
இது சொந்த கதை. இங்கே துபையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற 7 நட்சத்திர விடுதி (பர்ஜ் அல் அராப்) யின் லிஃப்ட்டில் ஒருமுறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அது தனியாக அங்கே வேலை செய்பவர்கள் துப்புறவுப் பணியாளர்கள் பயன் படுத்தும் லிஃப்ட்.
அங்கே யாரோ ஒரு குசும்பு ஆசாமி தனது கைவண்ணத்தை காட்டியிருந்தார் ஆங்கிலத்தில்.
"இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி பயர் டு நாட் யூஸ் லிஃப்ட்"
இதற்கு கீழே நம் குசும்பனின் கைவண்ணம்
"யூஸ் வாட்டர் "
7 comments:
அந்தக் குசும்பன் என் வகுப்பில் படித்தவனாகத்தான் இருக்கவேண்டும்.!
ஒரு சின்ன க்ளு மட்டும் கொடுக்கவும். யாரென்று கண்டு பிடித்து விடுகிறேன்.
- வாத்தியார்
//(பர்ஜ் அல் அராப்)இங்கே துபையில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற 5 நட்சத்திர விடுதி//
மகி,
அது 7 நட்சத்திர விடுதின்னு நினைக்கிறேன்.
BurJ-Al-Arab hotel is the only seven star hotel in the world for the time being. It is not a five star hotel.
R.Venkataraman.
Dubai.
//"யூஸ் வாட்டர் //
இதிலென்ன குசும்பு இருக்கு கரெக்டாத்தானா எழுதியிருக்காரு!
தண்ணியை ஊத்து நெருப்பை அணைக்கலாம்! லிஃப்ட்டை ஊத்தி நெருப்பை அணைக்க முடியுமா?
அளவாலும், கருத்தாலும் ரொம்ப பிடிச்சிருக்கு :-).
சரியான காமெடி.
இந்த 'லிஃப்ட்' வெடிச் சிரிப்பு.
வாழ்த்துக்கள் !
***
போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
இங்கே பாருங்கள் !!
கலக்கல் ;;)
ஹா ஹா... மேட்டரு சூப்பர். ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...
Post a Comment