புலி வருதுடோய்!

யப்பாடா வருது வருதுன்னு இத்தனை நாளா சொல்லி சொல்லி நமக்கும் அலுத்துபோச்சி இன்னைக்குத்தான் கடேசியா இந்த புலி வருது சரி இப்போதைக்கு உலகமெங்கும் இருக்கும் புலிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கிறாங்களோ யாருக்கும் தெரியாது. இந்தியாவில அதுக்கு தடை, இலங்கைல தடை, அமெரிக்காவுல தடை இப்படி இருக்க கனடா அய்ரோப்பா எல்லாம் ஒருகாலத்தில் சுதந்திரமா சுத்துன புலிக்கு இப்ப தடை.
இன்னிக்கு எனக்கு தெரிஞ்ச இந்த பெரியவங்க புலியப் புடிக்க என்ன மாதிரி ஐடியாவெல்லாம் சொல்லுவாங்க பாக்கலாமா?
சர் ஐசக் நியூட்டன்: புலி வரும்போது நீங்க அதைப் பிடிக்க வேண்டாம் அது உங்களை பிடிக்க விடுங்க ஏன்னா ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் விணை உண்டு அது உங்களை பிடிச்சா நீங்க அதை பிடிச்ச மாதிரி.

ஐன்ஸ்டைன்: புலி வற்ற திசைக்கு எதிர் திசையில புலி ஓடிவர வேகத்தில ஓடுங்க அதுவும் ஓடும் பிறகென்ன அது களைச்சுபோன சமயம் பாத்து E=MC2 (ஸ்கொயர்) சூத்திரத்தை சொல்லுங்க ஒன்னும் தெரியாம மண்டைய போடும்

ஜார்ஜ் புஷ்: அட இதுக்கென்னா பெரிசா வேணும் அந்த புலி சதாம் உசேனுக்கும் பின் லெடனுக்கும் நெருக்கமானது அதனால அதை பிடிச்சு கொடுத்தா அந்த நாட்டு மேல படைய்டுக்க மாட்டேன்னு சொல்லுங்க எல்லாம் சகட்டுமேனிக்கி அதை பிடிக்க அலைவாங்க அத சாட்டி ரெண்டு புது ஜெட் விமானத்தில குண்டு போட்டு நம்ம பலத்தையும் டெஸ்ட் பண்ணிக்கலாம்.
கருணாநிதி : அந்தப் புலிக்கு என்னா வேனும்னு கேளுய்யா அதுல ஒரு பாதியாவது கொடுத்து செட்டில் பன்னு இல்லையா நம்ம ராம நாராயண்னுக்கு சொல்லி அடுத்த படத்தில் ஹீரோவாக்கு அது தன்னால படியும்
ஜெயாக்கா : என்னது புலியா ஒடனே அதுமேல கஞ்சா கேச போடு அப்புறம் அதுவாவே வந்து கால்ல விழும் அப்போ புடி.
ராமதாஸ்: நல்லா பிரியானி பன்னிப் போடுங்கய்யா ... இல்லையா அதை பிடிக்க யாரெல்லாம் அலையிறான்னு பாரு அவனுக்கு எதிரா ஒரு அறிக்கை விடு அடங்கலையா ஒரு வாரம் தமிழ் நாட்டில பந்த் ஏன் வெளிய இருக்கவன் அதை பிடிக்க போறான்.
ரஜினி காந்த் : ந்-தா வந்து புடிக்கிறேன் இன்னிக்கு வெற்றேன் நாளேக்கு வற்றேன்ன்னு பிரஸ்ஸை கூப்பிட்டு பேட்டி கொடுத்தா அது ஏன் வருது உள்ளேயே கிடந்து சாகும்.
அஜித் : ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... நான் தனி ஆளு இல்லை எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்குன்னு ஒரு சவுண்டு சும்மான்னாச்சும் வுட்டா அது இவர பாத்து பயத்தில தற்கொலை பன்னிக்காது?5 comments:

Anonymous said...

