் பதிவிடுவார்.
8. சாம்பு அண்டு கோ இது எல்லாம் இங்கே தமிழ் மண உறுப்பினர்களின் வேலை என்று கண்டுபிடிக்கவே முடியாத செய்தியை ஸ்கூப் நியூசாக்கும்.
9.ம்யூஸும், ஜெயராமனும், பின்னூட்டம் மட்டும் எல்லா பதிவிலும் இடுவார்கள்.
10.துளசி அவர்கள் வழக்கம் போல எல்லாரிடமும் போய் சமாதான்மாக போகச் சொல்லுவார்.
11.பாலச்சந்தர் கணேசன் வரவர தமிழ் மணம் ரொம்ப ப்ரடிக்டபிளா இருக்குன்னு சொல்வார்.
12. முகமூடி ஒரு நாய்கவிதை போட்டு இதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு டிஸ்கி போடுவார்.
14. எஸ்.கே இதுக்கு நம்ம மயிலை மன்னார் என்ன சொல்றாருன்னு சொல்வார்
15. வ.வா.சங்கம் இது எதையும் கண்டுக்காம வழக்கம் போல சிரிப்பா சிரிக்கும்.
16. லிவிங் ஸ்மைல் தமிழ் வார்த்தையா என்று G.ராகவன் ஆராய்ச்சி செய்வார்.
15. குமரன் இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காதுன்னு சொல்லிட்டு அடுத்த அய்யன் பக்தி மாலைக்கு போவார்.
16. மதுரா இதெல்லாம் எதுவுமே தெரியாத மாதிரி யாரும் இல்லாதப்ப ஒரு பதிவ போட்டு யாருக்கும் தெரியாம ஓடிப்போவாங்க.
18. இலவச கொத்தனார் எந்த பேரை வச்சா அதிக பின்னூட்டம் வாங்கலாம்ங்கிற கேள்விகேட்டு 10000 பின்னூட்ட சாதனை செய்வார்.
19. தெக்கிகாட்டான் இதுக்கெல்லாம் காரணம் நாம இயற்கையா இல்லாததுதான் என்பார்.
20. வஜ்ரா ஷங்கர், இது பத்தி இஸ்ரேல் பத்திரிகைல வந்த சேதியவும் இதுக்கு லெபனாந்தான் காரணமுன்னும் சொல்வாரு.
21. கால்கரி சிவா இதெல்லாம் திராவிட மாயைகளின் சதின்னு சொல்வாரு
23. பரமபிதா எதுக்கு பின்னூட்டம்னே தெரியாம நீங்க ஏன் எங்கள சொன்னீங்கன்னு கேப்பாரு.
.25. ரஜினி ராம்கி மிக எளிதாக ஆயிரம் பின்னூட்ட சாதனை புறிவது எப்படின்னு கிழக்கு பதிப்பகத்துக்கு புத்தகம் எழுதுவாரு.
26. மகேந்திரன் - அதைத்தான் இப்ப நீங்க படிக்கறீங்க.
முக்கிய குறிப்பு மேலே இருக்கும் படத்துக்கும் இப்போது நடந்துகொண்ண்டிருக்கும் விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை


146 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//11.பாலச்சந்தர் கணேசன் வரவர தமிழ் மணம் ரொம்ப ப்ரடிக்டபிளா இருக்குன்னு சொல்வார்.//

மகி,
எது நடக்குமோ இல்லையோ இது நடக்கும் ! :)

கவனமாகப் படித்தேன் ... என்னிய இழுத்துவிடாதவரை சந்தோசம்...!
:))

பொன்ஸ்~~Poorna said...

//11.பாலச்சந்தர் கணேசன் வரவர தமிழ் மணம் ரொம்ப ப்ரடிக்டபிளா இருக்குன்னு சொல்வார்//

இது மட்டும் நிச்சயம் உண்மை தான்.. நீங்களே இத்தனை ப்ரெடிக்ட் பண்ணிட்டீங்க பாருங்க :)))

யாரோ said...

கலக்கீட்டீங்க மகேந்திரன்.. ஒரு வரியில் சொல்வதென்றால் சூப்பர்

போலி சாம்பு said...

அனானி பின்னூட்டங்கள் மூலமா 'லிவிங்' பிரச்சினையை காமெடி ஆக்கியது அதிர்ஷ்டப் பார்வையும் ரெட் தழலும் தானாமே?

போலி சாம்பு said...

அனானி பின்னூட்டங்கள் மூலமா 'லிவிங்' பிரச்சினையை காமெடி ஆக்கியது அதிர்ஷ்டப் பார்வையும் ரெட் தழலும் தானாமே?

ஆன்சைட் அனானி said...

வெள்ளாட்ட ஆரம்பிக்கலாமா?

நீ உருப்படமாட்டே

Anonymous said...

ஒரு வழியா சத்தம் அடங்கீருச்சுனு நெனச்சா. இப்ப நீங்க வேறயா.

இராம் said...

மகி,
உங்களுக்கும் இன்றைக்கு ஒரு மேட்டர் சிக்கிருச்சு. அதை வெச்சு சூப்பரா கலக்கிட்டிங்க போங்க..... :-))))

செந்தழல் ரவி ரசிகர் மன்றம் said...

யோவ் ராம்.

லிவிங் ஸ்மைல் பேரை வெச்சி மொதமொதல்லா விளம்பரம் தேடுனதே நீ தான். இங்கே வந்து யோக்கியம் பேசுறியா?

மகேந்திரன்.பெ said...

//எது நடக்குமோ இல்லையோ இது நடக்கும் //

ஜிகே

ஒருதடவை எங்கிட்ட இத சொன்னாரு யாரோ ஒரு அனானி வந்து இதயேத்தான்ப எங்க போனாலும் சொல்றாருன்னு சொன்னாங்க நான் தேடிப் பாத்தா ஆமா நிரயா இடத்தில இருக்கு

//என்னிய இழுத்துவிடாதவரை சந்தோசம்//

அதெப்படி இப்படி பீன்னூட்டம் போட ஆள் வேனுமில்ல அதனால நீங்க தப்பிச்சீங்க

கோவி.கண்ணன் [GK] said...

//இது மட்டும் நிச்சயம் உண்மை தான்.. நீங்களே இத்தனை ப்ரெடிக்ட் பண்ணிட்டீங்க பாருங்க :))) //

பொன்ஸ் தும்பிக்கையை கொடுங்க !
ச்சே ... இப்பத்தான் ... ஓடக் காரராக மாறிட்டிங்களே !

இரண்டு பேரும் சரியாகத்தான் சொல்லியிருக்கோம்... மகி சரியாகவே கணித்து இருக்கிறார்.

