முதலில் இச் சந்திப்பு சிம்ரன் ஆப்பக் கடையில் தான் நடைபெறுவதாக இருந்தது பின்னர் அங்கே பிரச்சனைகள் ஏதும் வெடிக்கலாம் எனும் முன் பயம் காரணமாக, யாருக்கும் தொந்தரவில்லாத கூகிள் லேண்டை தேர்ந்தெடுத்தோம்,,, வழக்கம் போல செலவு அனைவராலும் பிரித்துக் கொள்ளப்பட்டது....

இனி பங்குபெற்றவர்கள்:

நெ.ர- அனலை கக்கும் பெயர் பெற்ற இவர் ஆரம்பத்தில் மிகச் சீரியஸாக காமெடி பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தவர் இப்போது சீரியஸ் பதிவெழுதி காமெடி பன்னுகிறார். இவருக்கு ஒரு ரசிகர்மன்றம் இருப்பதாக கேள்வி. அனானிகளின் காட் ஃபாதர்.

பி.நா.- இவரின் பின்னூட்ட காலடி படாத பதிவுகளே இல்லை எனலாம் இவரின் பதிவுகளை விட பின்னூட்ட குத்துக்கள் பேர்போனவை. காலத்தை விரும்பும் இவர் கவிதை எழுதுவதிலும் வல்லவர்.

உ.க- மொழி தெரியாத ஊரில் இப்போது ஹோலா சொல்லிக்கொண்டிருக்கும் இவருக்கு காமெடியும் காதலும் கைவந்த கலை....சங்கத்துக்கு வெளி ஆதரவு தரும் மைனாரிட்டி தலை.

கி-போ.ர.- எல்லாவற்றையும் கலந்து பதிவுகள் போடும் இவர் தன்னைத்தானே கலகக்காரன் என்கிறார். சூட்டைக் கிளப்பும் இவரின் பதிவுகள் படித்து பலருக்கு புகை கிளம்புவதாக கேள்வி.

உ,ந- இவர் எங்கள் நண்பர் சும்மா நாங்களே விவாதம் செய்தால் போரடிக்குமே என்று அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டோம்

இனி சந்திப்பில் நிகழ்ந்தவை:


கி.போ.ர : வணக்கம்...


நெ.ர: ...! என்னைய்யா எப்படி இருக்க ?

நெ.ர : ரயிலு... ! எதோ அநானிங்க புண்ணியத்துல 'விழித்திருக்கிறேன்'

கி.போ.ர: இங்க மட்டும் என்ன வாழுதாம். அநானிங்க இல்லாட்டி ரயிலும் நின்னுடும். அது சரி சும்மா ஒன்னு கேட்கனும் ... என்று முடிப்பதற்குள்

நெ.ர : அதூவா!!! ... சும்மா கேட்டகவேண்டாம் ... ஒன்னும் இல்ல விடுய்யா !

உ.க: ஹோலா...என்றபடியே உள்ளே வர...

(நெ.ர கொஞ்சம் மிரண்டு அடேய் இந்த மாதிரி போட்டு கொல்லாத அவன் அவன் கோக்கு குடிக்க முடியாம கொலை வெறியில கிடக்கான் நீங்க கோலான்னு சொல்லி கடுப்பாக்காத அப்புறமா இது நியாயமான்னு ஒரு கேள்வி கேட்டு நாஸ்தி பன்னிடுவேன் என்று மிரட்ட)

உ.க: qué suceso aquí puedo ensamblar con usted?

கி.போ.ர: இல்லைப்பா ஏற்கனவே இடம் இல்லை என்று சொல்லும்போதே.....

நெ.ர: தம்பி நீங்க இருங்க அவன் அவன் ஆளு வரலைன்னு போன் பன்னி கூப்புட்றான் நீ ஏம்பா வந்த ஆளை விடறே நீங்க இருங்க தம்பி.

கி.போ.ர : பெரிய ஆளுய்யா நீ...!

நெ.ர : என்ன ஓய் சொல்ற !

கி.போ.ர : திடீர்னு எல்லோரையும் போட்டு தாக்குறியே !

நெ.ர : இருக்கிற எடம் தெரியாமல் இருந்தா நம்மள யாரு கண்டுக்கப் போறா ?

கி.போ.ர : அதுக்காக ... அந்த பொண்ணப் போயி...!

நெ.ர : யோவ் அதெல்லாம் ஒன்னும் இல்லைய்யா... பாவம் அந்த பொண்ணு போட்டியில் ஜெயிச்சது சச்சரவா போச்சு...! அதுக்கு உள்ள தெறமையை வெளிக் கொண்டுவரனும், எல்லோரும் பாராட்டுனும்னு தான் அப்படி ஒரு பதிவு போட்டேன்.

கி.போ.ர : அப்படியா சொல்றே.. அப்ப நீ எழுதினதெல்லாம் கப்சாவா ?

நெ.ர : ஆமாய்யா ஆமாம்...! இப்ப பாரு அந்த பொண்ணுக்கு எத்தினி பேரு ஆதரவு கொடுத்து நிக்கிறாங்க !

உ.க: qué kayalvizhi de la muchacha?

கி.போ.ர: உக இது வேற ஒன்னு நீ கண்டுக்காம கவிதை எழுது என்னா?

கி.போ.ர : ஆமாய்யா ... திடீர்னு அம்பேத்கார் பேத்தி ரேஞ்சுக்கு கொண்டு போயி உட்டு ... அந்த பொண்ண பறக்க வெச்சிட்டாங்கன்னா பாத்துக்கயேன்.

நெ.ர : அதான் ஓய் ... ! சரியா புரிஞ்சிக்கிட்ட ...! நீ மட்டும் என்னவாம். சரக்கு குமார், ஞானி அது இதுன்னு ஏகப்பட்ட மேட்டரைப் போட்டு தாக்குற!

