தினமலரின் முதல் பக்க செய்தி
விபரமான செய்தி
இந்த மாதிரி பத்திரிக்கை நடத்துவதை விட எங்காவது போய் போலி பத்திரம் அச்சடிக்கலாம்

7 comments:

Nakkiran said...

உணர்ச்சிவசபடாதீர்கள்...
இதை பார்த்தவுடன், இது ஏதோ டெக்னிகல் ப்ராப்ளமாகத்தான் இருக்கும் என நினைத்தேன்.... அது போலவே.. இப்போது சரி செய்து உள்ளார்கள்.. இப்பொழுது சரியான படத்துடன் செய்தி உள்ளது...

ஏனய்யா எதற்கெடுத்தாலும் உடனே வறுத்து விடுகிறீர்....

மகேந்திரன்.பெ said...

இந்த டெக்னிகல் பால்ட் தினமும் நடக்கிறது பொறுத்துப் பார்த்துதான் இப்போது பதிவு போட்டேன்
முன்பொருமுறை சவுதி மன்னரின் படத்தை போட்டு கருணாநிதி விப்ரோவில் என்ற செய்தி, பிறகொருமுறை கால்பந்து செய்திக்கு கலைஞரின் படம் என்னதான் கவனிக்கிறார்கள்?

தம்பி said...

தினமலருக்கு இதெல்லாம் என்ன புதுசா?

மகேந்திரன்.பெ said...

இது அடிக்கடி நடக்கிறதென்று தெரியும் ஆனால் ரொம்பநாளாவே நடக்குதா? நன்றி தம்பி (இன்னைக்கு 100 வது நாள் தெரியுமா?)

மகேந்திரன்.பெ said...

இது தொழில்நுட்ப கோளாராக தெரியவில்லை..... இன்னும் இன்றும் அந்த செய்தி அப்படியே உள்ளது தினமலர் நிர்வாகத்தின் சேவையை அனுபவிக்கும் அத்தனை சந்தாதாரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :)))

சோம்பேறிபையன் said...

மாயவரத்தான் கி.ரமேஷ்குமார் பார்த்தால் கோச்சுண்டுட போறார் :))

மகேந்திரன்.பெ said...

ஏன் சோம்பேறி உனக்கு இந்த வேலை ? இது நீ வரவேண்டிய இடமே இல்லை