இதுக்கு வந்து ஒண்ணும் ஒண்ணு ரெண்டு வந்து அதே தலைப்பில் பதிவு போட்டே ஆகனும் இல்லை யென்றால் இதைப் பற்றி பாலச்சந்தர் கனேசனுக்கு 100 கண்டனப் பதிவு போடுவேன் !
:))

மகேந்திரன்.பெ said...

//நீங்களே இத்தனை ப்ரெடிக்ட் பண்ணிட்டீங்க பாருங்க//

என்ன பன்னங்க மகேந்திரன்னா கலகக் காரன்ன்னு எல்லாரும் சொல்றாங்க..thnx பொன்ஸ்.

மகேந்திரன்.பெ said...

//கலக்கீட்டீங்க மகேந்திரன்.. ஒரு வரியில் சொல்வதென்றால் சூப்பர்
//
ஒருவரிங்கிறது இதுவா இது மூனு வரி வரும் " மறுபடியும் சூப்பரா சாமி ஆள விடுங்க" THnx Yaro

மகேந்திரன்.பெ said...

//போலி சாம்பு said...//

இது கமெண்டு

ஆமா சாம்புவே போலின்னு சொல்றாங்க நீங்க எந்த போலிக்கு போலி? :))

மகேந்திரன்.பெ said...

//வெள்ளாட்ட ஆரம்பிக்கலாமா?
நீ உருப்படமாட்டே //

போடா டேய் புதுசா சொல்லு எதாவது

Anonymous said...

//
23. பரமபிதா எதுக்கு பின்னூட்டம்னே தெரியாம நீங்க ஏன் எங்கள சொன்னீங்கன்னு கேப்பாரு.
//
விழுந்து விழுந்து சிரித்தேன்.

அப்புறம் ஏங்க "இணைய நாட்டாமை" பாலச்சந்தர் கணேசன இழுத்தீங்க. உங்கள கண்டிச்சு பதிவு போட்டுறப் போறாரு.

மகேந்திரன்.பெ said...

//சத்தம் அடங்கீருச்சுனு நெனச்சா. இப்ப நீங்க வேறயா. //

அதெப்படி ஆத்துல ஓட்ற தண்ணிதானே...etc

மகேந்திரன்.பெ said...

//அதை வெச்சு சூப்பரா கலக்கிட்டிங்க போங்க..... //

ஏற்கனவே என்னய கலகக் காரன்னு சொல்றாங்க நீங்களுமா ராம்?

ஆன்சைட் அனானி said...

>>//வெள்ளாட்ட ஆரம்பிக்கலாமா?
நீ உருப்படமாட்டே //<<

//போடா டேய் புதுசா சொல்லு எதாவது//

OK. ஜலபுலஜங்ஸ்.

நீர்த்துப்போனவன் said...

நீங்கள் 100 அடிக்க ஆண்டவனையும் அனானிகளையும் பிராத்திக்கிறேன்..

ப்ரியன் said...

நானெல்லாம் ஆட்டதுள்ள இல்லே போல ரொம்ப சந்தோசம் :)

மகேந்திரன்.பெ said...

//இணைய நாட்டாமை" பாலச்சந்தர் கணேசன இழுத்தீங்க//

என்ன செய்ய எல்லார் பேரயும் எழுதி அவர உட முடியுமா? மத்தவங்க எதாவது ப்ரடிக்ட் பன்னா என்னாவரது :))

மகேந்திரன்.பெ said...

//இங்கே வந்து யோக்கியம் பேசுறியா//

நீ எதுக்கு இங்க வந்த அதுக்குத்தான்யா. நீ பன்ற வேலையால எனக்கு ஒன்னும் புரியலை

மகேந்திரன்.பெ said...

//100 கண்டனப் பதிவு போடுவேன் !//

எப்ப எப்ப எப்ப ?

ஆம்பிளை பொன்ஸ் said...

மகி,
சூப்பர் பதிவு போட்டு அருமையா கலக்கிட்டீங்க, ஒரே வரியில் சொல்வது என்றால்........................

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் தும்பிக்கையை கொடுங்க !
ச்சே ... இப்பத்தான் ... ஓடக் காரராக மாறிட்டிங்களே !//
துடுப்பு கொடுக்கிறேன் கோவி :))

பாலசந்தர் கணேசன் said...

//11.பாலச்சந்தர் கணேசன் வரவர தமிழ் மணம் ரொம்ப ப்ரடிக்டபிளா இருக்குன்னு சொல்வார்//


:))

கோவி.கண்ணன் [GK] said...

//அதெப்படி இப்படி பீன்னூட்டம் போட ஆள் வேனுமில்ல அதனால நீங்க தப்பிச்சீங்க //

மகி... !
எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லியிருக்கலாம் ! இதெல்லாம் வெளியில சொல்லி பின்னூட்ட ரகசியத்தை இப்படியா போட்டு உடைப்பாங்க !
:)

இன்னும் 99 பாக்கியிருக்கு :)

மகேந்திரன்.பெ said...

//எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லியிருக்கலாம் //

நாம எப்பவுமே தொறந்த புத்தகம் ஜிகே :))
//இன்னும் 99 பாக்கியிருக்கு //
போடுங்க போடுங்க

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
நாம எப்பவுமே தொறந்த புத்தகம் ஜிகே :))
//இன்னும் 99 பாக்கியிருக்கு //
போடுங்க போடுங்க
//
அதான் எல்லாம் படிச்சிட்டு 'கலக்காரான்' என்று கிழி கிழின்னு கிழுமத்தூரை கிழிக்கிறாங்களா ?
:)

99 பாக்கியிருக்குன்னு சொன்னேன் தானே ? இதோ போட்டாச்சு

'99'

நாங்க வாக்கு மாறமாட்டோம்ல :))

மகேந்திரன்.பெ said...

//இதோ போட்டாச்சு

'99'

//

ஜிகே இதுக்குப் பேருதான் நம்ப வச்சு நம்பர் போட்றதா? :(

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...

ஜிகே இதுக்குப் பேருதான் நம்ப வச்சு நம்பர் போட்றதா? :( //

போதுமா 1000 பின்னூட்டம் வேண்டுமா ? நான் ரெடி !
:)

கோவி.கண்ணன் [GK] said...

பின்னூட்ட இடுகையில் முதல் 4 ன்கில் ஒரே லிவிங் ஸ்மைல்தான் :)

மகேந்திரன்.பெ said...

//போதுமா 1000 பின்னூட்டம் வேண்டுமா ? நான் ரெடி !
//

நானும் ரெடிதான் ஹி ஹி இன்னிக்கு வெள்ளி கிழமையாச்சே ............ எங்கே படைகள் புறப்படட்டும்
வெற்றி வேல் வீர வேல்

கோவி.கண்ணன் [GK] said...
This comment has been removed by a blog administrator.
மகேந்திரன்.பெ said...

