பின்னூட்டம் போடாத பிரச்சனைதான் கண்ணைக் கட்டுத்துன்னு பார்த்தால், ஆளாளுக்கு 'மகி நீ இன்னும்மா "அதிலிருக்க" அவரு கூட என்ன தொடர்பு , நீயும் கேங் ஆளா மொத்தம் எத்தனை பேரு என்பதில் ஆரம்பித்து அட்வைஸ், துக்கம் என ரெண்டு நாளாக போட்டு சாகடிக்கிறாங்க.

உங்களுக்கு என்னதான்யா வேணு ம், இவ்வளவு நாளு கூடி கூத்தடிச்சதெல்லாம் நீங்க, உங்களுக்கு ஆகலைன்னா, நானும் மாஞ்சா கயித்தால் அறுக்கிற மாதிரி படக்குன்னு அறுத்துக்கனுமா ?

மூக்கும் மூக்கும் ஒரசிக்குவிங்க, ஓசி டி குடிச்சிப்பிங்க, எதாவது உங்களுக்குள்ள சண்டைன்னா சொல்றவனைவிட்டுட்டு, எலே ஒன்னாலதாண்டா அவன் ஆடுறான் ன்னு எங்கிட்ட ஒப்பாரி.

அட போங்கப்பபா, நாளைக்கே ஓசி போண்டா பங்கசனுக்கு கூப்பிட்டு பொறையும், டீயும் துண்ணுப்புட்டு தோழா நீ தான் போர்வாள் னு ஒட்டிக்கிட்டா, உங்கள நம்பி முகத்தை திருப்பி வச்சக்கிட்ட நான் அப்பால எங்கிட்டு போய் முட்டிகிறது. ஆங் இன்னொன்னு போலிக்கும் எனக்கு என்ன தொடர்பா ? சாயங்காலம் நண்பர் கொண்டுவந்து கொடுத்தார் கருப்பு போலி, சாரி பருப்பு போலி. போலிக்கு சுண்டெலிக்கு போடுகிற சின்ன 'லி' போடனுமா இல்லாட்டி பெருச்சாளிக்கு போடுகிற பெரிய 'ளி' போடனுமா ? ஒன்னும் தெரியலையா ?

வருகடலையை போட்டுட்டுட்டு போங்கப்பா.

15 comments:

சிம்ரன் அப்பகடை said...

தம்பி,

மேட்டரை லீக் பண்ணாமல் குழுபெருமையை காப்பாத்திட்டே

போலியோ மருத்துவர் said...

போலியோ யாருக்குப்பா ?

தடுப்பூசி போட்டால் சரியாகிடும்.

போலிதமிழன்#0123764333367677 said...

உன்னோட கோடு எண் எனக்கு தெரியும்

ஸ்பை(டர்)மேன் said...

நீ போலி குரூப் ஆளுதானே ?

தற்கொலைபடை said...

சயனைடு குப்பி இருக்கா ?

ILA(a)இளா said...

மஹி,
நான் நேத்து கேள்விப்பட்ட விஷயம். "கருப்பும் , மஹியும் ஒன்னுதான்னு". ஒன்னுமே புரியல ஒலகத்துல.

மகேந்திரன்.பெ said...

//மஹி,
நான் நேத்து கேள்விப்பட்ட விஷயம். "கருப்பும் , மஹியும் ஒன்னுதான்னு". ஒன்னுமே புரியல ஒலகத்துல.
//
ஆமா விவ்ஸ் ஒரு சில விஷயங்கள்ல நாங்க ஒன்னுதான்

மகேந்திரன்.பெ said...

//மேட்டரை லீக் பண்ணாமல் குழுபெருமையை காப்பாத்திட்டே //

அடப் பாவி யாருய்யா நீ?

மகேந்திரன்.பெ said...

//உன்னோட கோடு எண் எனக்கு தெரியும் //

என்ன கோடு பின்கோடா?

மகேந்திரன்.பெ said...

இன்னொரு "அண்ணாச்சி" நல்ல பின்னூட்டம் போட்டிருக்கார் இப்ப அதை என்ன பன்றதுன்னு மட்டும் சொல்லுங்க.. என்ன அண்ணாச்சி ரிலீஸ் பன்னிடவா?

சந்தோஷ் said...

//இன்னொரு "அண்ணாச்சி" நல்ல பின்னூட்டம் போட்டிருக்கார் இப்ப அதை என்ன பன்றதுன்னு மட்டும் சொல்லுங்க.. என்ன அண்ணாச்சி ரிலீஸ் பன்னிடவா?//
மகி இப்ப வேணாம் சிவாஜி மோகம் இன்னும் தனியலை.ஒரு இரண்டு வாரம் கழிச்சி நல்ல லீவு நாளா பாத்து ரிலீஸ் பண்ணுங்க வசூல் பிச்சிகும்.. :))

சந்தோஷ் said...

//ILA(a)இளா said...

மஹி,
நான் நேத்து கேள்விப்பட்ட விஷயம். "கருப்பும் , மஹியும் ஒன்னுதான்னு". ஒன்னுமே புரியல ஒலகத்துல. //
இளா,
மகி கருப்புன்னு சொல்லி இருப்பாங்க நல்ல காது குடுத்து கேளுய்யா..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
லக்கிலுக் said...

பட்டையை கெளப்புறியே பரட்டை!

மகேந்திரன்.பெ said...

பட்டையை கெளப்புறியே பரட்டை! //

எல்லாம் உங்க ஆசிர்வாதம்