ஆண் நாவிதர்களின் எதிர்ப்புகளை மீறி திருப்பதியில் பெண் பக்தர்களுக்கு மொட்டை போட 20 பெண் நாவிதர்களை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நியமித்துவிட்டது. சாரதாபீடத்தின் தலைவர் சுவருபானந்தா உட்பட பல பார்ப்பனர்கள் ஆகமத்துக்கு எதிரானது என்று எதிர்த்தார்கள். மடாதிபதிகளும் சுவாமிஜிகளும் விமானத்திலும்இ குளிரூட்டப்பட்ட பேருந்துகளிலும் பயணம் செய்கிறார்களே; இதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று கேட்டார் நாவிதர் சங்கத் தலைவி ராதாரவி! தமிழ்நாட்டில் இதுவரை பெரியார் இயக்கங்கள் எழுப்பிய கேள்விகள் - இப்போதுஇ பல்வேறு முகாம்களிலிருந்து ஒலிக்கத் துவங்கியுள்ளது.

பிரிட்டனில் - அயிஷா ஆஸ்மி என்ற முஸ்லீம் பள்ளி ஆசிரியை வகுப்பில் முகத்தை ‘பர்தா’ போட்டு மூடிக் கொண்டு பாடம் நடத்தியிருக்கிறார். தனது பர்தாவை வகுப்பறையில் நீக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர்இ தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதுஇ அவரவர் விருப்பம். அதை மதத் தலைவர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் மதச் சட்டங்களுக்கான வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி முஸ்லீம் மதகுருமார்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு என்று வாரியத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் குயாசிம் ரசீல்இ ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். வடமாநிலங்களிலும்இ வடகிழக்கு மாநிலங்களிலும் கிராமப்புற முஸ்லிம் பெண்கள்இ தினக் கூலிகளாகவும்இ உழைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பர்தாவை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்? என்பது நியாயமான கேள்வி.

இசுலாம் மார்க்கத்தின்படிஇ பர்தா அணிவது கட்டாயமில்லை என்று சமூக சீர்திருத்தவாதியும்இ சிறந்த நடிகையுமான சப்னா ஆஸ்மி கூறினார். இதற்கு அவர் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. சீக்கிய இளைஞர்களிடமும் தலைப்பாகை அணியும் மதப் பழக்கம் குறைந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்புறங்களில் - 80 சதவீத இளைஞர்கள் முடிவெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சீரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே கூறுகிறார். இந்த மத அடையாளங்களில் பெண்ணடிமையும்இ மூட நம்பிக்கைகளும் - வசதிக் குறைவுகளும் அடங்கியுள்ளன. ஆனால்இ பார்ப்பனர்கள் இன்னமும் தங்களின் மத அடையாளம் என்று கூறிக் கொண்டு ‘பூணூல்’ போட்டுக் கொண்டு பார்ப்பனரல்லாத ‘இந்துக்களை’ இழிவுபடுத்துகின்றனர். அதாவது தன்னை ‘பிராமணன்’ என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.

பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால் ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும்இ ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான்இ பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால் அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?

“பிராமணர்களின்” தாசி புத்திரர்கள்தான் சூத்திரர்கள் என்று தான் - மனுதர்மமும் கூறுகிறது! பர்தாஇ தலைப்பாகை பற்றி எல்லாம் விவாதித்து வரும் பார்ப்பனர்கள் பார்ப்பன எடுகள் அவர்களின் ஆசிரியருக்குக் கடிதப் பகுதிகளில் ‘பூணூல்’ போடுவதை மட்டும் விவாதத்துக்கே உட்படுத்த மறுப்பதை கவனிக்க வேண்டும்! பூணூல் அறுப்பு தொடங்கினால்தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?

நன்றி கீற்று இணையதளம்

5 comments:

Unknown said...

வலைப்பூ சுனாமி லக்கி லுக்கின் பினாமி சார்பாக இந்த பின்னூட்ட கயமைத் தனம்

PRINCENRSAMA said...

