‘‘கற்பு என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘என்னைப் பொறுத்தவரை, கற்பு என்கிற வார்த் தையே பெண் அடிமைத்தனத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஆணாதிக்க சக்திகளால் உருவாக்கப் பட்ட சூழ்ச்சிதான்.’’
‘‘பெரியார் படத்துக்கு அரசு 95 லட்சம் கொடுத்த விஷயம் விவகாரமாய் பேசப்படுகிறதே?’’
‘‘இது புதுவிஷயம் ஒண்ணும் கிடையாது. ஏற்கெனவே ‘காந்தி’ படத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது. ‘அம்பேத்கர்’ படத்துக்கு மகாராஷ்டிர அரசும், மத்திய அரசும் தனித்தனியாக நிதி கொடுத்திருக்காங்க. அப்படியிருக்க, ‘பெரியார்’ படத்துக்குக் கொடுப்பதில் என்ன தப்பு?’’
‘‘மணியம்மையார் கேரக்டரில் நடிகை குஷ்பு நடிப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கேரக்டருக்கு அவர் ஒருவர்தான் பொருத்த மானவரா?’’
‘‘சினிமாவுக்கு முக அமைப்பு ரொம்பவும் முக்கியம். முக்கோண வடிவில், வட்ட வடிவில், சதுர வடிவில்... மனிதர்களுக்கு இப்படி பலவகையான முக அமைப்புகள் இருக்கு. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு ஏறக்குறைய முக்கோண வடிவ முகம். புரட்சித் தலைவருக்கு, சரத்குமாருக்கு சதுர வடிவ முக அமைப்பு. வட்ட வடிவமான முகம் சிவாஜி சார், ஜெமினிகணேசன், விஜயகாந்த்துக்கெல்லாம் இருக்கும். மணியம்மையாருக்கும் வட்ட முகம்தான். குஷ்புவோட முக அமைப்பு, அப்படியே அச்சுஅசலா பொருந்தியிருக்கு. முக அமைப்பு இருந்தால் மட்டும் போதாது. நடிப்புத் திறமையும் வேணும்... அது குஷ்புவிடம் நிறைய இருக்கு. இந்தியாவிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நடிகைகளில் குஷ்புவும் ஒருவர்.
என்னைப் பெரியாராக நடிக்கத் தேர்ந்தெடுத்தப்ப, ‘பெரியாருக்கு உள்ள நீள்வட்ட முக அமைப்பு அப்படியே உங்களுக்குப் பொருந்தியிருக்கு’னு டைரக்டர் ஞானராஜசேகரன் சொன்னார். அப்பவே நான் ‘வேற யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறாங்க?’னு கேட்டேன். ‘குஷ்புவும் நடிக்கிறாங்க’னு சொல்லிட்டு, ‘மணியம்மை கேரக்டருக்கு குஷ்பு பொருத்தமா இருப்பாங்க’னும் சொன்னார்.
குஷ்புவைப் பற்றி இன்னொரு விஷயம்... நானாவது பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிய ஈடுபாடு கொண்டவன். அதனால் ‘பெரியார்’ படத்துக்குப் பணம் வாங்காம நடிக்கிறேன். ஆனால் குஷ்பு, தான் சினிமாவில் நடிக்க வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைதான் சம்பளமாக வாங்குகிறார். அப்படி என்றால், அவரும் இந்தப் படத்தில் நடிப்பதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெருமைக்குரிய விஷயமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படிப்பட்டவரைத்தான் இன்று விமர்சனங்கள் மூலம் வேதனைப்பட வைக்கிறார்கள்.’’
‘‘பெரியார் படம் மற்ற வரலாற்று நாயகர்கள் படத்திலிருந்து எந்த வகையில் வேறு பட்டிருக்கும்?’’
‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துல சிவாஜி சாருக்குப் படம் முழுக்க ஒரே கெட்டப்தான். ‘காந்தி’யில தென்னாப்பிரிக்க பாரீஸ்டர் காந்தி, அப்புறம் சுதந்திர போராட்ட கால காந்தி என்று ரெண்டே கெட்டப்தான். ஆனால் அறங்காவலர், வியாபாரி, நகரசபைத் தலைவர் இப்படி நிறைய முகங்களும் அனுபவங்களும் பெரியாருக்கு உண்டு. கட்டபொம்மன், வெள்ளைக்காரனுக்கு ‘வட்டி கட்டமுடியாது’ என்று மட்டும்தான் சொல்லியிருப்பான். ஆனால் படத்தில் வீரத்துக்காக ‘வரி, வட்டி, கிஸ்தி’ என்று கம்பீரமாக நம் இஷ்டத்துக்கு டயலாக் எழுதி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இந்த வேலையை ‘பெரியார்’ படத்தில் செய்ய முடியாது. ராஜாஜியோடு பெரியார் பேசியது, பாரதியாரோடு பேசியது, காந்தியோடு பேசியது என்று ஒவ்வொரு பேச்சுக்கும் ஆதாரமிருக்கிறது. அந்த ஆதாரங்களையெல்லாம் முக்கியமாக வைத்துக்கொண்டுதான் படமெடுக்கப்படுகிறது. அதனால், ரொம்பவும் ஜாக்கிரதையோடு படமாக்கப்படுகிறது... நானும் நடிக்கிறேன்.’’
‘‘படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டர் வருகிறதா?’’
‘‘பெரியார் தி.க. ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு பெரிதாக ஏதுமில்லை. இதுவரை எம்.ஜி.ஆர். சம்பந்தமான காட்சி எதுவும் எடுக்கவில்லை. அப்படி எதுவும் ஸ்கிரிப்ட்டில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி டைரக்டர் இதுவரையில் வெளியில் சொல்லவில்லை. அதனால் அதுபற்றி எனக்கும் தெரியவில்லை. மற்றபடி, இந்த விஷயத்தில் உங்களுக்கு விவரம் எதுவும் தேவையென்றால், அதை டைரக்டரிடம்தான் கேட்க வேண்டும்.’’
‘‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’
‘‘சினிமாவுல நிரந்தரப் பகை என்பதே கிடையாது. ‘எனக்குப் ‘பெரியார்’ படம் நல்லா வந்தா போதும்’ என்று தங்கர்பச்சான் தெளிவாகச் சொல்லிட்டார். ஏங்க, 200 வருஷமா இங்கிலீஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்... ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சுட்டுக் கொன்றான். இன்னிக்கு நாம அதையெல்லாம் மறந்துட்டு, லண்டன்லேர்ந்து வெள்ளைக்கார மந்திரி வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையா? வெள்ளைக்காரன் சண்டையையே நாம கண்டுக்கலை. இந்த தங்கர்&குஷ்பு சமாசாரம் எம்மாத்திரம்? பெரியார் பாஷையில் சொல்வதானால், அது ஒரு வெங்காயம்... விட்டுதள்ள வேண்டிய விஷயம்தான்.’’
‘‘சத்யராஜ் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுகிறவர், ஆடுகிறவர்... அவர் எப்படி பெரியார் கேரக்டரில் நடிக்கலாம் என்று ஒருசிலர் விமர்சிப்பது குறித்து..?’’
‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் வேறு, நடிப்பு வேறு. மதுவைக் கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லீக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்பார்கள். அதனால் அவர் காந்தி கதாபாத்திரத்தில் நடித்ததே தப்பு என்று சொல்ல முடியுமா? சினிமாவுல நடிகர்கள் எல்லோரும் பலவிதமான கேரக்டர் பண்ணியிருக்காங்க. ஒரு நடிகரோட தனிப்பட்ட கேரக்டரை பார்க்குற நீங்க, அவர் செய்கிற கேரக்டரில் நேர்த்தியும், பெர்ஃபெக்ஷனும் இருக்கா என்பதையும் பாருங்க. அதைவிட்டுட்டு, அவர் இளம்பெண்களோடு குத்தாட்டம் போடுவது பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏன் போறீங்க?’’
நன்றி-ஜூனியர் விகடன்
65 comments:
// கோலிவுட்டில் பல கெட்டப்புகளில் பவனி வந்தாலும் //
ஒரே ஒரு கெட்ட்ப் பாக்கியுள்ளது.
அதையும் போடச் சொல்லி சத்யராஜைக் கேட்டுக்கொள்கிறேன்
அது உங்கள் Blog Profilil ulla பச்சை நிறk costume
It is very fantastic MR.Mahi
பெரியார் படத்தை இயக்குவது தங்கர் என்று இப்போ தான் தெரிந்தது எனக்கு..
இன்றைக்கு கும்மி அடிக்க, அனானிகள் உங்கள் பதிவை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
கும்மியா ? அப்போ நீ திம்மியா ?
நீ ஏன் உருப்படப்போற ?
அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ?
