 சிவாஜி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை தங்களுக்கே தரவேண்டும் என ஏவிஎம்மிடம் பேரம் பேசி படத்தை வாங்கியதால் மைனாரிட்டி கலைஞரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது. அதனால் மைனாரிட்டி கருணாநிதி பதவி விலகவேண்டும்.
 சிவாஜி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை தங்களுக்கே தரவேண்டும் என ஏவிஎம்மிடம் பேரம் பேசி படத்தை வாங்கியதால் மைனாரிட்டி கலைஞரின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது. அதனால் மைனாரிட்டி கருணாநிதி பதவி விலகவேண்டும்.ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம். விரைவில்
ஒரு வேளை இப்படி மிரட்டியிருப்பாரோ?
கிராபிக்ஸ் நல்லாருக்கான்னு பின்னூட்டம் போடுங்க இன்னும் வரும் :)
 
 
 
 
 
 
 

4 comments:
//கிராபிக்ஸ் நல்லாருக்கான்னு பின்னூட்டம் போடுங்க இன்னும் வரும் :)//
மகி,
லைட்டிங் மேட்ச் ஆகலை.
கலைஞரோட மன உறுதியை விட உடல் உறுதி பெரியதாக தெரியவில்லை.
மகீ,
நீங்கள் சொல்வது உண்மைதான். அவ்வாறு மிரட்டப்பட்டதாக நேற்றைய தினமணி பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. எல்லா புதுப்படங்களுக்கும் இவ்வாறு மிரட்டல் விடுகிறார்களாம். புதுப்பட தயாரிப்பாளர்கள் எல்லோரும் "ராமா நாராயணா" என்று ஓடுகிறார்களாம். அம்மாவின் ஆட்சியாலாவது பேரம் பேசினார்கள். இப்போ அரசாணை போடாத குறைதான் என்று எழுதியிருக்கிறார்கள்.
Mahi please check this http://sathurvedhi.blogspot.com/2007/05/blog-post_31.html and please take care of this idiot.
/ Anonymous said...
Mahi please check this http://sathurvedhi.blogspot.com/2007/05/blog-post_31.html and please take care of this idiot.
//
ஏம்பா அனானி நம்ம மகி என்ன கட்டப்பஞ்சாயத்தா பண்றாரு இது மாதிரி எல்லாம் சொல்லுறீங்க. பாவம் அவரு சும்மா இருக்குறவரி உசுப்பேத்தி கைப்புள்ள ஆக்குவதில் அப்படி என்ன சந்தோசமோ உங்களுக்கு தெரிலை.
Post a Comment