//பூணூல் அறுப்பு தொடங்கினால்தான் பிரச்சினை விவாதத்துக்கு வருமோ?//

ஆமாஞ் சாமீ!

சாலிசம்பர் said...

//பெரியார் கூறிய உதாரணத்தைக் கூற வேண்டுமானால் ஒரு வீதியில் - ஒரே ஒரு வீட்டில் மட்டும்இ ‘இது பத்தினியின் வீடு’ என்று பெயர்ப் பலகை எழுதி மாட்டுவது போல்தான்இ பார்ப்பனர்கள் பூணூல் போடுவதும். அப்படியானால் அதே வீதியில் உள்ள ஏனைய வீடுகள் ‘தாசிகள்’ வீடு என்று தானே பொருள்?//

ஆகா பெரியார், பெரியார் தான்.நாலணா பெறாத நூல் ஒன்றை கழுத்தில் போட்டுக்கொண்டு தானே உயந்தவன் என்று தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் கேணத்தனத்தை என்னவென்பது.

கருப்பு said...

விடாதுகருப்பின் விளக்கங்கள்
1) விபச்சாரம் என்பது பார்ப்பனர்களின் குலத் தொழிலா? ஓரிரு பார்ப்பனர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட செய்திகள் வெளியானால் ஒட்டு மொத்த பார்ப்பனர்களையும் விபச்சாரர்கள் என்பது சரியாகுமா?

நீங்கள் வரலாற்றினை திருப்பிப் பாருங்கள். தேவதாசி என்ற முறையைக் கண்டு பிடித்தவனே பாப்பான்தான். கோயிலுக்கு நேர்ந்து கொண்டு பொட்டுக் கட்டி விடுதல், பிறகு கோயிலில் மணி ஆட்டும் எல்லா பாப்பானும் அந்த தேவதாசியோடு கூடுவது. இப்படி தனது கழிசடை எண்ணங்களை கோவிலில் இருந்தே ஆரம்பித்தவன் பாப்பான்.

Devadasi system is a religious practice in parts of southern India, including Andhra Pradesh, whereby parents marry a daughter to a deity or a temple.
http://iml.jou.ufl.edu/projects/Spring02/Chattaraj/genesis.html

According to Ramayana, the Aryans (Brahmins) used to drink liquor (nine
different kinds), eat meat, marry many wives and prostitution was an accepted
way of life amongst the priests and gods.
http://www.geocities.com/Athens/Agora/4229/in9.html

தாங்கள் அடைய நினைத்ததை எந்த வழியினைத் தேர்ந்து எடுத்தாவது பாப்பான் அடைந்து இருக்கிறான். எல்லா மன்னர்களையும் தங்களின் மனு கொண்டும் வேதம் கொண்டும் கட்டிப் போட்டு வைத்திருந்த பார்ப்பனர்களால் இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் மட்டும் வாசிக்க(அள்ளிவிட) முடியவில்லை! இதற்கு என்ன காரணம்? பாப்பான் ப்ரம்மாவின் முகத்தில் இருந்து வந்தேன் என்று சொன்ன பீலாக் கதைகளை இஸ்லாமிய மன்னர்கள் நம்பவில்லை. அவர்கள் காலத்தில் பார்ப்புகள் அடங்கி இருந்தனர். ஆனால் ஆரம்பகால ஆரிய வரலாற்றையும் சோழ மன்னர்களின் காலத்தையும் பற்றிய வரலாற்று ஆய்வு நூல்களை எடுத்துப் படித்துப் பாருங்கள். பாப்பான் மணியக் காரர்களாகவும் மன்னனுக்கு மதியுரை கூறும் அமைச்சர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தான் சொன்னதை மன்னன் நம்ப வேண்டுமமென எதிர் பார்த்தனர். அவ்வாறு தாங்கள் நினைத்ததை நடத்தி முடிக்க தங்கள் வீட்டு பெண்டு, பிள்ளைகளைக் கூட மன்னனிடம் அனுப்பி தாங்கள் நினைத்ததை சாதித்து வந்திருக்கின்றனர்.

