எமது திசைவழியையும்
தந்திரோபாயங்களை உறுதி
செய்வதற்கு எதிரியின்
மூலோபங்களை முதலில் சரியாக
அடையாளம் கண்டிருக்க
வேண்டும். தந்திரோபாயங்கள்
குறித்து எப்போதும் விழிப்பாக
இருக்க வேண்டும். ஒரு சிவில்
யுத்தத்தின் போது, எதிரி
பொதுவாக தனித்தனியாக
குழுக்களை பிரித்தழிக்க முனையும்
அதே வேளை தனிநபர்களாகவும்
கையாளும். எதிரியின் இந்த
முயற்சிக்கு வாய்ப்பான சூழல்
குறித்து நாம் எப்பொழுதும்
ஆராய்ந்தவண்ணமிருப்பது
அவசியமாகும். மக்கள் பலம்,
விநியோகம், போக்குவரத்து,
தொடர்புமுறை, போர்க்கருவிகள்,
வழிநடத்தக்கூடிய தலைமை
போன்ற அனைத்துமே இந்த
வாய்ப்பான சூழலுக்குள்
அடக்கலாம். எமது இறுதி
இலக்கை நோக்கிய
பயணத்திற்கென எமது
ஆராய்வுக்கு கிட்டிய எமக்கேயுரிய
போர்த்தந்திரோபாயங்களை
நாங்கள் வகுத்துக்கொள்ள
வேண்டும்.
(கெரில்லா போர் முறை பற்றிய
நூலில் சே குவேரா) இப்போது நடக்கும் "போலி"ச் சண்டைகளை பார்த்தபோது காரணமின்றி நினைவுக்கு வந்ததில்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//இப்போது நடக்கும் "போலி"ச் சண்டைகளை பார்த்தபோது காரணமின்றி நினைவுக்கு வந்ததில்
//
வெளிய வந்தாலே வெவகாரத்தோடதான் வருவீரு போல!
:))
என்ன பன்ன பழகிப்போச்சுங்க :))
மகேந்திரன், எழுத்தின் நிறம் கண்ணை உறுத்துகிறது, மாற்ற இயலுமா? - நாகூர் இஸ்மாயில்
நாகூர் இஸ்மாயில் தங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி மாற்றிவிட்டேன்
//வெளிய வந்தாலே வெவகாரத்தோடதான் வருவீரு போல!
//
இவ்வளவு நாளும் மகி "உள்ளே" இருந்த விசயம் உமக்கும் தெரிந்துவிட்டதா நாமக்கால்லாரே!:))))))))
அன்புடன்...
சரவணன்.
//எதிரியின்
மூலோபங்களை முதலில் சரியாக
அடையாளம் கண்டிருக்க
வேண்டும்.//
எதிரியாவே மாறிட்டு இருக்காங்களா?
மிக்க நன்றி - தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் - நாகூர் இஸ்மாயில்
//இவ்வளவு நாளும் மகி "உள்ளே" இருந்த விசயம் உமக்கும் தெரிந்துவிட்டதா நாமக்கால்லாரே!:))))))))
//
அடப் பாவி சரா உனக்கும் தெரியுமா ?
:)
//எதிரியாவே மாறிட்டு இருக்காங்களா?
//
இளா எனக்கு என்னமோ அப்படித்தான் தோனுது உட்டா ஒரு வலையுலக மதக் கலவரமே வரும்போல இருக்கு ஆண்டவா இந்த லோகத்த அந்த பெருமாள்தான் சேமிக்கனும் :))
//பெருமாள்தான் சேமிக்கனும் :))//
பெருமாள் தான் சேமிக்கனும்னு சொல்லுறீங்களே! பெருமாள் யாருங்க? தமிழ்மணம் போல் ஒரு திரட்டியா?
இன்னிக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க சரா பெருமாளா? அவரு கடவுளப்பா கிண்டல் பன்னப்படாது
Post a Comment