பாப்பார ஆபாச போலி ஜெயராமனுக்கு வகையா ஆப்பு வெச்சுட்டானுங்க டோய். நோண்டுவும் சீக்கிரமா மாட்ட போவுது டோய். என்றென்றும் அசிங்கமான மாலாவுக்கு ஆப்பு ரெடி டோய்.

Bala said...

அடப்பாவி அவனா இவன்? பாத்தா ஆளு கோட்டு சூட்டெல்லாம் போட்டு இந்த பூனையும் பீர் குடிக்குமான்ற மாதிரியில்ல இருக்கான்? அதை விட அதிர்ச்சி அவனோட கூட்டுக் காவாளித்தனம் பண்ண 'நல்லவங்க' பத்தின தகவல்கள் தான்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டும். ஒரு பெண் முற்போக்கு கருத்துக்கள் கொண்டிருந்தால் இவர்கள் இந்தளவிற்கு கீழிறங்கிச் செல்கிறார்களே இதிலிருந்தே இவர்களின் யோக்கியதையும் பார்ப்பனியத்தின் ஆனாதிக்க மனப்போக்கையும் காட்டுகிறது.

பாலாவிடம் ஒரு பெர்சனல் வேண்டுகோள்.. தயவு செய்து இந்தத் தகவல்களை அம்பலப்படுத்துங்கள். அவர்கள் நடத்திய காமத்தளம் பற்றிய தகவல்கள், அதை ஹோஸ்ட் செய்த ஐப்பி விபரங்கள் உட்பட..

தேன்கூடு முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை காரணமின்றி விலக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற தளங்களை தங்கள் பட்டியலில் இனைக்க பரிசீலனையில் வைத்தது என்ன ஆச்சர்யப்படுத்தவில்லை. இது புரிந்து கொள்ளத்தக்கதே. பாப்பான் உடைத்தால் மன்குடமா? இப்போ போலி மேட்டரில் உத்தமன் வேஷம் போட்டவனெல்லாம் இதுக்கு என்ன சொல்லப் போகிறான் என்று கவனிக்க வேண்டும்.
Offcourse அப்படி வேஷம் போட்டவங்கள்ல பாதிப் பேர் போலியை விட கேவலமான வேலைகளைத் தான் செய்து வந்துள்ளார்கள் போல் இருக்கிறது

பார்ப்பனர்கள் என்றாலே நல்லவர்கள், அப்பாவிகள் என்று படித்தவர்கள் மத்தியில் நிலவும் கருத்துருவாக்கத்துக்கு இதை வெளியிடுவதன் மூலம் சரியான ஆப்பு அடிக்க வேண்டும். அவர்களுடைய புனித வட்டத்தை உடைத்தெரிய வேண்டும்.

இந்த லச்சணத்தில் இந்தாள் நம்மைப் பார்த்து 'போலியின்' கையாட்கள் என்றெல்லாம் போகிற போக்கில் பேசிய பேச்சுக்களை நினைத்தால் எனக்கு ஒன்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அது - "கலி முத்திடுத்து"

எங்கூருப் பாக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க "நல்லவனப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்" இது இப்ப நியாபகத்துக்கு வருது.

பி.கு - தகவல் தந்து என் தலை சுத்துவதை நிறுத்திய அ.மு.க நன்பருக்கு ஸ்பெஷல் நன்றி!

மகேந்திரன்.பெ said...

யப்பா நான் ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்து எழுதுறென் இங்க என்னா நடக்குது யாராவது விளக்கமா வந்து சொல்லி ஒன்னு ரெண்டு லிங்க் குடுங்கப்பா அமுக வ உண்டாக்கின எனக்கே தலை சுத்துது

போலியோட போலி said...

http://poonspakkangkal.blogspot.com/2007/04/blog-post.html

http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_8725.html

இதெல்லாம் படிச்சா எனக்கே தலை சுத்துது

Anonymous said...

ஜெயராமன் என்கிற சல்மா அயூப் என்கிற ஏமாறாதவன் என்கிற நாதாரி பய மவன் தான் அந்த காமகதை போலி. நோண்டுவுக்கும் இவனோடு தொடர்புண்டு.