போண்டா பிரியர் தனக்கு யாரும் போண்டா கொடுத்தால் கூட துணைக்கு வரவில்லை என்பதாலும் போண்டா சாப்பிட்ட பலர் ஒரு தொண்டனின் கலாய்த்தலில் கலங்கிக் கிடப்பதாலும் இனி பின்னூட்டம் போட்டுக் கொள்வது போல போண்டாவையும் தாமே தயாரித்துக் கொண்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் துண்டை தரையில் போட்டு தாண்டி அணானிமஸாக முரளிமனோகர் மேல் சத்தியம் செய்கின்றன. என்னதான் நமக்கு இடைஞ்சல் செய்தாலும் பகைவனுக்கும் அருள்வதே நம் பண்பாகும் அதனால் இந்த எளியோனின் எ"லி"ய உதவி.

உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ளவும்.
தேங்காய் கீற்றினை சிறு சிறு பற்களாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்புடன் இரண்டு பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி மாவில் போடவும்.
இதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டு, எண்ணெய் காய்ந்ததும், எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
கண்கரண்டியினால் அடிக்கடி புரட்டிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுக்கவும்.

கோதுமை மாவில், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். 2 மணிநேரம் இந்த மாவை ஊறவிடவேண்டும்.

உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கையும் தேங்காய் துருவலையும் மிருதுவாக அரைத்துக் கொண்டு இத்துடன் சீனியையும் சேர்த்து கனமான ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கிளறுங்கள். இதில் 2 கரண்டி நெய்யையும் சேர்க்க வேண்டும். ஏலக்காய் பொடியையும் இத்துடன் சேர்த்த பிறகு இறக்கி வையுங்கள்.

ஊறின மாவை சம உருண்டைகளாக்கி ரொட்டிபோல் விரல்களால் தட்டி நடுவில் உருளைக் கிழங்கு பூரணத்தை வைத்து மூடிவிடுங்கள். திரும்பவும் இதை விரல்களல் தட்டி வெறும் தோசைக்கல்லில் போட்டு எடுக்கவேண்டும். விரல்களில் ஒட்டாமல் இருக்க அரிசிமாவைத் தொட்டுக் கொள்ளலாம். இரண்டு புறமும் நெய்விட்டு மறுபடியும் புரட்டி எடுத்தால் மொறுமொறுப்பாக மெத்தென்று இருக்கும்.

பின்குறிப்பு: இந்த சமையல் குறிப்பில் ஏதும் சந்தேகம் இருப்பின் என்னைக் கேக்க வேண்டாம்.
இதில் சந்தேகம் இருப்பவர்கள் பின்னூட்டத்தில்; தெரிவிக்கவும் மொத்த ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்(என்னுடைய காரில் டோர் டெலிவரி செய்யப்படும்)

4 comments:

Anonymous said...

உனக்கு நேரமே சரியில்லை மகேந்திரா. விடாது கருப்புத்தான் வெவ்வேற வேஷத்தில வந்து செருப்படி வாங்கிட்டு தமிழ்மணத்தை விட்டே போக வேண்டியிருந்தது. உனக்கென்ன கேடு?

இந்த மாதிரியே பதிவெல்லாம் போட்டுக்கிட்டே இருந்தியானா ஒன்னையும் தூக்கிடப் போறாங்க பத்திரம்.

உன் நலம் விரும்பி

Anonymous said...

அனானியா கமெண்டு போட்டவனும் அந்த கெழட்டு மூதேவியா தான் இருக்கும். ஒவ்வொருத்தனா ரிப்போர்ட் பண்ணி தூக்குறது அந்த கெழட்டு மூதேவி தான். லிவிங் ஸ்மைல் வித்யாவை பற்றி கூட அந்த கெழட்டு நாதாரி கேவலமான கமெண்டை போட்டு உடனே அழிச்சிட்டான். அவனை செருப்பால அடிக்க வேணாமா?

Anonymous said...

TBCDன்னு பின்னூட்டம் போடுற பாப்பார நாதாரி IIT Madrasலே இருக்குறானாம்.

Anonymous said...

//ஒவ்வொருத்தனா ரிப்போர்ட் பண்ணி தூக்குறது அந்த கெழட்டு மூதேவி தான்//

அவந்தான் சொன்னான்னு வச்சுக்கிட்டாக் கூட தமிழ்மணத்துக்கு புத்தி எங்கே போச்சு?

லால்குடி ஜார்ஜ்