உமது தலைப்பில் சொற்க்குற்றம் உள்ளது.
முதலில் வெங்காயம், பிறகு குஸ்ப்பு, பிறகு கற்பு என்று இருக்கவேண்டும்.
அப்போ எனக்கு அஞ்சு வயது இருக்கும்னு நினைக்கிறேன். நான் ஒன்னாப்பு படிச்சிக்கிட்டிருந்தேன்.
டேய், இப்பவரிக்கும் நீ அதாண்டா படிச்சிருக்க..
வாத்தியார் ஏன் ஜொள்ஸ் விடறார் ? அவர் ஆசைப்பட்டால் ஆயிரக்கனக்கான ஜொள்ஸ் படங்களை அனுப்ப அ.மு.க தயாராக உள்ளது..
கோச்சிக்காதீங்க வாத்யாரே. அடுத்த குவிஸ் எப்போ ?
அனுப்ப மறந்த கவிதைகள் : ஏன், கொரியருக்கு காசில்லை..
:))))
//இன்றைக்கு கும்மி அடிக்க, அனானிகள் உங்கள் பதிவை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். //
தாராளமா வெளையாடுங்க நான் போய் ஒரு தம் அடிச்சுபுட்டு, சாப்புட்டு வரேன்
ஓகோ சாரி மக்களா சாப்புட்டு தம் அடிச்சிட்டு வறேன்
It is very fantastic MR.Mahi ///
அய்யா நீங்களுமா?
உப்புண்டு, மீந்துபோன படங்கள், தப்புண்டு..
குஷ்புவுக்கு ஒரு கோயில் கட்டனும், வடுவூர் குமாரை அழைக்கலாமா ?
பிளான் போட்டு தருவாரா ?
பெரியார் படத்தை இயக்குவது தங்கர் என்று இப்போ தான் தெரிந்தது எனக்கு.. //
என்னது தங்கரா? ரவி நல்லா படிங்க :0
நான் கோக் / பெப்ஸி சாப்பிடுவதில்லை, விரதம்.
கோக் பாஸ், பெப்ஸி பெயில்.. எனக்கு ஜஸ்ட் பாஸ் பிடிக்காது.
கோலி சோடா டிஸ்டிங்ஷன் என்று அறிந்தோம், அதனால் இனி கோலிசோடாவில் உப்பை போட்டு குடிப்போம்.
தலைப்பில் சொற்க்குற்றம் உள்ளது.//
இருக்கிர தப்புக்கு ஏத்த ,மாதிரி எதோ பின்னூட்டம் பாத்து போடுங்க புலவரே
க///ுஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’///
தங்கள் என்று சொல்லவில்லையே, தங்கர் என்றுதானே சொன்னேன்.
டேய் அனானி மச்சான்களா1
உங்க அனானி பின்னூட்டத்தையெல்லாம் இங்க வச்சிக்கதீங்கடா!
மகேந்திரவர்மர் உறைக்குள்ள இருந்து வாளை எடுத்து சொலட்டினார்னா தெரியும்!
அப்புறம் அடுத்த வாட்டிக் கம்ப்யூட்ட்ரையும், உங்க காதலியையும் தொடுறதுக்கு - உங்களுக்கு கை இருக்காது!
பச்ச பர்தாவுல இருக்குற அக்கா யாருங்கோ?
//இன்றைக்கு கும்மி அடிக்க, அனானிகள் உங்கள் பதிவை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
//
ஆட்டத்திற்கு தயாரா?
///இருக்கிர தப்புக்கு ஏத்த ,மாதிரி எதோ பின்னூட்டம் பாத்து போடுங்க புலவரே///
சரி..போடுகிறோம்..
ம.கேந்திரா..ம.மா கேந்திரா...
நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி..
வறியவர்க்கு நீ ஒரு மொள்ள மாறி..
நீ ஒரு புன்னாக்கு..
விளக்கம் அடுத்த பின்னூட்டத்தி..
//ம.கேந்திரா..ம.மா கேந்திரா...//
வெறும் மகேந்திரன் அல்ல, மகான் மகேந்திரன் என்று கூறினேன்.
//நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி..//
தனிமனித தாக்குதல் செய்யதே என்று பல நாள் வலையில் இருந்த முடிச்சை அவிழ்த்ததால், நீ முடிச்சவிக்கி என்று கூறினேன்.
