நல்ல லெகஸி நாடு எப்படி உறுப்படும்னு ஜல்லி அடிக்க ரெடியாப்பா?
பண்டித ஜவஹர்லால் நேரு ராமாயண்த்தைப் பற்றிக் கற்பனை என்று சொன்னது பொய்யா ?
படித்த அறிஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா?இல்லையா?இதிஹாசம் என்னும் கதைகள் முக்கியமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுங் குறிவைப்பது எதனால்?அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகட்கு அவர்களுக்கு ஏற்ற பதில்கள்.அட அடி மடையர்களே நாசா பற்றியெல்லாம் உண்மையைப் பேசுங்கள்,அவர்கள் மறுத்துள்ளதை ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?இந்த அறிவியல் யுகத்தில் வாழ்கிறீர்களா இல்லைக் கற்கால்த்தில் வாழ நினைக்கிறீர்களா?மதவாதிகள் ராம்ராஜ்யம் கேட்கிறார்கள்.அதற்கு எந்த ராமன் ஆட்சியைக் கொடுக்கப் போகிறீர்கள்?வால்மீஹியின் ராமனா?கம்பனின் ராமனா?எந்த ராமன் உங்கள் ராமன்?

எத்தனை சீதைகள் நெருப்பில் குளிப்பார்கள்?அரசியல் சீதைகளை என்ன செய்வது?"

4 comments:

Anonymous said...

Kindly please read this post and the comments. Don't forget to give your views.

http://puthuyugam.blogspot.com/

Unknown said...

நன்றி அனானி தோழரே அந்த பதிவுல அடிக்கிற கூத்து தாங்க முடியாமதான் இந்த பதிவே போட்டது ஆமா அந்த குட்டி கழுதை யாருப்பா?

Anonymous said...

அதெல்லாம் கிடக்கட்டும் மகேந்திரன்.

அந்த கிழட்டு தெருப்பொறுக்கியின் அப்பன் பெயர் நரசிம்மன் இல்லையாம். ராமனாம்.
அவங்க ஆத்தாளுக்கே வெளிச்சம்!

Thamizhan said...

பண்டித ஜவஹர்லால் நேரு பற்றிய சில செய்திகள் இப்போது தேவை.
தனது மகளுக்கு எழுதிய மடல்களிலே சொல்லியுள்ளார்.ராமாயணம் கதை,கற்பனை.ஆரிய,திராவிடப் போராட்டச் சித்தரிப்பு என்று.
அவரைச் சிலருக்குப் பிடிக்காத காரணங்களில் சில.
காஷ்மீரில் சென்று கொண்டிருந்தபோது சில கொழுத்த இந்து மதச் சாமியார்களைப் பார்த்ததும் சொன்னாராம்.இவர்களைக் கொண்டுபோய் நமது விவசாயிகளுடன் வய்லிலே உழவு செய்யச் சொல்ல வேண்டும்.
சிதம்பரத்திலே அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளிவிழாவுக்கு வந்திருந்த போது,நடராஜர் கோவிலுக்கு அழைத்தார்களாம்.அவர் கிளம்பும் போது உதவியாளர் உடைகளை இடுப்புக்கு மேல் அணியக்கூடாது போன்றவற்றைச் சொல்லியுள்ளார்.உடனே நேரு"நான் இந்த சிற்ந்தக் கோவிலிலேயே நேரத்தை செலவிடுகிறேன்" என்று பல் கலைக் கழகத்திலேயே இருந்து விட்டாராம்.
பார்ப்பனராகப் பிறந்தாலும்,பார்ப்பனீயத்திற்கு இடங்கொடுக்காமல் மனித நேயத்துடன் வாழ்ந்தது பல பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை.