தசாவதாரம் ட்ரெய்லர்


எங்கெல்லாம் தேடியும் கிடைக்காத இந்த ட்ரெய்லர் இணையத்தில் முதல் முறையாக தசாவதாரம் ட்ரெய்லர். வலையேற்ற முடியாத காரணத்தால் இதை கோப்புகள் பகிரும் தளத்தில் உள்ளிட்டுருக்கிறேன் . தரவிறக்கம் செய்து என்ஜாய் மக்களே என்ஜாய்!

இங்கே க்ளிக்கி டவுன்லோட் செய்யவும் பின்னர் MS Office ல் திறக்கவும்


6 comments:

மகேந்திரன்.பெ said...

யாருமே பாக்கலியா இல்ல பாத்தும் பாக்காத மாதிரி இருக்கீங்களா?

சொல்லுங்க :)

பின்னூட்ட கயமைத் தனம் ஒன்னு

பாச மலர் said...

தசாவதாரம்னு போட்டும் பாக்காம இருப்போமா? எங்க ஊருல (சவுதிஅரேபியா) க்ளிக்கியதும் Blocked URL னு message வருது...bad luck

மகேந்திரன்.பெ said...

ஓ அப்ப அப்லோடிங் அங்கே ப்ளாக்டா?

ஒங்க மெயில் ஐடி கொடுங்க அனுப்பி வைக்கிறேன்

vijay prasanna said...

ஏன் இந்த கொலவெறி ?

வெ. ஜெயகணபதி said...

அதை கிளிக்கினால் ஒன்றும் ஆகவில்லை... ஏதோ ஒரு உள்குத்து உள்ளது என்று மட்டும் தெரிகிறது.. எனது இமெயில் முகவரி v.jeyaganapathi@gmail.com

அனுப்பி வையுங்கள். என்னவென்று பார்க்கலாம்.

PYRAMID SAIMIRA said...

ட்ரைலர் அருமை!