இன்றைக்கும்கூட அலுவலகத்தில் மேல் பதவிகளை அடைவதற்காக தனது மனைவியை மேலாளருக்கு கூட்டிக் கொடுத்து பெரும் பதவிகளை அடைகின்றனர் என்று பரவலான பேச்சு உண்டு. அது உண்மைதான்.

பார்ப்பனர்களுக்கு கற்பு ஒரு பெரிய பிரச்னை இல்லை. கல்யாணத்துக்கு முந்தைய உடலுறவு பற்றிய கற்பு சர்ச்சைக்கு சுகாசினி, சாருஹாசன் போன்ற திரையுலக பார்ப்புகள் அடித்த கூத்தினைக் கண்டு இருப்பீர்கள். அதேபோல திருமணத்துக்குமுன் யாருடனும் உடலுறவு கொள்ளலாம் ஆனால் கண்டிப்பாக உறை மாட்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்ன டோண்டு ராகவன் போன்ற வலைப்பதிவுப் பார்ப்பனர்களையும் பார்த்து இருப்பீர்கள். வேறு என்ன சாட்சி வேண்டும் உங்களுக்கு?

பிக்பிரதர் நிகழ்ச்சியில் கட்டி உருண்டு, பின்னர் பொது மேடையில் கட்டிப் பிடித்து காமக் களியாட்டம் நடத்தி முத்தச் சர்ச்சையில் அடிபடும் ஷில்பா ஷெட்டி என்ற பாப்பாத்தியின் நடத்தை தெரியும்தானே?

எனவே பார்ப்பனர்களுக்கு விபச்சாரம் ஒன்றும் புதிதல்ல. கற்பு என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பார்கள் பார்ப்பனர்கள். எங்காவது ஒன்றிரண்டு பார்ப்புகள் வேண்டுமானால் மானத்தோடு வாழலாமே தவிர நிறைய பார்ப்புகளுக்கு கற்பு என்பது தேவைப்படாத ஒன்று.
2) பார்ப்பனியம் என்பது ஒரு ஆதிக்கக் கருத்தியல் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இன்றைக்கு பார்ப்பனியம் என்பது பார்ப்பன சமூகத்திற்கு மட்டும் இல்லாமல் அதனைப் பரவலாக்கும் முயற்சிகள் நடந்து வருவதை அறிவீர்களா? குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வலியுறுத்தும் கலாச்சார தேசியம் என்பது பார்ப்பனியத்தின் எல்லா கூறுகளையும் உள்ளடக்கியது என்பதை ஏற்பீர்கள் தானே?

ஜாதியைக் கண்டுபிடித்தவன் யார்? அதனை தொழிலோடு சம்பந்தப்படுத்தியவன் யார்? அதே ஜாதியைப் பிறகு பிறப்பால் தொடர்ந்தவன் யார்? பார்ப்புகள் ஜாதியைக் கண்டுபிடித்து அதன்பிறகு வர்ணம் என்று நாலு வேதம் என்று மனு என்றும் கீதை என்றும் சொல்லி எம் மக்களை கூறு போட்டார்கள். மற்றவன் செய்தால் தப்பு. ஆனால் பார்ப்பனர் கொலையும், கொள்ளளயும் கற்பழிப்பும் செய்தாலும் அவனை மன்னிக்கும்படி வேண்டுகிறது மனுஸ்மிருதி. இதெல்லாம் யாருக்காக யார் ஏற்படுத்திய புரட்டு வேதங்கள்?

நீங்களும் நானும் பிறப்பால் இந்து. ஆனால் சதா சர்வ காலமும் நான் ஒரு இந்து, எங்கள் மதம்தான் உலகில் பெரிய வெங்காயம் என்று சகதியில் உழன்று கொண்டிருக்கவில்லை!

நம்மைப் பொறுத்தவரை எல்லாருமே மனிதர்கள். அவரவர்களுக்கு பிடித்த மதத்தை அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். மனிதன் என்ன விலங்கா? கிடையாது. ஆறறிவு படைத்த மனிதன். நல்லது எது கெட்டது என்று பகுத்துணர்ந்து சிந்தித்து செயல்படுபவன் மனிதன். அவனுக்குப் பிடித்த இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ அல்லது கிறித்துவனாகவோ இருக்க மனிதனுக்கு முழு உரிமை உண்டு.