கி.போ.ர : பின்ன சும்மா கவிதை எழுதிகிட்டே இருந்த நம்பள யாரு பாக்கப் போறாங்க !

நெ.ர : நிறுத்து நிறுத்து பி.நா வும் உ.ந வர்ராங்க நாம பேசுறத கேட்டுவிடப் போறாங்க

பி.நா : யோவ்...! என்ன நாங்க வந்தோன்ன பேச்சு சட்டுன்னு நிக்குது !?

கி.போ.ர : சீரியஸ் ஆக போசினால் மட்டும் அப்படியே வந்து வாழ்த்திவிடப் போறீங்களாக்கும் ரெண்டு பேரும்!

பி.நா : நமக்கு சீரீயஸ் கீரியஸ் மேட்டரெல்லாம் தெரியாதுப்பா ...! கலகலப்பா உள்ள ஆளுங்களை கலாய்கனும் !

உ.ந : ஆமாப்பா ... நமக்கு நேரம் போகனும் ஆனால் யாரும் காயம் படக்கூடாது ...அதுக்கு தானே வர்ரோம் !

நெ.ர: வாங்க உ.ந ஏன் இன்னிக்கு ஒன்னும் பொண்ணுங்க பீச் வாலிபால் இல்லையா?

நெ.ர : பி.நா உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? நான் காமடியாத்தான் பதிவு போடுறேன் ஆனால் சில ஆளுங்க வந்து சீரியஸ் ஆக்கிபுடுறாங்க ... ! அப்பறம் டென்சன் ஆயிடுது.

கி.போ.ர : யோவ் ! நே.ர நீ காமடியா போடறது சீரியஸ் ஆகிடுது... எனக்கு அப்படியே தலைகீழா நடந்துடுது

உ.ந : ரயிலு என்ன சொல்றிங்க ?

கி.போ.ர : நான் எதாவது சீரியஸ் ஆக எழுதினால் நீயும், பி.நா வும் வந்து காமடி ஆக்கிட்டு போய்டுறிங்க ...!

உ.க : él está sí sí correcto estos dos individuos que hacen como esto

பி.நா : ஹி ஹி நாங்க ரெண்டு பேரும் அதுக்கு தானே இருக்கும் .. எனக்கு உ.ந வுக்கும் சீரியஸ் என்னான்னே தெரியாது ஒய் !

கி.போ.ர : நல்லா இருங்க சாமிகளா ! ... யோவ் நெ.ர எதோ காய்கறி கடைன்னு சொன்னியே எங்கேய்யா திறக்க காணும் ?

நெ.ர : நீ வேற ஞாபகப் படுத்தாதே ... நண்பர்கள் வேண்டுகோளுக்காக காய்காரி கதை ... ஸாரி ... மறுபடியும் 'ஸாரி'க்கு சாரி ... எழவு எழுதி எழுதி பழகிப் போச்சு !.. என்ன சொன்னேன் காய்காரி கதை இல்லை காய்கறி கடை திறக்க வேண்டாம்னு விட்டுவிட்டேன்.

உ.ந : நெ.ர...! 'பொன் பாவம் பொல்லாதது ... ஏற்கனவே வாழும் சிரிப்பை நீ அழவெச்சிட்டதாக எல்லோரும் சொல்றாங்க.

உ.க : tengo gusto de muchachas españolas porque son....

நெ.ர: யப்பா நீ என்ன சொல்றேன்னு நாலுபேருக்கும் தெரியிற மாதிரி சொல்லுப்பா இப்பவே கொழம்பி கிடக்குறேன் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது.

கி.போ.ர: நெ.ர அதெல்லாம் கண்டுக்க வேண்டாம். உ.க நீ சொல்லுகண்னு

நெ.ர : இப்ப எல்லாம் வந்து சொல்லுவிங்கய்யா நல்லா சொல்லுவிங்க !

கி.போ.ர : என்ன ஓய் நெ.ர ! எதாவது காமடி கீமடி பண்ணுவேன்னு பார்த்தேன் பி.நா வையும் உ.ந வையும் பார்த்ததும் சட்டுன்னு மாறிட்டே ?

நெ.ர : ஆமாம் ரயிலு... பி.நா அப்படித் தான் சீரியஸ் ஆக பேசும் போது ஆட்டத்தை மாத்தி வுட்டுவிட்டு போய்டுவாரு. அவரை காய்ச்சி தான் அடுத்த பதிவு.

பி.நா : யோவ் ... அதுக்குள்ள் மறந்துட்டியா ... என்ன தான ஓய் நீர் மொதல்ல டார்க்கெட் பண்ணி பதிவு போட்ட !

நெ.ர : ஓ ... ! 'பி.நா' பட்டம் கொடுத்ததை சொல்றீர் ... !அதில் நான் ஒன்னும் கலாய்க்கலயே !

பி.நா : யோவ் நெ.ர செலக்டீவ் அம்னீசியா உனக்கு !

நெ.ர : பிகருங்க பதிவு பக்கம் வந்ததும் எல்லாம் மறந்துட்டு...! ஞாபகப் படுத்திக்கிறேன் சொல்லு ஓய்!

பி.நா : கேளும்... சிங்கப்பூரிலிருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவுன்னு ... நான் இந்திக்கு எதிர்ப்பா எழுதுனதை உல்டா பண்ணி போட்டியே மறந்துட்டியா ?

நெ.ர : ஆமாம் அப்ப கடிச்சி விட்டது ஞாபகம் வந்துட்டு !

எ.ந : இரண்டு பேரும் ஏற்கனவே ஆட்டம் ஆடிதான் இப்ப அடங்கியிருக்கிங்களா ?