லிங்கு தப்புங்க ஒன்னுமே ஆகலியே

கோவி.கண்ணன் [GK] said...

http://photos1.blogger.com/blogger/6590/3182/320/lsv.jpg

கார்த்திக் பிரபு said...

இன்னொன்றையும் சேர்த்துக்கோங்க:

27:மகேந்திரன் எல்லாரும் என்ன என்ன செய்வாங்க/எழுதுவாங்க னு தன் பக்கத்தில் ஒரு தனி பதிவு போடுவார்.

உங்கள் நண்பன் said...

ஹாய் மகி சுகமா?
நல்ல பதிவு!


அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
லிங்கு தப்புங்க ஒன்னுமே ஆகலியே
//
மகி,
என்னோட லிங்குல ஒரு ரயிலு ஓடுது சரியாத்தான் இருக்கும் :)

நிர்மலா பெரியசாமி said...

முக்கிய செய்தி :

தமிழ் வலையுலகில் மர்மமாக சுற்றிக் கொண்டிருந்த "போலி டோண்டு" என்பவர் பிடிபட்டார்.

இவர் ****** நாட்டில் பிடிபட்டார். இவரின் வாக்குமூலத்தைக் கொண்டு இவர் சார்ந்த பலரையும் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

லிவிங் ஸ்மைல் வித்யா என்பவரைப் பற்றிய வலைப் பதிவுகளில் இவ்வலை விரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான விபரங்கள் வரும் 20 தேதி நடக்கும் வலைப்பதிவர் சந்திப்பில் கிடைக்கும்.

வணக்கம்

மகேந்திரன்.பெ said...

//இன்னொன்றையும் சேர்த்துக்கோங்க://

//26. மகேந்திரன் - அதைத்தான் இப்ப நீங்க படிக்கறீங்க.
//
இதுக்கு என்ன அர்த்தமாம்? நன்றிங்க கார்திக் பிரபு

மகேந்திரன்.பெ said...

நல்லா இருக்கேங்க :)
ரொம்ப நன்றி சரவணன்

மகேந்திரன்.பெ said...

//ஒரு ரயிலு ஓடுது சரியாத்தான் இருக்கும் :) //

kilumathur Express?

:))

கோவி.கண்ணன் [GK] said...

எனக்கு மொய் 51 ஆகிவிட்டது ... !
இன்னிக்கு இது போதும்... திரும்பவம் 3 மணிநேரம் கழித்துவருகிறேன் :)

மகேந்திரன்.பெ said...

//முக்கிய செய்தி //:
முக்குனாக்கூட செய்தி சொல்றது அனானிங்க தாம்பா ஆமா போலி டோண்டுவ நிஜமா கைது பண்ணுனா நிஜ டோண்டு சந்தோஷப்பட்டு போலியா வருத்தப்படாரா இல்லை போலியா சந்தோஷபட்டு நிஜமா வருத்தப்பட்டரா செய்திக்கு முக்கியத்துவம் தரலாமா இல்ல முக்குனதுக்கு செய்தி தரலமா எனக்கு ஒன்னுமே பிடியலியே ?:))

இன்னொரு கேள்வி ஆமா இப்ப எந்த டி.வி ல இருக்கீங்க?

மகேந்திரன்.பெ said...

யாரையுமே காணும் அனானி கண்ணுங்களா வாங்கப்பா மகேந்திரன்.பெ சும்மா இருக்கார் பருங்க ரெடி ஸ்டார்ட்

போலி போலி டோண்டு said...

நிஜ டோண்டு தான் போலி டோண்டு.

உங்கள் நண்பன் said...

அனானிங்க வேறு எங்காவது போயிருப்பாங்க !கவலைப்படாத நண்பா வந்துடுவாங்க!

ஆனா.. இன்னைக்கி அனானிகளோட அளும்பு தாங்க முடியலை ! படித்து படித்து அலுவலகத்தில் ஒரே சிரிப்பு தான்!

அன்புடன்...
சரவணன்.

துபாய் பஸ்டாண்டு பெட்டிக்கடை ஓனர் said...

ஐம்பதுக்கு ஒரு மூனுதான் இருக்கு...எல்லாரும் பிப்டி / ஹன்ரடுன்னு போயிக்கினு இருக்கானுங்க..அட்லீஸ்ட் நீயும் ஒரு அம்பது அடிச்சிட்டு போயேன் செல்லம்..

அதனால் தான் இந்த முன்னூட்டம்..

நான் வைத்துள்ள பெட்டிக்கடையில் பீடி வாங்காமல் வெறும் நெருப்பு மட்டும் கேட்ட இளைய விவசாயி ஒருவரின் கருத்துப்படி - அவர் தேவதாசாகிவிட்டார் என்று தெரிந்தது. ஏன் என்று பாசத்தோடு கேட்டேன்.

இதுநாள்வரை அவர் மடலனுப்பிக்கொண்டிருந்த பீண்ஸ் என்பவர் ஆணாம். பெண்ணில்லையாம்.

இதெ ஏன் இப்போது சொல்கிறேன் என்றா கேட்கிறீர். அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

மகேந்திரன்.பெ said...

கப்பி எங்கப்பா ஆளையே கானும்?

துபாய் மெடிக்கல் ஸ்டோர் ஓனர் said...

என் கடையில் வந்து மொத்தமாக தூக்க மாத்திரை கேட்ட விப்ரோ நிறுவணத்தில் வேலை செய்யும் ஒரு மஞ்ச மாக்கான், தான் இதுவரை ஆடிவந்த நாடகம் ஊருக்கே தெரிந்து விட்டது என்று கரைந்தான். நான் விரட்டி அனுப்பினேன். எங்கே இவன் செத்து ஆவியாகி நம்மளை செத்து செத்து விளையாட கூப்பிடுவானோ என்று அவனை துரத்திவிட்டேன்.

Anonymous said...

அண்ணாத்தே வந்துட்டேன்.

வித்யாவோட ரசிகர் ஒருத்தர் தான் போலி டோண்டு அது இதுன்னு பயமுறுத்தராரு.

துபாய் பூச்சிமருந்துகடை ஓனர் said...

அடப்பாவமே - இதுதானா விஷயம்..இது தெரியாம பரட்டத்தலையா வந்த ஒரு பயலுக்கு - பாக்டம்பாஸ் பாலிடாயிலை கொடுத்திட்டேனே - அவன் விவசாயி என்று நினைத்தேன்.

குடிச்சி செத்துபோவான்னு யாருக்கு தெரியும்...

அடப்பாவமே.........

மகேந்திரன்.பெ said...