ஆனால் இங்கே பார்ப்புகளும் RSS மிருகங்களும் இஸ்லாமியன் மதம் மாத்துகிறான், கிறித்துவன் மதம் மாற்றுகிறான் என்று காலம்காலமாக கையைக் காலை உதைத்துக் கொண்டு புலம்பி வருகின்றனர்.

தலித்துகளை பாப்பான் தனக்கு சமமாக நடத்தி இருந்தால் தலித்து ஏன் கிறித்துவனாக மாறி அல்லேலூயா பாடப் போகிறான்? பாப்பான் தனக்கு சமமான அந்தஸ்தை தலித்துக்கு வழங்குவானா? அந்த நாதாறிகள் என்ன வழங்குவது! ஒரு தலித்து பாப்பானைத் தொட்டால் தீட்டு என்று சொல்லிவிட்டு மாட்டு மூத்திரத்தைக் குடிக்கிறானே அது எதனால்?

தனக்கு மரியாதை கிடைக்கும் இடத்தில் தலித்துகள் அடைக்கலமாகின்றனர். இதனைத் தடுக்க பார்ப்புகளுக்கோ அல்லது RSS மிருகங்களுக்கோ அல்லது அரைவிந்தன், வேஷக்குமார், வஜ்ரா, செல்வன் போன்றவர்களுக்கோ எந்த அருகதையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்தியன் பீனல் கோர்ட் சட்டங்களின் படிகூட ஒருவன் தன்னிச்சையாக சுய விருப்பத்தின் பேரில் மதம் மாறுவதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கம் வட மாநிலங்களில் எப்படி செயல்படுகிறது என்று நன்றாக நிலைமையை கவனித்துப் பாருங்கள். இஸ்லாமியத் தலைவர்களை குண்டு வைத்திருந்தான் என்று பொய் வழக்கு போட்டு சுட்டுக் கொல்வதும் நமூக உதவிகள் செய்யும் கிறித்துவ பாதிரியார்களை மதம் மாற்ற வந்தவர்கள் என்று உயிரோடு எரித்துக் கொள்வதும், மற்ற தாழ்த்தப்பட்ட இந்துக்களை ரயிலோடு எரித்துக் கொள்வதும் ஆர்.எஸ்.எஸ் சின் கைங்கர்யத்தோடு நடந்து கொண்டுதான் வருகின்றது.

ஆக ஆர்.எஸ்.எஸ் என்ற தீவிரவாத இயக்கமானது, இஸ்லாமையும் கிறித்துவத்தையும் அழிக்கும் வேலைகளில் முனைப்பாக செயல்படுகிறது எல்லா வழிகளிலும்.

இஸ்லாம் பெண்களின் யோனியை இந்துக்களின் விந்து கொண்டு நிரப்புங்கள் என்று பச்சையாக ஆபாசமாக எழுதியும் பிட் நோட்டீஸ் அடித்தும் மக்களிடம் கொடுத்த இயக்கம்தானே அது? அதன் காலடி ஒற்றி பின்னால் வந்த ஜயராமன்கள் காமக் கதைகள் எழுதுவதில் வியப்பேதும் இல்லை.

சரி. பாப்பானும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும்தான் மாற்று மதங்களை அழிக்க நினைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இன்னும் யாரெல்லாம்? மற்றவர்களை அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் தலித்துகளை வாட்டி வதைக்கும் மேல் ஜாதி தேவர் இன மிருகங்களும் இப்போது பார்ப்புகளின் இந்த கேவலத்துக்கு துணை போகின்றன. ம்யூஸ், அரைவிந்தன், வஜ்ரா, செல்வன் போன்றவர்களே இதற்கு நல்ல உதாரணம்.