கி.போ.ர : ஓ இவ்வளவு மேட்டர் நடந்துருக்கா !

பிகர் ஒன்று சாட்டில் வர நெ.ர சைலன்டாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

உக mi corazón se encenderá பாடிக்கொண்டே எதோ ஒரு பப்பை நோக்கி பறக்க..

போண்டா வருவதற்குள் கரண்ட் கட் ஆக கூகுள் லாண்ட்ஸ் இருட்டாகிவிட சொல்லிக் கொள்ளாமல் மற்ற மூவரையும் காணவில்லை.

103 comments:

Udhayakumar said...

இந்த மாதிரி முன்ன ரெண்டு மூணு பேரு போடுவாங்க. அப்புறம் அது ரசாபாசமாயிப் போச்சு... வலையுலக அரசியலில் அடிபட்ட யாருக்காவாது அங்க ரத்தம் பொங்கும், அப்புறம் இந்த மாதிரி பதிவுகளுக்கு முடிவே இருக்காது.

கோவி.கண்ணன் [GK] said...

மகி
ஆகா ! ஆகா ... தனிமனித தாக்குதல் புகார் செய்யப் போகிறேன்
:))

மகேந்திரன்.பெ said...

//வலையுலக அரசியலில் அடிபட்ட யாருக்காவாது அங்க ரத்தம் பொங்கும், அப்புறம் இந்த மாதிரி பதிவுகளுக்கு முடிவே இருக்காது//

அட அதெல்லாம் சம்மந்தப்பட்ட வலைப்பதிவர்கள் கோவிச்சாத்தான் உண்டு இங்க அதுக்கு இடமில்லை அதனால கவலைப்படாதீங்க உதயகுமார் :)

மகேந்திரன்.பெ said...

//ஆகா ! ஆகா ... தனிமனித தாக்குதல் புகார் செய்யப் போகிறேன்//

போங்க ஜிகே போங்க அட்ரஸ் வேணுமா?

உங்கள் நண்பன் said...

ஏனுங்க பின்னூட்ட நாயகரே இந்த ரயிலுப் பொட்டி பி.நா-னு யாரை சொல்லுது?

//அட அதெல்லாம் சம்மந்தப்பட்ட வலைப்பதிவர்கள் கோவிச்சாத்தான் உண்டு //

:))))))))))


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//இந்த ரயிலுப் பொட்டி பி.நா-னு யாரை சொல்லுது?

//அட அதெல்லாம் சம்மந்தப்பட்ட வலைப்பதிவர்கள் கோவிச்சாத்தான் உண்டு //

:))))))))))//

அது நிச்சயமாய் உங்களை அல்ல :) பின்ன எல்லாரும் அன்னிக்கு வந்து வலை சாப்பிட்டதை இல்லைன்னு சொல்லுவாங்களா?

:))))

மகேந்திரன்.பெ said...

எங்கப்பா இந்த அனானிங்கள காணோம் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து வெளையாட்டுக்கு சேத்துக்கோங்க சேத்துக்கோங்கன்னு கேப்பாங்க இன்னிக்கு இன்னும் வரலை அய்யா வாங்கய்யா வாங்க வந்து விளையாடுங்க இது உங்க கிரவுண்டு

தாயத்து said...

நீங்க அப்போ என்னை இன்னும் கட்டலையா?

Anonymous said...

நீ உருப்படுவ!

பொன்ஸ்~~Poorna said...

மகேந்திரன்,
கூகிள் லேண்டுங்கிறது என்னங்க? அதுல இப்படி ரெண்டு மூணு பேர் சேர்ந்து Yahoo Conference மாதிரி பேச முடியுமா?

சாம்பு குழு உறுப்பினர் said...

னெ.ர நெனச்சத அப்படியே புட்டுப் புட்டு வைக்கிறீரே ராசா.. கி.போ.ர வும் நெ.ரவும் ஒரே ஆளுதானே..

SK said...

//ஏனுங்க பின்னூட்ட நாயகரே இந்த ரயிலுப் பொட்டி பி.நா-னு யாரை சொல்லுது?//

அப்படீன்னா, இந்த உ.ந. யாரு?!!:))

மகேந்திரன்.பெ said...

//நீங்க அப்போ என்னை இன்னும் கட்டலையா? //
இன்னும் இல்லீங்களே ஒரு 100 பின்னூட்டம் போடுங்க அப்புறமா உங்கள கட்டுறது பத்தி யோசனை பன்னலாம்?:))

மகேந்திரன்.பெ said...

நீ உருப்படுவ!//

ரொம்ப நன்றிங்கண்ணா இப்படியே ஓடிடாதீங்க அடிக்கடி வாங்க :))

மகேந்திரன்.பெ said...

னெ.ர நெனச்சத அப்படியே புட்டுப் புட்டு வைக்கிறீரே ராசா.. கி.போ.ர வும் நெ.ரவும் ஒரே ஆளுதானே.. ///

சே சே அதெல்லாம் இல்லை அவரெங்க இவரெங்க ரெண்டுபேரும் வேர வேர ஆளுங்க :))

கோவி.கண்ணன் [GK] said...

//பொன்ஸ் said...
மகேந்திரன்,
கூகிள் லேண்டுங்கிறது என்னங்க? அதுல இப்படி ரெண்டு மூணு பேர் சேர்ந்து Yahoo Conference மாதிரி பேச முடியுமா? //

எதுக்கு கூகுள் லேண்டு...? பின்னூட்ட லாண்டே போதும்.

பொன்ஸ்... !
நே.ர நேர சொல்லாமல் எதோ சொல்றார் எனக்கு வெளங்கல...!
:))

மகேந்திரன்.பெ said...

