ஹீம் நான் என்னத்த சொல்ல ?

சிவாஜி படம் நான் இன்னும் திருட்டு விசிடிகிடைக்காததால் பார்க்கவில்லை. அதற்குள் சிவாஜி படத்தில் பலரை கேவலப்பட்டுத்தி இருப்பதாக பார்த்த நண்பர்கள் புலம்புகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர், விவேக்குடன் சேர்ந்து கொண்டு இந்து கோவிலின் புனிதத்தை கெடுத்துவிட்டார். அதாவது கோவில் என்றால் பிகர் பார்க்க வரும் இடம் போல் படத்தில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்து இந்துக்கள் கண்ணீர்வடிக்கிறார்களாம்

அடுத்து ஒரு இசை கருவிகள் விற்கும் கடையில் மாபெரும் சண்டை காட்சிகள். இந்த காட்சியில் பல்வேறு இசைக்கருவிகள் உடைக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காட்சிக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் நிச்சயம் கலங்கி இருப்பார். மேலும் கலைத்தாய் சரஸ்வதியின் அம்சம் பொருந்திய இசை கருவிகளை பிரமாண்டம் என்ற பெயரில் உடைத்து இந்துக்களை புண்படுத்திவிட்டார்களாம்

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றச் சொல்லி ஒரு இஸ்லாமியரை குல்லாவுடன் காட்டி இருப்பார்கள். இஸ்லாமியர்கள் என்றாலே கருப்பு பணம் மாற்றுபவர்கள் என்று ஒரு தவறான இமேஜை ஏற்படுத்துவதால் தமிழக இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பெரும் கண்டன குரல்கள் ஒலிக்கின்றன.

ரஜினி படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபசமாக கதநாயகி ஆடைகுறைப்பு செய்து இருக்கிறார். படத்தில் ஷிரேயாவுக்கு பெயர் தமிழ்செல்வி. தமிழ்நாட்டு தமிழ்செல்விகள் அரைகுறை ஆடைகளில் இருப்பவர்களா ? தமிழ்பெண்களையும் படத்தில் கேவலப்படுத்தி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.


இன்னும் என்னவெல்லாம் இருக்கோ தெரியலையே.... படம் பாத்தாத்தான் தெரியும்.

விசயங்களை பகிர்ந்துகொண்ட ப்ரீலான்ஸ் ப்ளாக்கருக்கு நன்றி

18 comments:

நாமக்கல் சிபி said...

யோவ் மகி!

நீ அடங்கற மாதிரி தெரியலை!

இன்னிக்கு என்ன டார்கெட்? 200ஆ!

மனசாட்சி said...

தல படம் பார்க்காமலேயே இவ்வளவு அலப்பறையா. . . . . .

எப்புடியோ ரஜினி ய வச்சு பதிவு போட்டாச்சு.

படம் பார்க்க போகும் போது Gelusil MPS வாங்கிட்டு போங்க.

உங்க வீட்ல குழந்தைங்க இருந்தா கூட்டிகிட்டு போகாதீங்க. கள்ளம் கபடம் இல்லாதவங்க ரஜினிய ரொம்ப புடிச்சி போய் உங்க கிட்டயே வந்து பஞ்ச் டயலாக் பேசிக் காட்டும்.

மகேந்திரன்.பெ said...

//யோவ் மகி!//

ஆணி புடுங்குவதையே முழு நேர தொழிலாய் கொண்டு நட்பு வட்டாரத்தை நசுக்கப் பார்க்கும் உம்மோடு எனக்கென்ன பேச்சு?. போய்யா....!!!!!

//நீ அடங்கற மாதிரி தெரியலை!//

நான் எதுக்கு அடங்கனும் அடக்கனும் எல்லாத்தையும் அடக்கனும் புதிய பாரம் படிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை

//இன்னிக்கு என்ன டார்கெட்? 200ஆ! //

என்ன சிவாஜி வசூல விட கொஞ்சம் அதிகமா கெடச்சா சரி!!!
(எல்லாம் உங்க கையிலதான் இருக்கு )

மகேந்திரன்.பெ said...

//உங்க வீட்ல குழந்தைங்க இருந்தா கூட்டிகிட்டு போகாதீங்க. கள்ளம் கபடம் இல்லாதவங்க ரஜினிய ரொம்ப புடிச்சி போய் உங்க கிட்டயே வந்து பஞ்ச் டயலாக் பேசிக் காட்டும்.//

அட!!!

