2 comments:

மகேந்திரன்.பெ said...

ஹி....ஹி..... கலைஞர் தான சொன்னாரு! சிறுத்தைன்னு ?
(காட்டில் இருந்து தப்பிய சிறுத்தை மீண்டும் காட்டில் விடப்பட்டது- தமிழ் முரசு செய்தி)

[சதானந்தன் said...

தாயுமின்றி தந்தையுமின்றி தனித்து காட்டில் விடப்பட்டதா...?
எடுப்பார் கைபிள்ளையின்றி போனதா..?
உற்றாரும் சுற்றாரும் கவனிப்பாருமின்றி போனதா...?
சரணாலயத்தில் சரணடைந்ததா...?