அப்படீன்னா, இந்த உ.ந. யாரு?!!:))
//

அதான யாரு இது புது ஆளா இருக்கு அவரு பி.நா. கூடத்தான் வந்தாரு அவரைத்தான் கேக்கனும் :)

மன்னார் எப்படி இருக்கார் கொஞ்சம் வேலை யிருக்கு நாளைக்கு :))

Anonymous said...

சந்திச்சவங்க எல்லாம் ஒரே அளுதானே, தச அவதாரமா ?

வே.வி.ரசிகர்மன்றம்

மகேந்திரன்.பெ said...

//மகேந்திரன்,
கூகிள் லேண்டுங்கிறது என்னங்க? அதுல இப்படி ரெண்டு மூணு பேர் சேர்ந்து Yahoo Conference மாதிரி பேச முடியுமா?//


பொன்ஸ் அது உங்களுக்கு உண்மைலயே தெரியலையா? இங்க கான்பரன்ஸ் எல்லாம் கிடையாது தனித்தனி விண்டோ தனி தனி சாட்
:))))

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...
நீ உருப்படுவ!//

ரொம்ப நன்றிங்கண்ணா இப்படியே ஓடிடாதீங்க அடிக்கடி வாங்க :))
//
மகி,
இகழ்வாரை புகழும் நெஞ்சம் யாருக்கு வரும் ?
பதிவு வாழ்க ! பின்னூட்டம் வளர்க !

மகேந்திரன்.பெ said...

நே.ர நேர சொல்லாமல் எதோ சொல்றார் எனக்கு வெளங்கல...!//

எனக்கும்தானுங்க ஜிகே :)

மகேந்திரன்.பெ said...

//சந்திச்சவங்க எல்லாம் ஒரே அளுதானே, தச அவதாரமா ?

வே.வி.ரசிகர்மன்றம் //

நீங்க வேட்டையாடு விளையாடு ரசிகர் மன்றமா? :))

மகேந்திரன்.பெ said...

மகி,
இகழ்வாரை புகழும் நெஞ்சம் யாருக்கு வரும் ?
பதிவு வாழ்க ! பின்னூட்டம் வளர்க !//

தங்கள் சித்தம் என் பாக்கி"யம்

உங்கள் நண்பன் said...

//என் பாக்கி"யம் //

பாக்கியம் வினை சொல்லா?

அன்புடன்...
சரவணன்.

கமலஹாசன் said...

//மன்னார் எப்படி இருக்கார் கொஞ்சம் வேலை யிருக்கு நாளைக்கு :)) //


வரனுமா?

மகேந்திரன்.பெ said...

/பாக்கியம் வினை சொல்லா?//


வினையில்லா சொல் அது :)

மகேந்திரன்.பெ said...

மன்னார் எப்படி இருக்கார் கொஞ்சம் வேலை யிருக்கு நாளைக்கு :)) //
.
வரனுமா? //

ஆகா தலிவா வந்துட்டயா வா வா எங்க நீங்க தசாவதார சூட்டிங்குக்கு கிளம்பிட்டிங்களோன்னு கவலையா இருந்துது வந்து எதாவது சொல்லுங்க ::))

வசூல்ராஜா said...

வலைப்பதிவாளர் சந்திப்பில் எடுத்த புகைப்படம் வெளியிட்டு அறிமுகப்படுத்த முடியுமா ?

மகேந்திரன்.பெ said...

//வலைப்பதிவாளர் சந்திப்பில் எடுத்த புகைப்படம் வெளியிட்டு அறிமுகப்படுத்த முடியுமா ?//

அது அடுத்த பதிவில் அல்லது பின்னூட்டம் எவ்வளவு வசூலாகிறதோ அதை பொருத்து... பின்னூட்டம் குறந்தால் வாசகர்களை இழுக்க போட்டோ போடப்படும் :))

Anonymous said...

வலைப்பதிவாளர்கள் எந்த கார், செல் வச்சிருக்காங்கன்னு சொல்லவே இல்லையே :(

ரெட் ரவி ரசிகர்மன்றம் !

மகேந்திரன்.பெ said...

//வலைப்பதிவாளர்கள் எந்த கார், செல் வச்சிருக்காங்கன்னு சொல்லவே இல்லையே :(//

இதெல்லாம் சொல்ல நாங்க என்னா போண்டா சாப்பிடவா கூடுனோம்? இல்லை எங்களை பாத்தா விளம்பரபோர்டு மாதிரி இருக்கா :?:))))))

கோவி.கண்ணன் [GK] said...

//உ.க- மொழி தெரியாத ஊரில் இப்போது ஹோலா சொல்லிக்கொண்டிருக்கும் இவருக்கு காமெடியும் காதலும் கைவந்த கலை....சங்கத்துக்கு வெளி ஆதரவு தரும் மைனாரிட்டி தலை.//

காப்பி வாசனை வருது..! காதல் கதையை கொஞ்சம் கிசுகிசுக்க முடியுமா ?

:))

மகேந்திரன்.பெ said...

//காதல் கதையை கொஞ்சம் கிசுகிசுக்க முடியுமா ?//


GK ---அது பெரிய கதை ? :))

உங்கள் நண்பன் said...

//வாங்க உ.ந ஏன் இன்னிக்கு ஒன்னும் பொண்ணுங்க பீச் வாலிபால் இல்லையா?//


இன்னைக்கும் போஸ்கட் பால் மேட்ச் இருக்கு, ஆனா நான் போகலை! ஏன் தெரியுமா? எல்லாம் ஆம்பளைப் பசங்க வெளையாடுரானுக! அவனுகளும் அவனுக வெளையாட்டும்..
ஹிம்..மனுசன் பாப்பான அதை!
நீ போய் பார்!


அன்புடன்...
சரவணன்.