சமஸ்கிருதம் படித்தால் நல்லது என்று சொல்கின்றார்கள் அரைவிந்த பருப்புகள். நான் அவர்களைப் பார்த்துக் கேட்பதெல்லாம் ஒன்றுதான். தமிழ் படிச்சால் தமிழ்நாட்டில், சிங்கப்பூரில், மலேசியாவில் இன்னும் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களோடு உரையாடலாம். அம்மொழியை வேலைக்கும் பயன்படுத்தலாம். ஹிந்தி படித்தால் வட மாநிலங்களில் எல்லாம் பயன்படுத்தலாம். சவுதி போன்ற இடங்களில் கூட வேலைக்கு பயன்படுத்துகின்றனர்.

ஆனால் கேவலத்திலும் கேவலமான தேவபாடையாம் சமசுகிருதத்தினைப் படித்தால் கக்கூஸ் கழுவும் வேலைகூட கிடைக்காது. பிறகு எதற்கு பயன்படுத்துகிறது அந்த மொழி? சாமிக்கு மணியாட்டி சூடம் காட்டி தமிழனிடம் தட்டை ஏந்தி பிச்சை எடுத்து சாப்பிட மட்டுமே உதவுகிறது அந்த மொழி. அப்படி ஒரு கேவலமான ஈனத்தனமான மொழியை உலகிலேயே சிறந்த மொழி என்று சொல்லும் இந்த மிருகங்களைப் பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்வது?

எஸ்கே என்கிற பிராமனர் அடிக்கடி ஒன்றை புலம்புகிறார். பாப்பான் எல்லாம் ரொம்ப அடிமட்டத்தில் கிடக்கிறானாம். சுய ஜீவனத்துக்கே கஷ்டப்படுகிறானாம். யாரு ஓய் கஷ்டப்படச் சொன்னது அவங்களை. எங்கள் இன மக்களோடு சேர்ந்து கொண்டு ரோடு கூட்டச் சொல்லுங்க. எங்கள் இன மக்களோடு சேர்ந்து கொண்டு பீ அள்ளச் சொல்லுங்க. பாப்பான் பீயள்ளினால் என்ன தவறு?

திருடாமல் பொய் சொல்லாமல் பிச்சை எடுத்துச் சாப்பிடாமல் உழைத்துச் சாப்பிடும் எந்த வேலையும் நல்ல வேலைதான். எனவே பீயள்ள முன் வாருங்கள் பார்ப்புகளே.

சமதர்ம சமுதாயம், பாப்பானை தப்பு சொல்லாதீங்க, புதிய உலகம் படைப்போம் என்றெல்லாம் பீலா விடும் எஸ்கே என்கிற பார்ப்பன கிச்சு மேலே நான் சொன்ன அறிவுரைகளை பின்பற்றுமா?

இங்கே நான் கோபமாக எழுதிய வரிகள் பாப்பானுக்கு மட்டுமில்லை. ஆர்.எஸ்.எஸ் காரனுக்கும் பாப்பானை அடியொற்றி அண்டிப் பிழைத்து வரும் தேவர் போன்ற மற்ற இந்துக்களுக்கும்தான்!

எனவே ஆர்.எஸ்.எஸ் போன்ற வன்முறை இயக்கங்களை புறம் தள்ளுவோம். பார்ப்பனீயம் போன்ற பழமைவாத ஜாதிகளை வெறுத்து ஒதுக்குவோம். நாம் எந்த மதமாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் அனைவரையும் அன்பாகவும் சகோதரத்துவத்துடனும் நடத்துவோம். என் ஜாதி பெரியது; என் மதம் பெரியது என்று சொல்லும் மூடர்களை செருப்பால் அடித்து துரத்துவோம்.


3) பார்ப்பன சாதி எதிர்ப்பு / பார்ப்பனிய எதிர்ப்பு எப்படி வேறுபடுகிறது? எது இன்றைக்குத் தேவை என்று கருதுகிறீர்கள்?

