இந்த படத்துக்கும் சற்றுமுன்னில் வந்த இந்தப் பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் ஏதாவது தொடர்புபடுத்தி நீங்கள் அர்த்தப் படுத்திக்கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல. !!

9 comments:

முழுசா பதிவப் படிச்சவன் said...

அடங்கொக்கமக்கா.. தலைகீழா இல்ல வீழ்ந்து கெடக்கான் ;)

நாட்டாமை said...

மண்டியிடுதலும், ஆளுக்கொரு திசையில் வீணாய்ப்பேசி நேரத்தை வீணாக்க வேண்டாமே என்று ஒதுங்குவதும் ஒன்றா?

(நான் பணக்காரன் அல்ல)

வவ்வால் said...

இரண்டு ஆடுகள் முட்டிக்கொள்ளும் போது ரத்தம் குடிக்க வந்த ஓநாய்க்கதை தான் நினைவுக்கு வருகிறது!( பின்னுட்டம் வெளியிடப்படாது எனத்தெறியும்)

அய்யனார் said...

வே..பத்த வைப்பதில் உமக்கு நிகர் நீதாம்யா

மகேந்திரன்.பெ said...

//பின்னுட்டம் வெளியிடப்படாது எனத்தெறியும்) //

எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் எந்த பின்னூட்டமும் நான் ரிஜக்ட் பன்னியதில்லை என்று தமிழ்மணத்துக்கே தெரியும் வவ்வால் எல்லாம் தலைகீழா பாத்தா தப்பாத்தான் தெரியும்

மகேந்திரன்.பெ said...

//வே..பத்த வைப்பதில் உமக்கு நிகர் நீதாம்யா //

எனக்கும் ஐஎஸ் ஓ கிடைச்சிடுச்சி

வவ்வால் said...

மகேந்திரன் மன்னித்துக்கொள்ளவும் முன்னர் ஏதோ ஒரு பின்னூட்டம் இப்படிப்பட்ட இடக்கான பதிவில் போட்டேன் வரவில்லை, சரி பரவயில்லை என இருந்துவிட்டேன் சாதாரணமாக போட்டவை வந்துள்ளது ,

பெரும்பாலும் உள்குத்து பதிவுகளில் என்னைப்போன்றோர் மற்றொரு உள்குத்து விட்டால் ஏனோ சகித்துக்கொள்வது இல்லை.

நீங்கள் பரவயில்லை ஏதோ இந்தளவில் கருத்து சுதந்திர விரும்பியாக உள்ளீர்கள்!

மகேந்திரன்.பெ said...

சக பதிவர்களை தக்கிவரும் பின்னூட்டங்கள் தவிற என்னைய்யோ அல்லது நான் சொல்லும் கருத்துக்களை மிக மட்டமாக விமர்சனம் செய்தோ வரும் பின்னூட்டங்களை க்கூட வெளியிட்டே வந்திருக்கிறேன் இதற்க்காக தாங்கள் மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாம்

பாடம் படிச்சவன் said...

சன்னாசி சொல்றதில இருந்து ஒன்னே ஒன்னு தெரியுது. மக்கா, பேச்சக் குறைச்சுக் கிட்டு பொஸ்தகம் படிக்க ஆரம்பிங்க. உடம்பு வளர்ந்தா மட்டும் போதாது, அதோட சேர்த்து இன்னும் என்ன என்னவெலாமோ வளர வைக்கணும், அப்படிங்கிறார்.

இல்லைன்னா, ஒரு கிணத்து தவளை ங்கிங், ங்கிக், ட்ட்ரீக், ட்ட்ரீக்கின்னு கத்துற மாதிரி, மேயுற மாட்டையும் நக்குற மாடு கெடுக்கிற மாதிரி கதையாப் பூடும். படிக்க ஆரம்பிங்கடா ;-))