அன்ப்

கோவி.கண்ணன் [GK] said...

//மகேந்திரன்.பெ said...

GK ---அது பெரிய கதை ? :))
//

பெரிய கதையா ... ஒரே ஒரு கதை இல்லையே.. கப்பிக் கிட்டேர்ந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் !
:))

மகேந்திரன்.பெ said...

//அவனுகளும் அவனுக வெளையாட்டும்..
ஹிம்..மனுசன் பாப்பான அதை!
நீ போய் பார்!//


அதுசரி இப்படி ஒரு உள்குத்து வைக்கும் உங்கள் மேல் ஏன் தனிமனித தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கூடாது :)))))

மகேந்திரன்.பெ said...

//ஒரே ஒரு கதை இல்லையே.. கப்பிக் கிட்டேர்ந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் !//


கப்பி இன்னிக்கு ஈவினிங் தான் வருவாரு வந்ததும் கேளுங்க நல்லா சொல்லுவாரு உருகுவே பாசைல :))

உங்கள் நண்பன் said...

//காப்பி வாசனை வருது..! காதல் கதையை கொஞ்சம் கிசுகிசுக்க முடியுமா //

உங்களுக்கு அப்போ அந்த
"மீன்விழியால்" கதை தெரியாதா?


அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

//உங்களுக்கு அப்போ அந்த
"மீன்விழியால்" கதை தெரியாதா?//

அதானே பின்னூட்ட நாயகர் அப்ப படிக்காமலேயே பின்னூட்டம், போடுவாரோ ?))

Anonymous said...

1.நெ.ர- ?
2.கி-போ.ர?
3.உ,ந?

மகேந்திரன்.பெ said...

//1.நெ.ர- ?
2.கி-போ.ர?
3.உ,ந?//

தமிழ் மணம் வலைத்திரட்டிக்கு வரவேற்கிறோம் ......-ஹி ஹி நீங்க புதுசுதானே இங்கே ? அதான்

கோவி.கண்ணன் [GK] said...

//அதானே பின்னூட்ட நாயகர் அப்ப படிக்காமலேயே பின்னூட்டம், போடுவாரோ ?)) //

சிக்ரெட்டெல்லாம் போட்டு ஒடைக்கனுமா ... காதுக்குள்ள சொன்னதை மனசுக்குள்ள பூட்டிக்கனும் !

ஆமாம் மீன் விழியாள் யாரு ?
அதைப் பற்றி தனிப் பதிவு போட முடியுமா ?
:))

மகேந்திரன்.பெ said...

//ஆமாம் மீன் விழியாள் யாரு ?
அதைப் பற்றி தனிப் பதிவு போட முடியுமா ?//


மீள் பதிவுதான் போடனும் :)) ஏற்கனவே வந்து அதெல்லாம் 150 பின்னூட்டம் வாங்குனதுங்கோவ் :))

Anonymous said...

நெ.ர : விடாது கருப்பு
பி.நா : கோவி.கண்ணன்
உ.க : ?
கி.போ.ர : பெ. மகேந்திரன்.
உ.ந : உங்கள் நண்பன் சரவணன்

மகேந்திரன்.பெ said...

//நெ.ர : விடாது கருப்பு
பி.நா : கோவி.கண்ணன்
உ.க : ?
கி.போ.ர : பெ. மகேந்திரன்.
உ.ந : உங்கள் நண்பன் சரவணன்
//..

இதில் ஒன்றைத்தவிற மீதி தவறு :( இன்னும் முயன்றால் எளிதில் வெற்றி :)

மகேந்திரன்.பெ said...

என்ன விளையாட்டு இது அனானிகள் எல்லாம் எங்கே போனார்கள்\?

Anonymous said...

சுஜாதா சொன்னதைக் கேட்டு அல்லாரும் திருந்திகினோம் நைனா..

தம்பி said...

//நெ.ர : விடாது கருப்பு
பி.நா : கோவி.கண்ணன்
உ.க : ?
கி.போ.ர : பெ. மகேந்திரன்.
உ.ந : உங்கள் நண்பன் சரவணன் //

என்னய வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலியே?

தம்பி said...

நெ.ர : செந்தழல் ரவி
பி.நா : கோவி.கண்ணன்
உ.க : யாருங்க இது?
கி.போ.ர : பெ. மகேந்திரன்.
உ.ந : உங்கள் நண்பன்

கப்பி பய said...

யாருப்பா அது உ.க??

நல்லா எஸ்பேனியோல் பேசறாப்ல?? :D

மகேந்திரன்.பெ said...

//நெ.ர : செந்தழல் ரவி
பி.நா : கோவி.கண்ணன்
உ.க : யாருங்க இது?
கி.போ.ர : பெ. மகேந்திரன்.
உ.ந : உங்கள் நண்பன் //

தம்பி கண்டுபுடிங்க கண்டுபுடிங்க அதுக்குதான பின்னூட்ட பொட்டி தொறந்து கிடக்கு ? கண்டுகிட்டு எழுதுங்க சீக்கிரமா ?

/என்னய வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலியே//

பன்னனுமா? சொல்லுங்க செஞ்சுடலாம் :))

மகேந்திரன்.பெ said...

/சுஜாதா சொன்னதைக் கேட்டு அல்லாரும் திருந்திகினோம் நைனா..

//

ஏதடா இது எக்ஸ்பிரஸுக்கு வந்த சோதனை? அப்படி நீங்கள் திருந்தும்படி என்னதான் சொன்னார் சுஜாதா?

கப்பி பய said...