//வறியவர்க்கு நீ ஒரு மொள்ள மாறி..//
பின்னூட்டம் இல்லா வறியவர்க்கு, மெல்லமாக அனானியில் சென்றாவது ஒரு நாலு பின்னூட்டம் போட்டவர் நீர் என்பதால், நீ ஒரு மொள்ள மாறி என்று கூறினேன்..
//நீ ஒரு புன்னாக்கு..//
பின்னூட்த்தில் தகறாறு செய்யும் எதிரிகளை புன்னாக்கு என்று கூறினேன்.
// வாத்தியார் ஏன் ஜொள்ஸ் விடறார் ? அவர் ஆசைப்பட்டால் ஆயிரக்கனக்கான ஜொள்ஸ் படங்களை அனுப்ப அ.மு.க தயாராக உள்ளது..
கோச்சிக்காதீங்க வாத்யாரே. அடுத்த குவிஸ் எப்போ ? //
கும்மி அடிக்கிறவங்கெளுக்கெல்லாம் குவிஸ் கிடையாது
நேரா Monthly Test, Half Yearly Test, Annual Testதான்.
வாங்கயயா சாமிகளா - உங்களையெல்லாம் பாஸ்போடாம
அடுத்தவருஷமும் என் வகுப்பிலேயே உட்காரவச்சிடறேன்!
பயங்கர புதனில் வரவிருப்பது, விஜயகாந்த் படம்.
அதனால் பெரியார் படத்தை பற்றி கருத்து சொல்ல மாட்டேன். நான் ரொம்ப பிஸிஸிஸிஸி....
நான் வளர்கிறேனே மம்மி..5 வயதில் பால் புட்டி, 30 வயதில் குவாட்டர். அவ்ளோதான் வித்தியாசம்..
நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்று நம்பி இந்த கலாய்த்தல் பின்னூட்டம் அளிக்கிறோம்.
உமது பதிவு, சைடு பாரில் வரவில்லையே ?
பெரியாருக்கு நெத்தில ஏன் சந்தனம் பூசினாக தெரியுமா? சந்தனம் போட்ட வாசம் வரும்,வாசம்னா குஷ்பு. அப்பிடி ஒரு டைரக்டோரியல் டச்சிலதான் சந்தனம் போட்டாக!
இங்கன செந்தழல் ரவி அப்பிடின்னு ஒரு பாவப்பட்ட ஜீவன் இருக்குது. அது இந்த விடாது கருப்பு, சுடாது செருப்பு மாதிரி கேசுக்கெல்லம் ஐ.பி.அட்ரஸ் வச்சு சர்வர் பேர பாத்து சொல்லும். அது செய்யும் பாவங்களை கர்த்தர் மன்னிப்பாராக!
குஷ்புவுக்கு கோவில் கட்டினால எந்த மொழியில் பூசை நடக்கும்?
எங்கே சென்றீர் ? எமது பின்னூட்டம் எப்போது வரும் ?
- ஓணாண்டி
May I come in?
தங்களுக்கு மன்றம் ஆரம்பிக்கலாம் என உள்ளோம்.அனுமதி தாரும்
கிளுமாத்துர் ரசிகர் மன்றம்
ஆன்டாரியோ
கனடா
//தங்கர் என்றுதானே சொன்னேன்.//
நானும் அதே தான் சொல்றேன் தங்கர் இல்லை..
//அடுத்த வாட்டிக் கம்ப்யூட்ட்ரையும், உங்க காதலியையும் தொடுறதுக்கு - உங்களுக்கு கை இருக்காது! ///
யாருப்பா அது காவலுக்கு நின்னு வற்ற ஆளுங்கள தொறத்தி விட்றது?
//வெறும் மகேந்திரன் அல்ல, மகான் மகேந்திரன் என்று கூறினேன்.
தனிமனித தாக்குதல் செய்யதே என்று பல நாள் வலையில் இருந்த முடிச்சை அவிழ்த்ததால், நீ முடிச்சவிக்கி என்று கூறினேன்.
பின்னூட்டம் இல்லா வறியவர்க்கு, மெல்லமாக அனானியில் சென்றாவது ஒரு நாலு பின்னூட்டம் போட்டவர் நீர் என்பதால், நீ ஒரு மொள்ள மாறி என்று கூறினேன்..
பின்னூட்த்தில் தகறாறு செய்யும் எதிரிகளை புன்னாக்கு என்று கூறினேன். //
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.
பாணபத்திர ஓணாண்டி வாழ்க.