வாங்கய்யா வாங்க எல்லாருக்கும் வெத்தல பாக்கு வச்சு கூப்டாத்தான் வருவீங்களா? இங்க எம்பூடு நேரம் நான் வெயிட் பன்றேன் ம்ம் ஆவுட்டும் ஆவுட்டும் என்ன பன்னுவீங்களோ ஏது பன்னுவீங்களோ நான் சொன்ன ஒன்னும் பொய்யா போச்சு அதான்யா இது எதையும் வவா சங்கம் கண்டுக்காத்துன்னு சொன்னது தான் அவங்க என்னமோ ஆசுபத்திரி போயீ ஆபரேசன் பன்றாங்களாம் இப்பத்தான் டெத் சர்டிபிகேட் வந்து து அதனால நீங்க இங்க வந்து போஸ்ட்மார்டம் பன்னுங்க சரியா ஒன் டூ திரி

மகேந்திரன்.பெ said...

//இன்னைக்கி அனானிகளோட அளும்பு தாங்க முடியலை ! படித்து படித்து அலுவலகத்தில் ஒரே சிரிப்பு தான்!
//

இங்கயும் அதே கதைதான்

கோவி.கண்ணன் [GK] said...

//யாரையுமே காணும் அனானி கண்ணுங்களா வாங்கப்பா மகேந்திரன்.பெ சும்மா இருக்கார் பருங்க ரெடி ஸ்டார்ட்//

பெ ... னு முழிக்கிறீரா !
அனானி கூப்பிட்டா வரமாட்டாங்க !
:)
ஒரு தனிப் பதிவு போட்டு முயற்ச்சிப் பண்ணிப்பார்க்கவும் :)

மருந்து குடித்தவன் said...

யோவ் ஓனரே என்னா மருந்துய்யா அது இம்புட்டு குடிச்சும் ஒன்னும் ஆகலியே பின்னூட்டம் போட்ற வரைக்கும் தாங்குது ? போலி மருந்தா இருக்குமோ எதுக்கும் யாராவது வெவசாயிகிட்ட காட்டி சொல்றேன்

Muse (# 5279076) said...

என் பேர் இல்லாதது ஒரு பெரிய குறை. அதை இந்த பின்னூட்டம் மூலம் தீர்த்துகொண்டாயிற்று.

மகேந்திரன்.பெ said...

//அனானி கூப்பிட்டா வரமாட்டாங்க //

இப்ப வந்தாங்க ஜிகே நீங்க பாக்கலியா?

//என் பேர் இல்லாதது ஒரு பெரிய குறை//
ம்யூஸ் நம்பர் ஒம்போதுக்கு நேரா என்ன எழுதியிருக்குன்னு பாருங்க கொஞ்சம் :)) அதெப்படி எங்கிட்ட தப்பிக்க முடியும் அதுவும் நீங்க ஸரிதானே?

வ.வா. சங்கம் said...

தலைவரே

அனானிங்களை வெத்தலை பாக்கு வெச்சி கூப்பிடறிங்களே. எங்க வ.வா சங்கத்துலே நாங்களே அனானியா வந்து 500, 600 பின்னூட்டம் போட்டுக்குவோம்.

கப்பி பய said...

:))))))

கப்பி பய said...

//கப்பி எங்கப்பா ஆளையே கானும்? //

வராம இருப்பேனா?? ;)

நாகை சிவா said...

மகி! பின்னூட்டம் வரலனு லக்கி பதிவ பார்த்து இங்கன வந்தா 60 வந்து இருக்கு
பத்தாதா என்ன

மகேந்திரன்.பெ said...

//எங்க வ.வா சங்கத்துலே நாங்களே அனானியா வந்து 500, 600 பின்னூட்டம் போட்டுக்குவோம். //

அதுல ஒரு பத்த இங்க தள்ளி விடுங்கப்பா

//:))//
என்ன கப்பி வேலை அதிகமா ? சும்மா நின்னு சிரிச்சா என்னா அர்த்தம்? வேலையாகவேண்டாம் நமக்கு?

M(o)use (# 5279076) said...

//என் பேர் இல்லாதது ஒரு பெரிய குறை. அதை இந்த பின்னூட்டம் மூலம் தீர்த்துகொண்டாயிற்று.//

உன் பேரே ஒரு குறைதான், என்னையா பெயர் இது muse nu அதுக்கு மொஉசெனு வச்சிருக்கலாம்ல?:))))))) கோச்சுக்காதே மாமு!

கோவி.கண்ணன் [GK] said...

//ம்யூஸ் நம்பர் ஒம்போதுக்கு நேரா என்ன எழுதியிருக்குன்னு பாருங்க கொஞ்சம் :)) அதெப்படி எங்கிட்ட தப்பிக்க முடியும் அதுவும் நீங்க ஸரிதானே? //

ஸரிகமபதநி ... :)

மகேந்திரன்.பெ said...

// 60 வந்து இருக்கு
பத்தாதா என்ன //

புலி இன்னிக்காவது கொஞ்ச நேரம் சிரிப்பா சிரிச்சது இங்க ஒன்னும் கதைக்காகல போல ஆளுங்க ஒருத்தரையும் கானோ சரி, பாக்கும் கலக்ஸன் இல்லனா அடுத்த படம் ரிலீஸ் ஒஅன்ன வேணிடியது தான் என்ன நாஞ்சொல்றது ?

மகேந்திரன்.பெ said...

வா கப்பி நான் எம்மா நேரமா கூப்புட்றேன் இன்னிக்கு காலைல லக்கி பதிவ பாத்தியா வயித்து வலி தான் ஒரே சிரிப்பு

மகேந்திரன்.பெ said...

ஜிகே ஒன்னும் சுதி பத்தலியே என்ன பன்னலாம்? புதுப்படம் ரிலீஸ் பன்னவேணிடியதுதனா?

உங்கள் நண்பன் said...

//புதுப்படம் ரிலீஸ் பன்னவேணிடியதுதனா?//

மகி! ஆரம்பிச்சுட வேண்டியது தானே!

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//ஆரம்பிச்சுட வேண்டியது தானே//

இல்லிங்க இப்ப அதுக்கு நேரம் வரலை அதோட இது மல்டிபிலக்ஸ் தியேட்டராச்சா அதனால அந்த புது படத்த கிழுமத்தூர்ல தான் ஓட்டம் ஏன்னா அது ஒரு மாதிரியான படம் ரொம்ப சூடா பொட்டீல கெடக்கு எதுக்கும் இப்பவே ஆகா ஒகோன்னு ஒரு பத்து பின்னூட்டம் ரெடிபன்னிகோங்க என்ன நாஞ்சொல்றது?

கோவி.கண்ணன் [GK] said...

//Usted dijo que "vendré después de tres horas pero ahora?" ¿Adónde Usted Fue?//

En aquel momento estaba en oficina, ahora yo estoy en la casa, thats porqué biselo capaz de hacerlo. Ahora vendré.

யப்பா ... மகி ...!
இதுக்கே புலிப்பால் வாங்கித்தரேன் என்று வாக்கு கொடுத்திருக்கேன்...!
மறுபடியும் ஸ்பானிஸ் போட்டு .. ஸ்காட்ச் வாங்க வச்சிடாதீக

மகேந்திரன்.பெ said...