//காப்பி வாசனை வருது..! காதல் கதையை கொஞ்சம் கிசுகிசுக்க முடியுமா ?
//

//GK ---அது பெரிய கதை ? :))
//

//பெரிய கதையா ... ஒரே ஒரு கதை இல்லையே.. கப்பிக் கிட்டேர்ந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் !
:))
//

ஆகா...உங்க போண்டாவுக்கு...ச்சே..உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா??
:)))))

செந்தழல் ரவி said...

ஒரே வயத்தெரிச்சலா இருக்கு...ஏதாவது மாத்திரை இருக்கா ?

யப்பா...50 வசூல் செஞ்சிட்டீங்க ஒரு நாள் ஆப்செண்டு ஆனதிலேயே...

அனானிங்களுக்கு போன் பன்னிதான் சொல்லனும்..

:))

செந்தழல் ரவி said...

////போண்டா வருவதற்குள் கரண்ட் கட் ஆக கூகுள் லாண்ட்ஸ் இருட்டாகிவிட சொல்லிக் கொள்ளாமல் மற்ற மூவரையும் காணவில்லை...////

இருட்டுல பக்கத்தில உக்காந்திருந்தவரோட இட்டிலியை திருடி சாப்பிட்டது யாருங்க ?

வீட்டுக்கு பில் வந்திருச்சி..

Anonymous said...

செட்டிநாட்டு இட்டிலி என்று திரித்து வாசிங்க...

மலையாளத்தான் said...

ஞான் இப்போ போயி - திருச்சி வரும், ஷரியா?

கப்பி பய said...

////அதானே பின்னூட்ட நாயகர் அப்ப படிக்காமலேயே பின்னூட்டம், போடுவாரோ ?)) //

சிக்ரெட்டெல்லாம் போட்டு ஒடைக்கனுமா ... காதுக்குள்ள சொன்னதை மனசுக்குள்ள பூட்டிக்கனும் !
///

ஜிகே
நீங்க தோராயமா ஒரு பத்தியை காப்பி பண்ணி இதுக்கு மட்டும் ஒத்துப் போகிறேன்னு பின்னூட்டம் போடுவீங்கன்னு நினைச்சேன் :))))

சரிவராத சர்வர் said...

////இந்த மாதிரி முன்ன ரெண்டு மூணு பேரு போடுவாங்க. அப்புறம் அது ரசாபாசமாயிப் போச்சு......////

ஏங்க இந்த உதயக்குமார், ரசத்தையும் பாயாசத்தையும் மிக்ஸ் செய்யுறார் ?

அடிதடி அனானி said...

////ரொம்ப நன்றிங்கண்ணா இப்படியே ஓடிடாதீங்க அடிக்கடி வாங்க :))///

அப்படி மருவாதையா சொன்னீங்கன்னா வரதுல என்ன பிரச்சினை ஓய் எனக்கு?

மொக்கை முனியப்பா said...

// தனிமனித தாக்குதல//

ஏனுங்க, தனிமனித தாக்குதல் அப்படின்னா, தனியா போய் அடிக்கறதா?

வம்பன் வறிய நாடன் said...

வம்பேமாதரம் , வம்பேமாதரம் அப்படீங்கற பாட்டு இருக்கா ? ஏன் எல்லாரும் அதைப்போட்டு தொங்கிக்கினு இருக்காங்க?

சினிமா தெரியாதவன் said...

///அப்படி நீங்கள் திருந்தும்படி என்னதான் சொன்னார் சுஜாதா///

ஏங்க, மறுமடி ஒரு கேள்வி.

சுஜாதா அப்படீன்னு சொல்லுறது - அந்தமான் காதலி படத்துல சிவாஜி கூட நடிச்ச லேடி ஆக்கிட்டரு தானே?

மகேந்திரன்.பெ said...

எங்கய்யா போயிட்டீங்க எல்லாரும் அய்யோ அய்யோ நீங்க இல்லாத கைப்பு எனக்கு பின்னால குஜாலா குயிஜ் போட்டு போயிகினே இருக்காருய்யா சரி சரி ஆட்டத்தை ஆரம்பிங்க சீக்கிரமா

மகேந்திரன்.பெ said...

ஆகா...உங்க போண்டாவுக்கு...ச்சே..உங்க போதைக்கு நான் தான் ஊறுகாயா??//

எங்கப்பா இப்பத்தான் வழி தெரியுதா?

kappi?

செந்தழல் ரவி ரசிகர் மன்றம் said...

////பிகர் ஒன்று சாட்டில் வர நெ.ர சைலன்டாக எஸ்கேப் ஆகிவிட்டார்.//

தலையை நீங்க இப்படி கூறியதை கடுமையாக கண்டிக்கிறேன்.

ஆமாம், உங்களிடம் ஐ.டி இருக்கா?

மகேந்திரன்.பெ said...

//ஒரே வயத்தெரிச்சலா இருக்கு...ஏதாவது மாத்திரை இருக்கா //

வாங்க ரவி ஏன் இன்னிக்கு லேட்டு வயித்து வலி மாத்கிரையென்ன கோக் வேனும்மின்னாலும் குடிக்கலாம்

மகேந்திரன்.பெ said...

வம்பேமாதரம் , வம்பேமாதரம் அப்படீங்கற பாட்டு இருக்கா ? ஏன் எல்லாரும் அதைப்போட்டு தொங்கிக்கினு இருக்காங்க?
//


அது வந்தே மாதரம் வந்து ஏமாத்துரமில்லே:)

மகேந்திரன்.பெ said...

ரசத்தையும் பாயாசத்தையும் மிக்ஸ் செய்யுறார் //

ரொம்ப பசியோ என்னவோ யாருக்கு தெரியும் ?:)

மகேந்திரன்.பெ said...

இருட்டுல பக்கத்தில உக்காந்திருந்தவரோட இட்டிலியை திருடி சாப்பிட்டது யாருங்க ?

