அய்யய்யோ

8 comments:

கோவி.கண்ணன் [GK] said...

அமானுஷ்ய ஆவி,
அமுக பெங்களுர் கிளை (மெளவுல்ஸ்)

இதையெல்லாம் புறக்கணித்ததற்கு கண்டனம் ?

வெரி பர்சனல் இது :
ஆமாம் எங்கே ஆளைக் காணூம் !
:)

செந்தழல் ரவி said...

அடுத்தது உங்களுக்கு ஒரு பேரவை இல்லன்னானும் சின்னவையாவுது போட்டுரலாம்...

:))))))))

Anonymous said...

என்னங்க டோண்டு பேரவையை முதல்ல போட்டீங்க ?

போலியாரின் கோப பார்வை வீசக்கூடும்..

மேலும் எனக்கு தெரிஞ்சு டோண்டு பேரவை அவரே ஆரம்பிச்சது தான்..

மதுரையம்பதி said...

கோவியாரே, நான் அமுகவினை செமுகவுடன் இணைத்துவிட்டேன்....அதனால் மகி அதனை லிஸ்டிலிருந்து நீக்கியிருக்கலாம்.

அருண்மொழி said...

ரயில சில நாளா காணவில்லை? ஏதேனும் strikeஆ?

Anonymous said...

டோண்டு பேரை போட்டீர்கள் என்றால் அனானிமஸ் என்ன ஆவிகள் கூட இந்தப் பக்கம் வர பயப்படும்.

உங்கள் நண்பன் said...

வெரி பர்சனல் இது :
ஆமாம் எங்கே ஆளைக் காணூம் !
:)
??
ஆமாம் கி.போ.ர எங்கே கொஞ்ச நாளாக் காணோம்?


அன்புடன்...
சரவணன்.

தம்பி said...

நல்லாவே பீதிய கிளப்புறாங்க!

இவ்ளோ நாளா எக்ஸ்பிரஸ்க்கு என்ன ஆச்சு?