வசனங்கள்

இப்பதிவில் நான் ரசித்த சில வசனங்களை பட்டியலிட்டுள்ளேன். நீங்களும் ரசித்திருக்கக் கூடும் இவற்றை. சில சமூகம் பேசும் சில அரசியல் பேசும் சில ஆன்மீகம் பேசும் சில நாத்திகம் பேசும் சில ஊழலை பேசும் சில நகைச்சுவை பேசும் சில நாகரீகம் பேசும் சில வன்முறை பேசும். பட்டியலின் வரிசை எண் எனதளவில் தரவரிசை பட்டியலே ஆகும்.
1. ஒரே ரத்தம் ஆனா ஒரே கலர் இந்திய புகழ் எப்படியெல்லாம் பரவுது? -குருதிப்புனல்
2.என்னால மட்டும் என்னாகிட போவுதுன்னு தான் அவன் அவன் கூவத்த சாக்கடையாக்குறான் - மகாநதி
3.சந்தோஷம்னா என்னன்னு அத அனுபவிக்ககுள்ள தெரியறதில்ல- விருமாண்டி
4.தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?- தெரீலியேப்பா- நாயகன்.
5.அந்த பேன்ல காத்துவராது வெரும் சத்தம்தான் வரும் ரும்ரும்ரும்ரும்-குணா
6.போய்ட்டார்னா - செத்துபோய்ட்டார் திரும்பிவர்ல அலைல போய்ட்டார் -அன்பே சிவம்
7.தேங்காபொறுக்கவந்தப்புறம் நாய் என்ன மனுசன் என்ன ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கவேண்டிதுதான் - அமைதிப்படை.
8.ஓடினாள் ஓடினா...........பராசக்தி
9.சொல்வேறு செயல்வேறு என்பதில்லை இந்த சசாங்கனிடம்- குலேபகாவலி
10.எங்கும் இருப்பேன் -அதுசரி தெருத்தெருவா சுத்துரவர் போலருக்கு- திருவிளையாடல்
அடுத்த அட்டவணை அடுத்த பதிவில்..........

2 comments:

SK said...

தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.... மன்னிப்பு! [ரமணா]

:)))))))))))))

மகேந்திரன்.பெ said...

//தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.... மன்னிப்பு! [ரமணா//
ஆனா தங்கர்பச்சான மட்டும் தனியாகூப்பிட்டு கேப்பேன் :)))