//En aquel momento estaba en oficina, ahora yo estoy en la casa, thats porqué biselo capaz de hacerlo. Ahora vendré. //

சரி சரி வேலைல இருந்தா போனா போகுது இப்ப வீடுக்கு வந்தாச்சில்ல என்னோட பாக்ஸ் தொறந்தே வச்சிருக்கேன் சும்மா அடிச்சு விடுஙக் ஷ்பானிஷ் வேனும்னா ஸ்காட்ச் இல்லாமலே நான் சொல்லி த்ரவா? ஆனா பின்னூட்டம் மட்டும் போடனும்

சிறில் அலெக்ஸ் said...

போட்டுத் தாக்குறீங்களேய்யா

:)

மகேந்திரன்.பெ said...

சிறில் உங்க பேரு விட்டு போசுன்னு காலை படாதீங்க அடுத்த பதிவே ஒங்களுகு எழுதிடலாம், என்னா ? " சிறில் எழுதும் பதிவுகள் " தலைப்பு எப்பிடி இல்லை சிறில் எனக்கு இட்ட பின்னூட்டம் ? இப்படி வச்சுக்கலாமா?

Muse (# 5279076) said...

மகேந்திரன் and கோவி.கண்ணன் [GK],

ம்யூஸ் நம்பர் ஒம்போதுக்கு நேரா என்ன எழுதியிருக்குன்னு பாருங்க கொஞ்சம் :)) அதெப்படி எங்கிட்ட தப்பிக்க முடியும் அதுவும் நீங்க ஸரிதானே?

ஸரி. ஸரி. இப்போ முழு த்ருப்தியாச்சு. :-) !!

மௌஸ்,

உன் பேரே ஒரு குறைதான், என்னையா பெயர் இது muse nu அதுக்கு மொஉசெனு வச்சிருக்கலாம்ல?:))))))) கோச்சுக்காதே மாமு!

இதுக்கெல்லாம் நான் கோச்சுக்கறதில்லை மாப்ளே!

கடவுள் ஏன் மந்த புத்தி மனுஷங்களை படைச்சான்னு வேதனைப்படறதோட சரி. வேற என்ன செய்ய முடியும்?

கப்பி பய said...

ஏனுங்க மகி..

அனானி பின்னூட்டமெல்லாம் உங்களுக்கு ஏன் வர மாட்டேங்குது?? ;))

CAPitalZ said...

எப்படீங்க.. எப்படீங்க..
எல்லாரப் பற்றியும் இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள்?
தமிழ்மணத்தில் அவ்வளவு நேரம் செலவாகுது என்று தெரிகிறது!

கோவி.கண்ணன் [GK] said...

//சரி சரி வேலைல இருந்தா போனா போகுது இப்ப வீடுக்கு வந்தாச்சில்ல என்னோட பாக்ஸ் தொறந்தே வச்சிருக்கேன்//

அவ்வ்வ்வ் :(((

அம்மா கூட்டனி கதவு மாதிரி இருக்கு :))

மகேந்திரன்.பெ said...

//எப்படீங்க.. எப்படீங்க..
எல்லாரப் பற்றியும் இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள்?//

கேப்பிடல் நான் ரொம்ப நேரம் இருப்பேன் அதோட புதுசா யாரு பதிவுக்காவது போனா அவங்க பழைய பதிவு பின்னூடம் எல்லாத்தையும் ஒரு லுக்க் வீட் வருவேன் அது அப்ப அப்ப இப்பிடி உதவிக்கு ஆகும் ஆகும்

மகேந்திரன்.பெ said...

//அனானி பின்னூட்டமெல்லாம் உங்களுக்கு ஏன் வர மாட்டேங்குது?? ;)) //

தெரியலையே கப்பி ஒருவேளை பாவம்னு விட்டாங்களா? இல்லை பயமா? என்ன இருந்தாலும்
எக்ஸ்பிரஸ் புகழ் பரப்ப சதிசெய்யும் அனானிகள் வாழ்க பாப்போம் இப்பவவது வர்ராங்களான்னு

மகேந்திரன்.பெ said...

//இதுக்கெல்லாம் நான் கோச்சுக்கறதில்லை மாப்ளே! //

Muse
கரக்ட் இப்பிடித்தான் ஆக்டிவா இருக்கனும் இல்லன்னா எனக்கு எப்பிடி பின்னூட்டம் கிடைக்கும் :))

கோவி.கண்ணன் [GK] said...

// கப்பி பய said...
ஏனுங்க மகி..

அனானி பின்னூட்டமெல்லாம் உங்களுக்கு ஏன் வர மாட்டேங்குது?? ;))
//
மகி ...!
அப்படியே ... இன்னிக்கு கப்பி பாயோட பதிவை கவனிங்க ... நான் இப்பத்தான் பின்னூட்டம் போட்டு வந்தேன் :)

வணக்கத்துடன் said...

:)

மகேந்திரன்.பெ said...

//அம்மா கூட்டனி கதவு மாதிரி இருக்கு :))//

நல்ல வேளை கூட்டனிங்கிற வார்த்தைய போட்டிங்க இல்லன்னா நாரசமாயிடும்

மகேந்திரன்.பெ said...

//இன்னிக்கு கப்பி பாயோட பதிவை கவனிங்க ... //

ஜிகே அதெல்லாம் ரெண்டு ஐடியா குடுத்துட்டுதான் வந்திருக்கேன்

மகேந்திரன்.பெ said...

வணக்கத்துடன் நன்றி வணக்கத்துடன்

மகேந்திரன்.பெ said...

எல்லாரும் எங்கே போயிட்டீங்க?

நாமக்கல் சிபி said...

சூப்பர்...
கலக்கிட்டீங்க...
சும்மா நச்சுனு இருக்கு...
படம் காட்டிட்டீங்க...
அருமை...

(இதெல்லாம் தனி தனி பின்னூட்டத்துல போட்டா பின்னூட்ட கயமைனு சொல்லிடுவாங்க :-) )

SK said...

//எஸ்.கே இதுக்கு நம்ம மயிலை மன்னார் என்ன சொல்றாருன்னு சொல்வார்//

சொ. செ. சூ. ங்கறது இதுதான் போல!

வந்து பதிவு போட்டா கலாய்க்கறீங்களே!

என்னைச் சொல்லணும்!

:((

:))

மகேந்திரன்.பெ said...

//வந்து பதிவு போட்டா கலாய்க்கறீங்களே!//

அய்யோ இல்லீங்க 90:100 அதுல நீங்க எந்த பக்கம் வருவீங்கன்னு தெரியாதா?

//சூப்பர்...
கலக்கிட்டீங்க...
சும்மா நச்சுனு இருக்கு...
படம் காட்டிட்டீங்க...
அருமை...//

இது எதுவும் பல்ப் இல்லையே?

