இதில் எதுவும் உள்குத்தில்லை

15 comments:

அப்பாவி said...

வெவரமான ஆளு போலிருக்கு! அடுத்த முறை மந்திரி பதவி நிச்சயம்!!

மகேந்திரன்.பெ said...

அப்பாவி சொல்வதை அடியேனும் ஆமோதிக்கிறேன். வாழ்க அதிமுக

நாமக்கல் சிபி said...

சாஷ்டாங்கமாக விழுந்து சரணடையாத நிர்வாகியின் விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இது அ.தி.மு.க மீதும், அம்மாவின் மீதும் அவர் மனதில் கொண்டுள்ள அவநம்பிக்கையைக் காட்டுகிறது.

:)

புதுமை விரும்பி said...

இந்த கூன் முதுகுகள் தான் நாட்டை நிமிர்த்தி வைக்கப்போகின்றனவா என்ன? வெட்கக்கேடு!

மகேந்திரன்.பெ said...

விழுந்து கும்பிடுபவர் மனசுக்குள்: "ஹிம் எப்பிடில்லாம் குனிய வேண்டீருக்கு ஒரு எமெல்லே சீட்டுக்கு"

ஜெயலலிதா மனசுக்குள்: இப்பல்லாம் நல்லாத்தான் விழுறாய்ங்க ஆனா எலச்சன்ல கோட்ட உட்ர்றாய்ங்க

பக்கத்தில் நிற்பவர் மனசுக்குள்: ஆகா முந்திட்டானேய்யா

நாமக்கல் சிபி said...

இவங்களுக்கெல்லாம் 23ம் புலிகேசி வெச்சிருக்காரு பாருங்க ஒரு குச்சி! அதிலேயே நல்லா நாலு இழு இழுக்கணும்!

மகேந்திரன்.பெ said...

இம்சை அரசன இன்னும் பாக்கலியே சிபி ஆனா அடிக்கிற வேலைய இம்சை அரசிகிட்டயே தந்துடலாம்

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசிகிட்டயே தந்துடலாம்//

:))

G.Ragavan said...

என்னது இது.....கால்ல படார்னு விழ வேண்டாம்...இதென்ன பொம்பளைங்க கும்புடுற மாதிரி. அய்யய்யா....

தம்பி said...

இவரு நிர்வாகியா?

தம்பி said...

இவரு நிர்வாகியா?

மகேந்திரன்.பெ said...

செய்தியில் அப்படித்தான் இருக்கிறது ஒருவேளை கோயில் எதிலும் நிர்வாகியோ?

Anonymous said...

Jaylalitha doesn't understand her all other leaderskip skills get knocked out by this single one. Forget about that guy, The question is what kind of leader she is?

[சதானந்தன் said...

''இதென்னங்க...பொம்பளைங்க கும்புடுறமாதிரி''

இதுதாங்க அரசியல் கும்புடு எக்குத்தப்பா எட்டிஉதவிளுந்துட்டா
எந்திரிச்சுக்க வசதியா இருக்குமில்ல. பாருங்க இதேஆளு இன்னும்
கொஞ்ச நாள்ல எதிர் கட்சில இருந்து அறிக்கை விடுவாரு
அரசியல்ல இதெல்லாம் சகஜம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

மகேந்திரன்.பெ said...

அட எம்.ஜி.ஆரே சொல்லிட்டாரு அப்ப சரியாத்தான் இருக்கும்.....ஹி....
நன்றி எம்.ஜி.ரகு.


அனானிமஸ் நாம சொல்றது அந்தம்மாவுக்கு புரியப்போறதுமில்ல இவங்க விழறத நிறுத்தப்போறதுமில்ல நன்றி

ஆமா
அதென்ன மத்த லீடர்ஷிப் அதுக்கு பேரு சர்வாதிகாரம்னு நம்ம குவாட்டர் கோவிந்தன் சொல்றாருங்க