///பச்ச பர்தாவுல இருக்குற
/அக்கா/ யாருங்கோ? ////
அதுவறைக்கும் சந்தோசம்பா
//ஆட்டத்திற்கு தயாரா.///
டார்கட் சொல்லுங்கப்பா
//உமது பதிவு, சைடு பாரில் வரவில்லையே //
ஒருவேளை எங்கயாவது மெயின் பார்ல விழுந்து கிடக்கோ என்னமோ?
//குஷ்புவுக்கு கோவில் கட்டினால எந்த மொழியில் பூசை நடக்கும்? ///
இந்த ஆண்டுக்கான குஷ்பு விருதுக்கு உரிய கேள்வி
//எங்கே சென்றீர் ? எமது பின்னூட்டம் எப்போது வரும் //
புலவரே சாப்பிட்டு வருவதாக சொல்லித்தானெ சென்றேன்
//May I come in? //
வாங்கங்கங்கோ ஆ வாங்கங்கக்ஙோ
//தங்களுக்கு மன்றம் ஆரம்பிக்கலாம் என உள்ளோம்.அனுமதி தாரும்//
மகேந்திரனுக்கு மன்றமா?
அது ரசிகர் மன்றமாகி கோவிந்தன் மூளை இருக்கான்னு கேக்காத வரைக்கும் சரி
கொஞ்சம் திருத்தம்..... "கிழுமத்தூர்"
////புலவரே சாப்பிட்டு வருவதாக சொல்லித்தானெ சென்றேன்////
நல்லவேளை, என் முகத்தில் அப்ப மூக்குப்பொடி வாங்க சென்றதாக எண்ணிவிட்டேன்.
///ஒருவேளை எங்கயாவது மெயின் பார்ல விழுந்து கிடக்கோ என்னமோ?///
சென்னையில் இருப்பது டாஸ்மாக் பார் மட்டுமே..
அங்குதான் இருக்கும். பிடித்துவர ஆள் அனுப்பி உள்ளோம்.
பதிவில் இருந்ததே ஒரு கேள்வி..
//என் /முகத்தில் /அப்ப மூக்குப்பொடி//
அங்கே என்ன மூக்குப்பொடி கடையிருக்கிரதா?
//பதிவில் இருந்ததே ஒரு கேள்வி//
ரவி நீங்க கேள்வி கேக்க வேண்டிதுதானே?
//சென்னையில் இருப்பது டாஸ்மாக் பார் மட்டுமே//
மத்ததெல்லாம்? குறிப்பா மொரியா இன்டர்னேசனல் வடபழனி பார்? இருக்கா இல்லையா?
///‘குஷ்புவும் தங்கர்பச்சானும் இணைந்து பணியாற்றுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?’’
‘‘சினிமாவுல நிரந்தரப் பகை என்பதே கிடையாது. ‘எனக்குப் ‘பெரியார்’ படம் நல்லா வந்தா போதும்’ என்று தங்கர்பச்சான் தெளிவாகச் சொல்லிட்டார். ஏங்க, 200 வருஷமா இங்கிலீஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான்... ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சுட்டுக் கொன்றான். இன்னிக்கு நாம அதையெல்லாம் மறந்துட்டு, லண்டன்லேர்ந்து வெள்ளைக்கார மந்திரி வந்தால் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையா? வெள்ளைக்காரன் சண்டையையே நாம கண்டுக்கலை. இந்த தங்கர்&குஷ்பு சமாசாரம் எம்மாத்திரம்? பெரியார் பாஷையில் சொல்வதானால், அது ஒரு வெங்காயம்... விட்டுதள்ள வேண்டிய விஷயம்தான்.’’///
இது என்னாது ???
//நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்று நம்பி இந்த கலாய்த்தல் பின்னூட்டம் அளிக்கிறோம்//
என்ஜாய்! நல்ல அனானிகளே!
இங்கு டார்கெட் 50 என்று அறிவிக்கப்படுகிறது................
இந்த கதை குருவிக்கூடு போட்டிக்காக தயாராகிறது.
ஒரு ஊரில் ஒரு பூந்திக்கடை. அங்கே பூந்தி விற்பவர் குஷ்பு. அவர் பூந்திக்கடையில் முறுக்கு புழிய வருகிறார் சத்தியராஜ்.
கோலபாரதி டைரக்ஷனில் 100 நாள் ஓடும். ஆமாம்.