//

கப்பி இருட்டுல ரவியோட இட்லிய சாப்பிட்டது நீதானா பாரு அங்க ரவி என்னோட பில்லு எகிர்ருதுன்னு சத்தம் போடறார்

மகேந்திரன்.பெ said...

சொல்லுறது - அந்தமான் காதலி படத்துல சிவாஜி கூட நடிச்ச லேடி ஆக்கிட்டரு தானே///

அப்படியா நான் என்னமோ இந்த கண்டது கேட்டதுன்ம் எளுதுவாரே அவருன்னுல்ல நெனைச்சேன் ?

மகேந்திரன்.பெ said...

//ஆமாம், உங்களிடம் ஐ.டி இருக்கா?
//

எந்த ஐடி வேனும் ராசா பலான பலான ஐடி கூட இருக்கு :)

உங்கள் நண்பன் said...

மன்னிச்சிக்கோ மகி,
கொஞ்சம் வேலை! அதான் வரமுடியலை!

இதோ ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்பம்

அன்புடன்...
சரவணன்.

மகேந்திரன்.பெ said...

/மன்னிச்சிக்கோ மகி,
கொஞ்சம் வேலை! அதான் வரமுடியலை!

இதோ ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்பம்
//

சரா என்னது பெரிய பெரிய வார்த்தையெல்லாம் அடடா நீங்க இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்களே .....:))

கப்பி பய said...

//கப்பி இருட்டுல ரவியோட இட்லிய சாப்பிட்டது நீதானா பாரு அங்க ரவி என்னோட பில்லு எகிர்ருதுன்னு சத்தம் போடறார்//

ஒரு போண்டா கூட சாப்பிடாத என் மேல் இப்படி ஒரு அபோண்டமான குற்றச்சாட்டாஆஆஆஆ

வேலை இல்லாதவன் said...

//கொஞ்சம் வேலை! அதான் வரமுடியலை//
அப்போ எங்களுக்கெல்லம்( மகேந்திரனுக்கும் சேர்த்து) வேலை இல்லையா?

கோவி.கண்ணன் [GK] said...

மகி...!
சந்திப்பில் பாதியில் பிகர் சாட்டுக்குப் போன நெ.ர அப்பறம் இங்கே கூட எட்டிப்பார்க்களை போலருக்கு !

ரொம்ப பிசியா இருக்காரோ !

செந்தழல் ரவி said...

////கப்பி இருட்டுல ரவியோட இட்லிய சாப்பிட்டது நீதானா பாரு அங்க ரவி என்னோட பில்லு எகிர்ருதுன்னு சத்தம் போடறார்////

நான் (நல்ல உட்டாலக்கடி)போண்டாவைத்தவிர எதையும் தொடுறதில்லை என்று ஆழ்வார்ப்பேட்டையில் பார்த்த ஒரு ஆயாவோட வெத்தலப்பாக்கு டப்பி மேல சத்தியம் வெச்சுட்டேன்.

பிகர் வெட்டி said...

////எந்த ஐடி வேனும் ராசா பலான பலான ஐடி கூட இருக்கு :)////

அந்த பிகரோட ஐடிதான் !!!

போலி சுகந்தா said...

////அப்படியா நான் என்னமோ இந்த கண்டது கேட்டதுன்ம் எளுதுவாரே அவருன்னுல்ல நெனைச்சேன் ?/////

யோவ், அந்த ஆளு கண்டதையும் - கேப்பாரு, அதை எல்லாம் எதுக்குய்யாயா எழுதுறாறு ?

பாக்கியம் ராமசாமி ஜோசப் said...

////வலைப்பதிவாளர்கள் எந்த கார், செல் வச்சிருக்காங்கன்னு சொல்லவே இல்லையே :(///

அரதப்பழசு ஏதாவது மாருதி இருக்கும், அது இல்லைன்னா - ஏதாவது பியட்டு இருக்கும். அப்போதான் மரலேண்டு டிரைவு பின்னுல சாப்பிடலாம்.

Anonymous said...

/////எங்கப்பா இந்த அனானிங்கள காணோம் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து வெளையாட்டுக்கு சேத்துக்கோங்க சேத்துக்கோங்கன்னு கேப்பாங்க இன்னிக்கு இன்னும் வரலை அய்யா வாங்கய்யா வாங்க வந்து விளையாடுங்க இது உங்க கிரவுண்டு////

கூப்பிட்டு உட்டீங்களா, பாலபாரதி ஜூவுல ஏதோ வித்தை காட்டுறாரு என்று கேள்வி. அதான் ஒரு எட்டு பார்த்துட்டு வந்தென். அவரும் எங்க பிளே கிரவுண்டு தேன். நான் அவர் தலையை சொல்லலை.பதிவை.

திருப்பதிக்கே லட்டா said...

////மன்னிச்சிக்கோ மகி,
கொஞ்சம் வேலை! அதான் வரமுடியலை!

இதோ ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்பம்

அன்புடன்...
சரவணன்.///

என்னா பெரிய ஆரம்ம்ம்ம்பம்..ஆயிரம் பின்னூட்டம் போடுறமாதிரி, அப்போ அப்போ விசிட் அடிக்க இன்னா இது காப்பிக்கடையா ?

வந்தமா, பத்து பின்னூட்டம் போட்டமா, போனமான்னு இல்லாம, இது என்னா சின்னப்புள்ளைத்தனமா இருக்கு ?

விடாதுகருப்பு said...

நல்ல நகைச்சுவை பதிவு. போலிகள் கோவிக்காமல் இருக்கனும்.

மகேந்திரன்.பெ said...

நேத்து வாரக்கடைசிங்கறதால என்னால எல்லாருக்கும் பதிலும் தாங்ஸ்சுன் சொல்லமுடீலப்பா வேலெ செய் வேலெ செய்ன்னு கொல்றாய்ங்க இதோ வந்துட்டமில்ல

மகேந்திரன்.பெ said...