மகேந்திரன்.பெ said...

கயமை நம்பர் ஒன்னு

தொன்னூத்து மூனாச்சு யாராவது வாங்க

உங்கள் நண்பன் said...

மகி இன்னும் நீ 100 போடலையா...?

அனானிக எல்லாம் இப்படி அனாமத்தா விட்டுட்டு போய்ட்டாங்களா..?

அன்புடன்...
சரவணன்.

கப்பி பய said...

//தொன்னூத்து மூனாச்சு யாராவது வாங்க //

யாமிருக்க பயமேன் ;)

கப்பி பய said...

//இதெல்லாம் தனி தனி பின்னூட்டத்துல போட்டா பின்னூட்ட கயமைனு சொல்லிடுவாங்க :-) //

மகி,

பாருங்க..//நானும் கப்பியும் பின்னூட்ட கயமை செய்தது போதாதென்று இப்போது வெட்டிப்பயலையும் கெடுப்பது ஏன்?//

நேத்து இப்படி நீங்க எழுதினதால வெட்டி ஜகா வாங்கறாரு :)))

Boston Bala said...

Good Observation. Thanks Mahendiran

மகேந்திரன்.பெ said...

//மகி இன்னும் நீ 100 போடலையா...?//


இன்னும் இல்லீங்க யாராவது வாங்கப்பா வாங்க.....

ஆமா ஒரு சேதி வவாசங்கத்தில என்னா சண்டை?(யப்பா நம்ம வேலை முடிஞ்சது)

மகேந்திரன்.பெ said...

//யாமிருக்க பயமேன் ;) //
கப்பி யிருக்க கவலை ஏன் அப்படியே உருகுவேயில ராமதாஸ கேட்டதா சொல்லு கப்பி :))

மகேந்திரன்.பெ said...

//நேத்து இப்படி நீங்க எழுதினதால வெட்டி ஜகா வாங்கறாரு //

அதாம்பா எனக்கும் சந்தேகம்

மகேந்திரன்.பெ said...

இந்த நூறாவது பின்னூட்டத்தை நானே போட்டுக்கிறென், ஜிகே, நாகை புலி, கப்பி, சரா, யரும் கோச்சுக்காதீங்க ஆன்சைட்ல நின்னு கைதட்டுங்க சரியா ?

100

கண்ணுக்கு தெரியாத அளவு பின்னூட்ட கயமை செய்து 100 அடிக்க உதவிய கேப்டன் ஜிகெ, கீப்பர் கப்பி, சரா, அப்பப்ப வந்து எழுப்பிவிட்ட புலி, கண்ணுக்கு தெரியாத தூரத்தில் இருந்தாலும் கைதட்டி உற்சாகப் படுத்திய அன்புக்குறிய அனானிகள் எலாருக்கும் தாங்ஸ்பா

உங்கள் நண்பன் said...

என்னை நூறு போட விடலைல்லை உன்கூட கா!:((((((((


அன்புடன்...
சரவணன்.

கப்பி பய said...

//கப்பி யிருக்க கவலை ஏன் அப்படியே உருகுவேயில ராமதாஸ கேட்டதா சொல்லு கப்பி :))//

:))))

//ஆன்சைட்ல நின்னு கைதட்டுங்க சரியா ?
///
தட்டியாச்சு.. தட்டியாச்சு....

மகேந்திரன்.பெ said...

கப்பி ஒனக்கு ஒரு பெசல் தாங்க்ஸ்பா ஏனா கடேசீல வந்தாலும் 100 போட எல்ப் பன்னல்ல அதால தான்,

அப்புரம் சரா நீங்க எங்கிட்ட காவுட்டு எங்க போவீங்க? உங்க ஊருக்கு தான ? வாரன் அங்க உங்களுக்கும் தாங்க்ஸ்பா ஆமா இந்த ஜிகே எங்க காணும்?, இம்மா நேரம் எல்ப் பன்னிட்டு கப்பு குடுக்காச்சொல்ல காணாம பூட்டாரே அங்கயாச்சும் கண்டா நம்ம கையில அனுப்பிவிடுப்பா

மகேந்திரன்.பெ said...

ரொம்ப நன்றிங்க பா.பாலா அப்படியே இதுக்கும் ஒரு லிங்க் போட்டு விடுங்க? :))

உங்கள் நண்பன் said...

மகி! நான் கொழுத்திப் போட்ட ஒரு டப்பாச இப்போ தான் கோவி அணைச்சிட்டு வர்ரார் அதான் கொஞ்சம் லேட்,:))))

கப்பு வாங்க வரச் சொல்லி உன் சார்பில் தகவல் சொல்லியாச்சு,


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

அவரு அணைச்ச வுடனே அங்க நான் ஒரு அணுகுண்டையேல்ல போட்டிருக்கென் போய் பாருங்க :))

உங்கள் நண்பன் said...

பார்த்தேன்! பயந்தேன்!


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

இன்னொரு குண்டு போடவா? " தெகா, ஜிகே.இலவசகொத்தனார், எஸ்கே,எல்லாருமே 1

உசுரோடதான இருக்கீங்க ?
ஹலோ, ஹலோ

:)))))))))))))))

நாமக்கல் சிபி said...

//இது எதுவும் பல்ப் இல்லையே?
//
அதெல்லாம் இல்ல மகி... எல்லாரையும் நல்லா தெரிஞ்சிவெச்சிருக்கீங்களேனு பாத்தேன் :-)

கோவி.கண்ணன் [GK] said...

மகி ... இங்க மட்டும் 100 வந்தா போதுமா ?
அங்க இன்னும் 13 குறையுது... 7 போட்டா போதும் மீதி 7 ஐ நானே போட்டுக்குவேன் !
:)

நாமக்கல் சிபி said...

கப்பி,
//நேத்து இப்படி நீங்க எழுதினதால வெட்டி ஜகா வாங்கறாரு :)))
//
அப்படியெல்லாம் இல்லை... பிராஜக்ட் பார்ட்டிக்கு போக வேண்டிய அவசரத்துல ஒரே பதிவுல போட வேண்டியதாயிடுச்சி...

SK said...

சரி, சரி, அதான் 100 ஆச்சுல்ல!

இங்கன என்ன வெட்டிப் பேச்சு இன்னமும்!?

போயி, அங்கன, நம்ம கோவியாருக்கு இன்னும் ஒரு 10 குறையுதாம்!
டீமுல்லாம் அங்க போயி வெள்ளாடுங்க சீக்கிரமா!
கதவச் சாத்திட்டு நானும் வர்றேன்!

உங்கள் நண்பன் said...

சரி மகி!