Anonymous said...

காம்பை தவிர மீதி எல்லாம் தெரியுதாமே?

நல்லதை நினைப்பவன் said...

//காம்பை தவிர மீதி எல்லாம் தெரியுதாமே? //

நல்லதை எதிர்பார்த்து ஜஸ்ட் எல்லாத்தையும் மாதிரி இதுவும் ஒரு படம்னு பார்க்கப் போறவன் கண்ணுல நல்லதுதான் தெரியுதாம்!

ஆணி பிடுங்குபவன் said...

//
என்ன சிவாஜி வசூல விட கொஞ்சம் அதிகமா கெடச்சா சரி!!!
(எல்லாம் உங்க கையிலதான் இருக்கு )
//

:))

புரியுது புரியுது!

Anonymous said...

சுஜாதாவும் சங்கரும் ரஜினி ரசிகர்கள் என்றால் படு முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். நிஜத்தில் நடக்கக்கூடிய வாய்ப்பே இல்லாத சம்பவங்கள்.

பாடல்கள் மட்டுமே நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக மூன்று மணி நேர படத்தை பொருத்துக் கொள்ள வேண்டுமா? பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்ளுங்கள் மகேந்திரன், தியேட்டருக்கெல்லாம் போகவேண்டாம்.

Anonymous said...

pundaya mudikitu irruda
rajini veriyan

Anonymous said...

//காம்பை தவிர மீதி எல்லாம் தெரியுதாமே?//

மற்றவைகளை சென்சார் கட் செய்துவிட்டார்கள்

Anonymous said...

ஸ்ரேயாவும், விவேக்கும் இல்லாட்டி சிவாஜி படுத்திருக்கும்...

கொஞ்சங்கூட மனசாட்சியில்லாம அந்த சின்னப்பொண்னோட ஆட்டம் போட்டிறுக்கிறார் ரஜினி என்ற 50ஐ கடந்த .............

அவர் பெத்த பொண்ணுக்கும் அதே வயசுதானே, இழுத்து வந்து, ஆடையை குறைத்து, தன்னை வாழவைத்த தமிழ் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டியதுதானே...

உங்களோட ஒரு துளி வியர்வைக்கே தங்க காசு கொடுத்தவங்க.. உங்க பொண்ணுக்கு கண்டிப்பா ஒரு கிலோ தங்கம் தருவாங்க..

சும்மா எரியுதுல்ல உண்மைய சொன்னா....

Anonymous said...

அடச்சே ஒரு ரஜினி படத்த வச்சி எத்தன நாள்தான் மொக்கை போடப்போறிங்க....

Anonymous said...

மாமி கும்பிட போறோம்னு சொல்லி பார்ப்பானுகளையும் அசிங்க படுத்திவிட்டார் ரஜினி

மின்னுது மின்னல் said...

கோவிலுக்கு போகாதவங்க எல்லாம் தமிழ் பொண்னு இல்லையா...???

Anonymous said...

//
சும்மா எரியுதுல்ல உண்மைய சொன்னா.... //

:)

போண்டா மாமா said...

இன்னும் படம் பாக்கலை. நீங்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் பார்ப்பனர்கள் என்றால் கோழைகள் என்பது போலவும் படத்தில் காட்சி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு ஒரு கண்டன பதிவு போடுகிறேன்.

Anonymous said...

I felt very sad like estmeed tamil professor like Solomn pappiyaa speaking out cheap diaglogues... like..."en ponnoda pazahgai paarunga"... etc...

Pot"tea" kadai said...

//ஹீம் நான் என்னத்த சொல்ல ?//

அதான் எல்லா எழவையும் சொல்லித் தொலச்சிட்டீங்களே...

வி சி டி யில் பாத்து டைம் வேஸ்ட் பண்ணிடாதீங்க

பாட்டு சண்டை மற்றும் மொக்கை ஜோக் எல்லாத்தையும் பார்ர்வேடு பண்ணி பாத்தா 20 மினிட்ஸ்ல படம் முடிஞ்சிடும் அதையும் எதாச்சும் டிவி திரைவிமர்சனத்துல போட்டிருப்பானுங்க...