//பார்த்த ஒரு ஆயாவோட வெத்தலப்பாக்கு டப்பி மேல சத்தியம் வெச்சுட்டேன்.
//
ரவி ஆயாவக்கூட சத்தியம் பன்னி சாகடிக்கிறியே இது நாய"மா? :)

மகேந்திரன்.பெ said...

மன்னிச்சிக்கோ மகி,
கொஞ்சம் வேலை! அதான் வரமுடியலை!

இதோ ஆரம்ம்ம்ம்ம்ம்ம்ம்பம்

///

என்னமோ 1000 பின்னூட்டம் போட்டு கொத்தனார் சாதனைய முறியடிக்கிரமாதிரி சொன்னாரு இன்னும் ஆளையே கானுமப்பா எங்கயாவது பீச் வாலிபால் பாத்துகினுஇருப்பார் கொஞ்சம் இச்த்துகினு வாங்க :)

மகேந்திரன்.பெ said...

ஒரு போண்டா கூட சாப்பிடாத என் மேல் இப்படி ஒரு அபோண்டமான குற்றச்சாட்டாஆஆஆஆ ///

பின்ன அப்ப யாரு சாப்புட்டா அந்த இட்லிய? உங்க கூட வந்த பிகரா இருக்குமோ? :)

மகேந்திரன்.பெ said...

( மகேந்திரனுக்கும் சேர்த்து) வேலை இல்லையா//

யாருப்பா அது நம்ம சீக்ரட்ட எல்லாம் வெளிய சொல்லுறது ?

மகேந்திரன்.பெ said...

( மகேந்திரனுக்கும் சேர்த்து) வேலை இல்லையா//

யாருப்பா அது நம்ம சீக்ரட்ட எல்லாம் வெளிய சொல்லுறது ?

மகேந்திரன்.பெ said...

//சந்திப்பில் பாதியில் பிகர் சாட்டுக்குப் போன நெ.ர அப்பறம் இங்கே கூட எட்டிப்பார்க்களை போலருக்கு !

ரொம்ப பிசியா இருக்காரோ //

ஜிகே நீங்களே இப்பத்தான் வறீங்க இதுல ரவிய காணுமுன்னு சொல்லி எஸ்கேப்பா?

மகேந்திரன்.பெ said...

நல்ல நகைச்சுவை பதிவு. போலிகள் கோவிக்காமல் இருக்கனும்//
அவங்க எதுக்கு கோவிக்கிறாங்க... நன்றி கருப்பு

மகேந்திரன்.பெ said...

வந்தமா, பத்து பின்னூட்டம் போட்டமா, போனமான்னு இல்லாம, இது என்னா சின்னப்புள்ளைத்தனமா இருக்கு ?
///
நல்லா கேளுங்க அப்படியே நிங்க பத்து போடுட்டு போங்க :)

Anonymous said...

அனானி விரும்பிகளே,
வெறும் போண்டா என்றால் போதுமா, மைசூர, மசலாவா, காரமா, உருளைக்கிழங்கோ, முட்டை இப்படி பலவகைகள் இருக்கிறதே. சந்திப்பு சுவைக்கவில்லை சரியாக சொல்லுங்கள்.

இப்படிக்கு
பின்னூட்ட நலவிரும்பிகள் சங்கள்
அமேசான் ரிவர்
பிரேசில் கிளை

Doondu said...

Sorry for English typing. Here No tamil facility in our Nanganallur branch office.

Ha... Ha... Ha...

Good post. Really good one with humour!

Thanks for this tease!

anbudan,
Polidondu.
This is real Polidondu.

(I dont like to re-comment this comment to anyone of my blogpost and also dont like to come over thamizmanam recent comment's blog list and dont like to cut bloggers neck)

மகேந்திரன்.பெ said...

//இப்படிக்கு
பின்னூட்ட நலவிரும்பிகள் சங்கள்
அமேசான் ரிவர்
பிரேசில் கிளை
//
லக்கி லுக்கு மாதிரி எனக்கு எதுவும் சங்கம் ஆரம்பித்துவிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :))

வாய் சுந்தர் said...

அம்பி - நீ செய்யுறது உனக்க்கே நல்லா இருக்கா ?

பாமாச்சு said...

நாங்க எல்லாம் பாபியா மாதிரி ஆமாம், எங்க கிட்ட விளையாடாதே.

Anonymous said...

அது மாபியா. பாபியா இல்லை. அதைக்கூட தெரியாமல் நீ எல்லாம் என்ன மாபியா நடத்துவது.

போலி டாக்டர் said...

எஸ்.கே என்னடான்னா தொடர் எழுத ஆரம்பிச்சுட்டார். நான் இப்போ என்ன செய்யறதுன்னு தெரியாம கையை பிசைஞ்சுண்டு இருக்கேன்.

Anonymous said...

அது மாபியா. பாபியா இல்லை. அதைக்கூட தெரியாமல் நீ எல்லாம் என்ன மாபியா நடத்துவது.

ஆள்மாறாட்ட அனானி said...

ஏன் எதுக்குன்னே தெரியாம பின்னூட்ட பெட்டியை ஓப்பன் செஞ்சுட்டேன். என்ன போடுறது அப்படீன்னு தான் தெரியலை.

யூனானி அனானி said...

நான் ஒரு யுனானி மருத்துவர். எஸ்.கே டாக்டர் பாலியல் கல்வி ஆரம்பிச்ச மாதிரி - ஏதாவது ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன். என்ன செய்யலாம்...ஆங்..அனானி பின்னூட்டம் போடலாமா ? அனானி - யுனானி , சரியா இருக்கும்.