இங்க மணி11:04 PM

நான் தூங்க கெள்ம்புறேன்! நாலைக்கு காலைல பார்க்கலாம், முடிஞ்ச கோவிக்கு அந்த 7 பின்னூட்டத்தையும் நானே போட்டுடறேன் , இல்லைனா நீ கொஞ்சம் கவனிச்சுக்கோ! நாலைக்கு பார்ப்போம்!

கண்டிப்பா நாளைக்கு உனக்கு ஒரு 'குட் மார்னிங்" பின்னூடட்முண்டு,


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

சரி மகி! அங்கேயும் 100 அடிக்க வச்சாச்சு! நான் கெளம்புறேன்!

"குட்நைட்"


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

சரிபா அல்லாருக்கும் தாங்ஸ் அங்க நம்ம ஜிகே ஆளில்லாம கிடக்காராம் எஸ்கே வந்து சொல்லிட்டு போறார் நான் அங்க போரன் இப்போ நீங்க எதாவது பாத்து போடுங்க

Thekkikattan said...

அட பாவி மனுஷா, இதில என்னையும் இழுத்துவிட்டு ஒரு பாப்பிலர் ஃபிகரு (அந்த ஃபிகரு இல்லப்பு;) ஆக்கீப்புட்டீரே...

யோவ், நீ பொழைச்சுக்குவேயா... சகலகலா வல்லவனா இருக்கீயே ;-))

Thekkikattan said...

அட பாவி மனுஷா, இதில என்னையும் இழுத்துவிட்டு ஒரு பாப்பிலர் ஃபிகரு (அந்த ஃபிகரு இல்லப்பு;) ஆக்கீப்புட்டீரே...

யோவ், நீ பொழைச்சுக்குவேயா... சகலகலா வல்லவனா இருக்கீயே ;-))

மகேந்திரன்.பெ said...

//அட பாவி மனுஷா, இதில என்னையும் இழுத்துவிட்டு ஒரு பாப்பிலர் ஃபிகரு (அந்த ஃபிகரு இல்லப்பு;) ஆக்கீப்புட்டீரே...

யோவ், நீ பொழைச்சுக்குவேயா... சகலகலா வல்லவனா இருக்கீயே ;-)) //

நான் அப்பாவிங்க தெகா :)) எதோ எனால முடிஞ்ச ஆDVT இதுக்கூட செய்யலைன்னா அப்புறம் என்ன ?

ரொம்ப நல்லவர் நீங்க நன்றிங்க :)

மின்னுது மின்னல் said...

யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா ஜிகெ அந்த பேன கொஞ்சம் போடுங்களேன்

Thekkikattan said...

//ரொம்ப நல்லவர் நீங்க நன்றிங்க :) //

அப்டியா, சொல்லவே இல்லை ;-)))

மகேந்திரன்.பெ said...

//அந்த பேன கொஞ்சம் போடுங்களேன் //
என்னது சின்னப்புள்ள தனமால்ல இருக்கு? நான் சொன்னது எனக்கேவா ?)) மின்னல் மின்னி கண்ணக் கூசுதுய்யா


//அப்டியா, சொல்லவே இல்லை ;-))) //
ஆட்டம் ஆடும்போது எங்க போனீங்க ?

மின்னுது மின்னல் said...

என்னது சின்னப்புள்ள தனமால்ல இருக்கு?
/./

இதுக்கே இப்படியா.

நீங்க எழுதின ஸ்பானிஸ படிச்சு புரிஞ்சமாதிரி நடிச்ச எங்களுக்கு எப்படி கண்ணுல தண்ணி வந்ததுருக்கும்..

Anonymous said...

ஆஹா என் கமீநமீ புகழ் பாடுதே இந்தப் பதிவு!!! :) மத்த எதையும் நாம் பாக்கவே இல்லையே! :) யாரு, மகி அப்படி சொன்னாங்களா உங்க பதிவப் பத்தி, தெரியாதே எனக்கு?!!! :))))))))))))
மகி அதென்னா ஆDVT? ஆன்னா ஆப்பு தெரியும் DVT என்னா?

மின்னுது மின்னல் said...

என்னது சின்னப்புள்ள தனமால்ல இருக்கு?
/./

இதுக்கே இப்படியா.

நீங்க எழுதின ஸ்பானிஸ படிச்சு புரிஞ்சமாதிரி நடிச்ச எங்களுக்கு எப்படி கண்ணுல தண்ணி வந்ததுருக்கும்..

கப்பி பய said...

//ஆட்டம் ஆடும்போது எங்க போனீங்க ? //

இன்னும் ஆட்டம் முடியலையா???

Thekkikattan said...

//ஆட்டம் ஆடும்போது எங்க போனீங்க ? //

இப்பிடி ரெண்டு பேருக்கும் ஒரெ பின்னூட்டத்தில பதில் சொன்ன எப்பய்ய நீர் 250 அடிக்கிறது....

நீவீர்யெல்லாம் "உருப்பிடவே மா"%$@" அப்பாடா... அதெ எப்படியாவது யார்கிட்டயாவது யூஸ் பண்ணிப்புடணுமின்னு நினைச்சேன்... நீர் மாட்டீனீர்... ;-))))

மகேந்திரன்.பெ said...

//இன்னும் ஆட்டம் முடியலையா//

இப்பத்தான் ஆடவே ஆரம்பிச்சோம், ஜிகே சொல்லிட்டு போயிருக்கார் நாளைக்கு டார்கெட்டு 500 ரெடியா இருங்க ...

வாம்மா மின்னலு உனக்கு அடுத்த comment இரூக்கு ஆப்பு

மகேந்திரன்.பெ said...

நான் சும்மாவே இருந்தாலும் ஞாபகமூட்ற பத்தியா நீங்க ரொம்ப நல்லவர் ஆவ்வ்வ்வ்வ்வ்

minnal que usted desea aprender español? su una lengua muy buena deja intento

மகேந்திரன்.பெ said...

//ஆஹா என் கமீநமீ புகழ் பாடுதே இந்தப் பதிவு!!! :) மத்த எதையும் நாம் பாக்கவே இல்லையே! :) யாரு, மகி அப்படி சொன்னாங்களா உங்க பதிவப் பத்தி, தெரியாதே எனக்கு?!!! :))))))))))))
மகி அதென்னா ஆDVT? ஆன்னா ஆப்பு தெரியும் DVT என்னா? //

ஆமாங்க என்னோட நாலு வலைப்பூவிலயும் இருக்க மத்தத படிச்சு பாருங்க எல்லாரும் எவ்வலவு சண்டை போட்டாங்கன்னு தெரியும்....

ஆDVT அது அட்வர்டைஸ்மென்ட் ங்க ஆப்பு இல்லை

இங்க வந்து உங்க கருத்த சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க அப்ப அப்ப வாங்க

Gracias y venga otra vez

Thekkikattan said...

திட்டி ஒரு பின்னூட்டம் போட்டேனே அது எங்கே...????

அனானிகள் முன்னேற்ற கழகம said...

