நான் பேச நினைப்பதெல்லாம்..4 comments:

மின்னுது மின்னல் said...

இது வீகெண்ட் பதிவில்லையா..:)

TBCD-2 said...

3.15 PMக்கு தூங்க போனவன இழுத்து...உனக்கு சமர்ப்பிக்கிறேன் அப்படின்னு..சொல்லி..கூட்டிட்டு வந்து..இந்த பாட்ட பாக்க சொன்ன...கீழ்மத்தூர்...

"நீ ரொம்ப கெட்டவன்யா..."

மின்னுது மின்னல் said...

இரத்தம் வர வர அறுத்தவர்


மகி யும்

TBCD-2 said...

மின்னல்..அது காப்புரிமைச் சட்டத்தில் தடைச் செய்யப்பட்டது....
வேனுமின்னா..இரத்தம் வர வர வர அறுத்தவர்ன்னு சொல்லிக்கோங்க..எனக்கு ஆட்சேபனை இல்லிங்கோ..

அப்புறம்..மேலே சொன்னது..**3.15 AM அதிகாலை..
//* மின்னுது மின்னல் said...
இரத்தம் வர வர அறுத்தவர்


மகி யும் *//