குண்டு குண்டு குஷ்பு

லண்டன், மலேசியாவிற்கு தன் போன்ற இடங்களுக்கு குழந்தைகளோடு ஜாலி டூர் போய்விட்டு வந்திருக்கிறார் குஷ்பு. பள்ளியில் செக்ஸ் கல்வியைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்கிறோம்.

இன்று என் குழந்தைகளை ‘ஹாலிடே டூர்’ அங்கே இங்கேன்னு நிறைய வெளிநாடுகளுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன்னா என் சின்ன வயசில் நான் அதையெல்லாம் அனுபவித்ததேயில்லை. மும்பை அந்தேரியில் ஒரு ‘‘பிலோமிடில் கிளாஸ் ஃபேமலி’’தான் என்னோடது எனக்கு எதெல்லாம் கிடைக்கலையோ அதெல்லாம் என் குழந்தைகளுக்கு கிடைக்கணும்னு நினைச்சேன். அதேசமயம் பொறுப்பு இல்லாமல் வளர்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன் என்றவர், தொடர்ந்தார்.

நான் பார்த்த வகையில் நிறைய பசங்கள் சின்ன வயசிலேயே ரூட் மாறி போயிடறாங்க. என்ன காரணம்? அம்மா, அப்பா இரண்டு பேரும் வேலைக்குப் போயிடறாங்க. இல்லேன்னா வெளியூர் போயிடறாங்க. என்ன பிரச்னைன்னா அந்த குழந்தைகளோடு அவங்க நேரத்தை செலவழிக்க முடியலே. அதை சரிகட்டறதுக்கு குழந்தைகள் எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்துடறாங்க. இருக்கும் கொஞ்ச நேரத்தில் அவங்க செஞ்ச தப்புகளை கேட்பதில்லை. கேட்டால் எங்கே அப்செட்டாகி விடுவாங்களோன்னு கண்டுக்காம விட்டுவிடறாங்க. இதனால் பசங்க கெட்டு போறதுக்கு பெத்தவங்களும் காரணமாகிவிடறாங்க.

‘செக்ஸ்’ பற்றிய ஒரு விழிப்புணர்வை குழந்தைகளிடம் சொல்லியே ஆகவேண்டிய கட்டாய சூழ்நிலை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சிறுமிகளிடம் செக்ஸ் உணர்வு ரொம்ப பயங்கரமாயிருக்கு தவறுகள் வெளியே மட்டுமில்லை. வீட்டுக்குள்ளேயே நடக்கிறது.
மலேசியாவில் ஒரு எட்டு வயசுப் பெண்ணை அவள் அப்பாவே கெடுத்துவிட்டார். இதை யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு பயமுறுத்த கொஞ்சநாள் கழித்து அந்த பெண்ணின் அண்ணனுக்கு இது தெரிய, அவன் என்ன பண்ணினான் தெரியுமா? தன் பக்கத்துக்கு வீட்டு நண்பனுடன் தங்கையை பலாத்காரம் பண்ணி இருவருமா சேர்ந்து கெடுத்திருக்காங்க அப்புறம் ஒரு வழியா இது வெளியே தெரிய விஷயம் பரபரப்பாகி மலேசிய கோர்ட்டில் இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு எது நல்லது. எது கெட்டது எந்த டச் நல்லது. எந்த டச் மோசமானதுன்னு புரிய வைக்கணும். நம்ம குழந்தைகளை எப்படி தொடறாங்கன்னு நமக்குத் தெரியாதபோது இந்த மாதிரியான கல்வியமைப்புதான் குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
சமீபத்தில் சென்னையில் ஒரு பத்து வயசு சிறுமியை செக்ஸ் கொடுமை செய்து கொண்ணுட்டாங்க. மத்தியஅரசு ஆறாம் வகுப்பிலிருந்தே கொண்டு வர யோசித்துக் கொண்டிருக்கிறது.