ஒவ்வொரு அனானிக்கும் மதிப்பளிக்கும் மகேந்திரன் இன்றுமுதல் அனானிகள் ஆதரவு சங்கத்தின் கவுரவ தலைவர் என்பதை தெரிவிக்கிறோம்
அனானிகள் சங்கம்,
வோர்ல்ட் பேங்க் பின்புறம்,
ட்ரேட் செண்டர் இடிபாடுகள் சந்து
நியூயார்க்.
அமெரிக்கா
பெரியாருக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி
கடன்பட்டார் நெஞ்சம்
//இது என்னாது ??? //
ரவி அதாவது அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகள் தெரிந்ததே அதனால் படத்தில் தங்கர் பச்சானோ இல்லை குஷ்புவோ சரியான ஒத்துழைப்பை தறவில்லை என்றால் படம் நன்றாக வருமா? ஒளிப்பதிவு நன்றாக இருக்கவேண்டும் என்ற என்னத்தில் தங்கர் சொன்னதை, சத்தியராஜ் சொல்லி இருக்கிரார்
//இங்கு டார்கெட் 50 என்று அறிவிக்கப்படுகிறது................ //
நல்லா பாருங்கப்பா ஒரு சைபர் விட்டுப்போச்சி
//என்ஜாய்! நல்ல அனானிகளே!.//
:)
//பெரியாருக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி//
இக் கடிதப் பிரதியின் அசலின் நகலின் அசல் முதல்வருக்கு அனுப்பப் படுகிரது
//இந்த கதை குருவிக்கூடு போட்டிக்காக தயாராகிறது//
நல்ல பூந்தி கதை..:)
வழக்கம் போல கட் காப்பி தானா.. தல சீக்கிரம் சொந்த்மா பதிவி போட்டு நம்ம சங்கத்து மானத்தை காப்பாத்து
இப்படிக்கு
தல கீழமத்தூர் வெறியர்கள் மன்றம்
ஓசோன் லேயர்
உலகம்
//நாமக்கல் நட்சத்திரம் கோபித்துகொள்ள மாட்டார் என்று நம்பி இந்த கலாய்த்தல் பின்னூட்டம் அளிக்கிறோம்//
என்ஜாய்! நல்ல அனானிகளே!////
எங்கள் நன்பர் மகேந்திரன் பெ வழியாக ஒரு தகவலை தமிழ்மண நட்சத்திரத்துக்கு அனுப்புகிறோம்.
நாமக்கல் சிபியாரே, அதர் மற்றும் அனானி ஆப்சன்களை இன்னும் மூன்று நாளைக்கு திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உமது பதிவில் கும்மியடிக்க அவா.
ஆவன செய்வீர் என்று நம்புகிறோம்.
இங்கனம்,
தங்கள் உண்மையுள்ள,
கொள்ளை பரப்பு செயலாளார்,
அனானி முன்னேன்றக் கழகம்,
கோல்ஸ் மையர் பலசரக்கு கடை,
சேட்ஸ்வுட்,
சிட்னி,
அவுஸ்திரேலியா (ஆஸ்திரேலியாப்பா)
//வழக்கம் போல கட் காப்பி தானா.. தல சீக்கிரம் சொந்த்மா பதிவி போட்டு நம்ம சங்கத்து மானத்தை காப்பாத்து//
கண்டிப்பா ஆனா ஒன்னு நான் சொந்தமா எழுதனா மட்டும் என்னா படிச்சி பாத்தா வெளாடறீங்க?
சிபி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்து பாருங்க கேளுங்க
//நாமக்கல் சிபியாரே, அதர் மற்றும் அனானி ஆப்சன்களை இன்னும் மூன்று நாளைக்கு திறக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்//
இதுதான வாணாம்குறது!
:-)
////இதுதான வாணாம்குறது!
:-)///
நட்சத்திரமே...ஏன் மறுக்கிறாய்...சும்மா ஜாலியாத்தானே கேட்கிறோம்...
//சும்மா ஜாலியாத்தானே கேட்கிறோம்//
புரிகிறது நல்ல அனானி! எங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் உங்களுக்கு தெரியாது!
உங்களோட(நல்ல அனானிகள்) சேர்ந்து மத்தவங்களும் உள்ளே வர வாய்ப்பு இருக்கு! அதனால்தான் அந்த ஆப்ஷன்கள் டிஸேபிள் செய்யப்படுள்ளன!
அப்பப்பப்பப்பா!!!! நான் சிறிது நேரம் அந்தப்புரம் சென்று வருவதற்குள் இங்கு என்ன ஆர்பாட்டம்?
Post a Comment