தங்கள் வரவேற்புக்கு நன்றி,

அனானிகள் தலைவர் மாதிரி,

எப்ப வர்றாங்க, எப்படி வர்றாங்கனு யாருக்கும் தெரியாது, ஆன வர வேண்டிய நேரத்திலே கரெக்டா வருவாங்க.

கூப்பிடும் போது மட்டும் வர மாட்டாங்க..

அனானிகள் முன்னேற்ற கழகம
ஐ பி அட்றஸ் 0.0.0.0
.

மகேந்திரன்.பெ said...

//நீவீர்யெல்லாம் "உருப்பிடவே மா"%$@" அப்பாடா... அதெ எப்படியாவது யார்கிட்டயாவது யூஸ் பண்ணிப்புடணுமின்னு நினைச்சேன்... நீர் மாட்டீனீர்... ;-)))) //


தெகா என்ன திட்ட உங்களுக்கு இல்லாத உரிமையா திட்டுங்க தெகா திட்டுங்க ஆனா ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு திட்டுதான் நல்லவங்க கையால திட்டுவங்க நான் புன்னியம் பன்னி இருக்கனும் தெகா........(யப்பா இன்னிக்கு எப்படியாவது ஒரு 300 போயிடலாம்)

மகேந்திரன்.பெ said...

//திட்டி ஒரு பின்னூட்டம் போட்டேனே அது எங்கே...???? //

திட்டுங்கன்னு ஒரு பதில் போட்டிருக்கேன் பாருங்க (இவர என்னா பன்னா கோவம் வரும்?)

கோவி.கண்ணன் [GK] said...

மகி
இன்னிக்கு 200 ஆ ஆ .....!

Thekkikattan said...

இன்னிக்கு பாட்டு கேக்கிற நாளுப்ப, சிவா ஆரம்பிச்சு வைச்சது... இப்ப நான் ஜேசுதாஸ் பாட்டு "இளம் நெஞ்சே வா... தென்றல் தேடி~~~(வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து)" கேட்டுகிட்டு இருக்கேன்... யாரும் தெந்தரவு பண்ணப்புடாது ஆமா... ;-))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

மகா...
இன்னுமா நீ கடைய மூடல...
ஆடுப்பா...ஆடு...
இப்ப ஒன்னோட டர்ன்.. ;)

மகேந்திரன்.பெ said...

//அனானிகள் முன்னேற்ற கழகம//


அமுக வை வருக வருக என வரவேற்கிறேன். அமுக தலைவர் அனானி அவர்களே, இங்கே தொடர்ந்து பின்னூட்டம் போட்டு படிப்பவர்களை பைத்தியமாக்கி சிரிக்க வைக்கப் போகும் கழக கண்மணிகளே உறுப்பிடாத கமெண்ட் போட்டு உறுப்படியாக பின்னூட்ட என்னிக்கையை கூட்ட உதவும் அன்பு அனானி சிங்கங்களே வாருங்கள் வாருங்கள், உங்களை கண்ண்டு கொ"ல்ல " எங்கோ வலை விரித்து இருக்கிறார்கள் அதனால் ஒரு இரண்டு நாளுக்கு இந்த பக்கமே சுற்றி வரவும்(இல்லன்னா எனக்கு யாரு பின்னுட்டம் போடுவது) அனானி தலைவர், வாழ்க, அவர் சங்கம் வாழ்க, எல்லாம் சரிதான் தலைவா உங்க ஐபி அட்டரச வச்சி தேடுனதுல நீங்க செவ்வாய் கிரகத்துல இருக்கிறதா தெரியுது, இதுபத்தி நான் குமுதம் ரிப்போர்டருக்கு என் செலவில தந்தி அடிக்கவா? நாம சேலம் ஆர்.ஆர்.என்.வி ல மீட் பன்னி அனானி தலைவருடன் அருமையான சந்திப்புன்னு ஒரு கவர்ஸ்டோரி போட்டு கலாய்க்கலாம் (இங்க போண்டா தவிற எல்லாம் கிடைக்கும் :)

உங்கள் நண்பன் said...

குட் மார்னிங்!
கொஞ்சம் வேலை இருப்பதால் கிராமத்திற்க்கு இப்போழுது வேண்டாம்,
நான் அழைக்கும் போது வரவும்,அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] said...

மகி..!
நான் கடைசியாக போட்ட பின்னூட்டம் மிஸ்ஸிங் .. ஒரு வேளை என் பதிவில் போட்டுகிட்டேனா ?

மகேந்திரன்.பெ said...

//மகி
இன்னிக்கு 200 ஆ ஆ .....! //

200 ஓகே ஆரம்பிக்கலாமா?

மகேந்திரன்.பெ said...

//இளம் நெஞ்சே வா... தென்றல் தேடி~~~(வண்ண வண்ண பூக்கள் படத்திலிருந்து)" கேட்டுகிட்டு இருக்கேன்... யாரும் தெந்தரவு பண்ணப்புடாது ஆமா... ;-)) //

நான் சத்தம் போடுதான் பாடுவேன்.........உன்னை சந்தித்தேதான் தீருவேன் படம் சாந்தி நிலையம் பாடியவர் பி.சுசீலா

மகேந்திரன்.பெ said...

//இன்னுமா நீ கடைய மூடல...
ஆடுப்பா...ஆடு...
இப்ப ஒன்னோட டர்ன்.. ;)//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க லாபத்தில ஓடர கடைய மூட்றதாவது போய் உங்க கடைய திறந்து வைங்க தோ வந்துடறேன்

மகேந்திரன்.பெ said...

//குட் மார்னிங்!
கொஞ்சம் வேலை இருப்பதால் கிராமத்திற்க்கு இப்போழுது வேண்டாம்,
நான் அழைக்கும் போது வரவும்,//


காலை வணக்கம் அய்யா! சீக்கிரமா வாங்க எப்ப விளையாட்ட ஆரம்பிச்சி எப்ப முடிக்க ?

மகேந்திரன்.பெ said...

//நான் கடைசியாக போட்ட பின்னூட்டம் மிஸ்ஸிங் .. ஒரு வேளை என் பதிவில் போட்டுகிட்டேனா //

இருந்தாலும் இருக்கும் நல்லா பாருங்க எதுக்கு அங்க(இங்க) போயி போடனும் அதையெல்லாம் நம்ம பதிவில போட்டா நம்பர் எகிறாதான்னு செஞ்சாலும் செய்வீங்க

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//என்னங்க இப்படி சொல்லிட்டீங்க லாபத்தில ஓடர கடைய மூட்றதாவது போய் உங்க கடைய திறந்து வைங்க தோ வந்துடறேன்//

வேணாம் மகா... நா அடுத்த பொழப்பு பக்கம் போயாச்சு... அண்ணாச்சி கோயிந்து வந்துட்டார்..