சரியான நேரம் ஏன்னா? பெண் வயசுக்கு வரும் நேரம் அது. இப்போதுள்ள குழந்தைகளுக்கு எல்லாமே தெரிகிறது. நாமதான் அதுக்கு ஒன்றுமே தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கோம். இன்னிக்கு இருக்கும் எக்ஸ்போஷரை (ணிஜ்ஜீஷீsuக்ஷீமீ) நினைத்தப் பாருங்க. இன்டர்நெட் மீடியா, டி.வி.சேனல் எல்லாத்தையும் பார்க்கறாங்க. அதில் பிளஸ¨ம் இருக்கு. மைனசும் இருக்கு. நல்ல விஷயங்களைவிட இந்த மாதிரி விஷயங்களை டக்குன்னு மனதில் பதிந்துவிடும்.

மேலை நாடுகளில் செக்ஸ் கல்வி இருக்கா?ன்னு என்னிடம் ஒருத்தர் கேட்டார். அதற்கு நான் அவரிடம் சொன்னேன்,‘‘அங்கிருக்கா, இங்கிருக்கான்னு பேசறதைவிட நம்ம நாட்டில் என்ன நடக்கிறதுன்னுதான் பார்க்கணும். அமெரிக்காவில் செக்ஸ் கல்வி எப்போ ஆரம்பிச்சது. ஐரோப்பாவில் எப்போ ஆரம்பிச்சது?ன்னு பேசறதை விடுங்க. ஏன்னா அங்கேயெல்லாம் செக்ஸ் பற்றி பேசும்போது குழந்தைகளை வச்சிக்கிட்டுதான் பேசறாங்க. அங்கே இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு இல்லை. அங்குள்ள எக்ஸ்போஷரே வேற. அனால், நம்ம ஊர் அப்படியா. செக்ஸ் அந்த மூன்று எழுத்து விஷயத்தை குழந்தைகள் முன்னாடியா பேசறோம். குழந்தைகளை அந்த பக்கம் போங்கன்னு விரட்டிட்டு தானே பேசறோம். காரணம், நமக்குண்ணடான கலாச்சாரம். நாம இப்போ எதை நோக்கி போய்கிட்டிருக்கோம். ஒரு பொண்ணின் உடம்பிலுள்ள பாலியல் உறுப்புகள், அதனோட முக்கியத்துவம் அதை தொடும்போது ஏற்படும் விளைவுகள் இப்படி எல்லாமே ஒரு பொண்ணுக்கு தெரியணும். அதற்கு ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே சொல்லிக் கொடுக்கணும் என்பது ரொம்ப ரொம்ப சரி.

நொய்டாவில் நிகாரிகேஸில் நிறைய பெண் குழந்தைகளோட சதை மட்டும்தான் கிடைச்சது. எலும்பு மட்டும்தான் கிடைச்சதுன்னு சொல்றாங்க. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த குழந்தைகளுக்கு என்ன எஜூகேஷன் கொடுத்தோம். ஒன்னுமேயில்லை. இத்தனைக்கும் காரணமான மணிந்தர்சிங்கின் மீதான விசாரணை என்ன ஆச்சு! அவர் குற்றவாளின்னு சொல்லிட்டாங்களா! இல்லையே.

அடிப்படை உரிமை அது, இதுன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். அது இப்போ இங்கே இருக்கா இல்லையான்னு தெரியவில்லை. எது பற்றி கருத்து சொன்னாலும், அதை பிரச்னைப் பண்ணி விளம்பரம் தேடும் வேலை வெட்டி இல்லாத பசங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.’’

நன்றி குமுதம்

10 comments:

Anonymous said...

அருமை., சூப்பர்.

இந்த கட்டுரையை நான் ஆதரிக்கிறேன்.

கேள்விகேட்பவன் said...

பின்ன வருத்தம் இல்லாம இருக்குமா, ப்ராப்பரா செக்ஸ் எஜுகேஷன் இருந்திருந்தா இந்தம்மா இப்படி ஆய்ருக்குமா!

Anonymous said...

திராவிடத் தமிழர் தந்தை தாடிக்காரர் ஜெர்மனி சென்று திராவிடக் கலாசாரத்தை பரப்பினார்.திரவிடத் தமிழர் தாய் ஒரு படி மேலே போய் யூகே,மலேஷியா,சுவிட்ஸர்லாந்து போய் திராவிட கலாசாரத்தை பரப்பி வருகிறார்.வட நாட்டு தமிழ்ப் பெண்தெய்வம்,தமிழர் தாய் வாழ்க, வாழ்க.

Anonymous said...

எது பற்றி கருத்து சொன்னாலும், அதை பிரச்னைப் பண்ணி விளம்பரம் தேடும் வேலை வெட்டி இல்லாத பசங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.’’