பாப்பான் என்பவனையும் பார்ப்பனீயத்தையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டும் வெவ்வேறு என்றே வைத்துக் கொள்வோம். நாம் பார்ப்பனீயம் என்னும் பழமை வாதத்தினைப் பேசும்போது பாப்பானுக்கு ஏன் கோபம் வேரவேண்டும்? நால்வகை வர்ணம் என்று மக்களைப் பிரித்த மனுதர்மத்தை காட்டமாக விவாதிக்கும்போது பாப்பானுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களின் பொய் புரட்டுக்களை அக்குவேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைக்கும்போது ஏன் பாப்பானுக்கும் கோபம் வரவேண்டும்? சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்றால் பாப்பானுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? ஆர்.எஸ்.எஸ் என்னும் சமூக விரோத வன்முறை அமைப்பினைக் குறை சொன்னால் பாப்பானுக்கு ஏன் கோபம் வரவேண்டும்? இரண்டும் வெவ்வேறு என்றால் பொத்திக் கொண்டு போக வேண்டியதுதானே பார்ப்புகள்?

அவன் போக மாட்டான். அவனுக்கு வேதம் வேண்டும். மனு வேண்டும். சமஸ்கிருதம் என்ற தேவபாடை வேண்டும். பிரம்மாவின் முகத்தில் இருந்து தான் பிறந்ததாக மக்களிடம் பொய் சொல்ல வேண்டும். மற்றவர்கள் ப்ரம்மாவின் தொடட, சூத்து, காலில் இருந்து பிறந்ததாக மட்டமாகக் கூற வேண்டும். உழைக்காமல் மற்றவனை ஏமாற்றியே பிழைக்க வேண்டும். இப்படி பார்ப்பனீயத்துடன் இரண்டறக் கலந்து பிணைந்து சகதியில் உழன்று கொண்டிருக்கும் பாப்பார நாதாறிகளின் உண்மை முகத்தினைத் தோலுரித்து நம் போன்ற பகுத்தறிவு வாதிகள் உலகுக்குக் காட்டுவோம். அய்யா விட்டுச் சென்ர அறப்பணியைத் தொடர்வோம்.

வளர்க அய்யாவின் புகழ்!

கருப்பு said...

அதிதி தேவோ பவ - இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? விருந்தினர் அனைவரும் கடவுளுக்கு சமம் என்பது பொருள். இங்கு அதிதி என்றால் விருந்தாளி என்று அர்த்தம். தேவோ என்றால் தேவன்.

வேதங்களில் சொல்லப்படும் "அதிதி தேவோ பவ: " என்னும் அந்த மந்திரத்தின் பொருளே வீட்டுக்கு வரும் 'அதிதி' - அதாவது விருந்தாளியை தேவனாகக் கருதி வீட்டில் உள்ள அனைத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும் என்னும் அர்த்தம் கொண்டது தான்.

"வீட்டில் உள்ள அனைத்தும்" என்றால் சாப்பாடு, பொன், பொருள் எனத்தொடர்ந்து வீட்டுப் பெண்களும் அதில் அடக்கம். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரின் மனம் கோணாமல் அவர்களை வரவேற்று உபசரித்து மகிழ்வித்து அனுப்ப வேண்டியது ஒவ்வொரு "பிரா" மனனின் கடமை என்று அந்த மந்திரம் சொல்கிறது. அந்த கடமையை பிராமனர் அன்று முதல் செவ்வனே செய்து வருகின்றனர்.

அப்போ எல்லா பாப்பானும் விருந்தாளிக்கு பொறந்தவனுங்கதானா?
ஹாஹாஹா! உண்மைதான்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இதுவே நமது இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் புது விளம்பரத்தின் தாரக மந்திரம். பாப்பான்(பாஜக) அரசாண்டதால் வந்த வினை இது. நாம் அனைவரும் உண்மையான இந்தியக் குடிமகன்கள் என்றால் சுற்றுலாத்துறைக்கு எனது இந்த பதிவை அனுப்பி வைத்து விளம்பரத்தை மாற்றச் சொல்லவேண்டும்.

http://karuppupaiyan.blogspot.com/2007/05/blog-post_04.html

--
அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.
http://karuppupaiyan.blogspot.com