:)

நந்தகோபால் said...

//Anonymous said...
திராவிடத் தமிழர் தந்தை தாடிக்காரர் ஜெர்மனி சென்று திராவிடக் கலாசாரத்தை பரப்பினார்.திரவிடத் தமிழர் தாய் ஒரு படி மேலே போய் யூகே,மலேஷியா,சுவிட்ஸர்லாந்து போய் திராவிட கலாசாரத்தை பரப்பி வருகிறார்.வட நாட்டு தமிழ்ப் பெண்தெய்வம்,தமிழர் தாய் வாழ்க, வாழ்க.
//

இந்த பாப்பார நாயிக்கு சுண்ணாம்பு வைக்கனும், அடங்காமல் கண்டபடி கடிச்சு வைக்கிறான்

mohideen said...

திராவிடத் தமிழர் தந்தை தாடிக்காரர் ஜெர்மனி சென்று திராவிடக் கலாசாரத்தை பரப்பினார்.திரவிடத் தமிழர் தாய் ஒரு படி மேலே போய் யூகே,மலேஷியா,சுவிட்ஸர்லாந்து போய் திராவிட கலாசாரத்தை பரப்பி வருகிறார்.வட நாட்டு தமிழ்ப் பெண்தெய்வம்,தமிழர் தாய் வாழ்க, வாழ்க.http://naanavannillai.blogspot.com/

Anonymous said...

//நாயிக்கு சுண்ணாம்பு வைக்கனும், அடங்காமல் கண்டபடி கடிச்சு வைக்கிறான்//

அல்ப முண்டம்,

கற்பைப் பத்தி முற்போக்கா தமிழர் தந்தையோட கருத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல்,மணியம்மையாகவே சினிமாவில் நடித்த தமிழர் தாய் குஷ்புவை போற்றி சொன்னால் உனக்கு ஏன் வருது கோபம்?பன்னாடை,பன்னாடை.

Anonymous said...

/********************************
நந்தகோபால் said...
//Anonymous said...
திராவிடத் தமிழர் தந்தை தாடிக்காரர் ஜெர்மனி சென்று திராவிடக் கலாசாரத்தை பரப்பினார்.திரவிடத் தமிழர் தாய் ஒரு படி மேலே போய் யூகே,மலேஷியா,சுவிட்ஸர்லாந்து போய் திராவிட கலாசாரத்தை பரப்பி வருகிறார்.வட நாட்டு தமிழ்ப் பெண்தெய்வம்,தமிழர் தாய் வாழ்க, வாழ்க.
//

இந்த பாப்பார நாயிக்கு சுண்ணாம்பு வைக்கனும், அடங்காமல் கண்டபடி கடிச்சு வைக்கிறான்
******************************/

Anonymous parents'sukku light puducha நந்தகோபால் vazhka.....


Eppadida pappan correct solre...

உங்கள் தமிழன் said...

//கற்பைப் பத்தி முற்போக்கா தமிழர் தந்தையோட கருத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல்,மணியம்மையாகவே சினிமாவில் நடித்த தமிழர் தாய் குஷ்புவை போற்றி சொன்னால் உனக்கு ஏன் வருது கோபம்?பன்னாடை,பன்னாடை.\\

இந்த விசயம் எங்க உண்மைத்தமிழனுக்குத்
தெரிஞ்சது,டோண்டுக்கிட்ட போய் சொல்லீருவாரு. அப்பறம் நாறிடும்.

வெங்காயம் said...

//திராவிடத் தமிழர் தந்தை தாடிக்காரர் ஜெர்மனி சென்று திராவிடக் கலாசாரத்தை பரப்பினார்.திரவிடத் தமிழர் தாய் ஒரு படி மேலே போய் யூகே,மலேஷியா,சுவிட்ஸர்லாந்து போய் திராவிட கலாசாரத்தை பரப்பி வருகிறார்.வட நாட்டு தமிழ்ப் பெண்தெய்வம்,தமிழர் தாய் வாழ்க, வாழ்க.//

நோண்டு பரதேசி,

நீ போய் சோமாறியையும் ஊத்தை வாயனையும் ராஜாஜியையும் நக்கு போ! நீ அதுக்குதான் லாயக்கு!