இது ஒரு உள்குத்துப் பதிவு

20 comments:

Thekkikattan|தெகா said...

"அடுப்புவாயனுங்களா".... ஹா... ஹா... ஹா... மண்டபத்தில் பட்டு எக்கோ அடிப்பதாக வைத்துக்கொள்ளவும்.. :-)))

கதிர் said...

இதுக்கு பேர் உளகுத்து இல்ல நேர்குத்து! ஆமா யாருக்கு இந்த உ.கு????

குழலி / Kuzhali said...

சூப்பர் உள்குத்தா இருக்கு, எனக்கு தெரியும் அது யாருனு, ஆனா மத்தவங்களுக்கு தெரியனுமே, அதனாலா அவிங்க மாதிரியே அய்யோக்கியத்தனமாக சூசகமா சொல்லுங்க இல்லைனா வம்பு வழக்குனு நிக்கனுமே

thiru said...

:)))

கப்பி | Kappi said...

:))
இப்படி குத்து இருக்குன்னே சொல்லி பதிவு போட்டா அது வெளிகுத்து இல்லையா??

அன்புடன்,
அப்பாவி கப்பி

Anonymous said...

எப்படி...எப்படி மகேந்திரன் உங்களால் மட்டும் இப்படி எல்லாம் எழுத முடிகிறது? பிஞ்சிலேயே பழுத்துவிட்டிர்களே! எனக்கு பொறாமையாக உள்ளது.
மேலும் மேலும் கலக்குங்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

மகி...!
எனக்கு தனி மடல் அனுப்புங்க அது யார்ருன்னு தெரியலை ... மண்டை வெடிச்சிடும் போல இருக்கு..

இது போலத்தான் ஒரு நிகழ்ச்சி.. அப்ப நான் +2 படிச்சேன்... மொத மொதல்ல +2 படிக்கிற பையன் பைக் வாங்கினது அப்பத்தான் எல்லோரும் சொன்னாங்க...! ஆனா பைக் நான் வாங்கல !

:)

SP.VR. SUBBIAH said...

குத்துச் சண்டையென்றால் கொஞ்சம் பய்ம் (ஆள் மாறி நமக்கும் ஒரு குத்து விழுந்துவிட்டல் என்ன செய்வது?)

ஆனால் எட்டிப்பார்க்கும் ஆசை இன்னும் போகவில்லை!

ஆகவே உள்ளே வரலமா?

-- வாத்தியார்

பின் குறிப்பு: என்னிடமும் ஒரு ராலே சைக்கிள் இருந்தது
பள்ளைக்கூடத்திற்குக் கொண்டுபோனால் தவறாமல் என் வகுப்புக் கண்மணிகள் காற்றைப் பிடுங்கி விட்டுவிடுவாரகள். அதனால் அதை நானே தொலைத்துத் தலைமுழுகியதோடு - அது பற்றி யாரிடமும் - எழவு வீடு உட்பட் யாரிடமும் பேசுவதில்லை இதை அன்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்

Unknown said...

//அடுப்புவாயனுங்களா".... ஹா... ஹா... ஹா... மண்டபத்தில் பட்டு எக்கோ அடிப்பதாக வைத்துக்கொள்ளவும்.. :-))) //

ஆகா உங்க சிரிப்புல இங்க மானிட்டர் மானிட்டர் போட்ட மாதிரி ஆடுதே

Unknown said...

//இதுக்கு பேர் உளகுத்து இல்ல நேர்குத்து! ஆமா யாருக்கு இந்த உ.கு???? //


அதை வெளிய சொன்னா வெளிக்குத்தா போகுமே?

Unknown said...

//சூப்பர் உள்குத்தா இருக்கு, எனக்கு தெரியும் அது யாருனு, ஆனா மத்தவங்களுக்கு தெரியனுமே,//

தெரியவேண்டியவங்க்களுக்கு தெரிஞ்சா போதுமே சரி கடைசியா கொஞ்சம் கொஞ்சம் சொல்றேன்

Unknown said...

//இப்படி குத்து இருக்குன்னே சொல்லி பதிவு போட்டா அது வெளிகுத்து இல்லையா??//

குத்து இருக்கும் ஆனா யாருக்குன்னு இருக்கா? அது யாருக்கு நாலுபேருக்கு தெரியாத வரைக்கும் இது உ.கு தான்

Unknown said...

//என்னிடமும் ஒரு ராலே சைக்கிள் இருந்தது
பள்ளைக்கூடத்திற்குக் கொண்டுபோனால் தவறாமல் என் வகுப்புக் கண்மணிகள் காற்றைப் பிடுங்கி விட்டுவிடுவாரகள். //

ஓகோ ஏற்கனவே பசங்க ஒங்கள பஞ்சர் ஒட்ட வச்சிட்டாங்க போல :))

Unknown said...

//அப்ப நான் +2 படிச்சேன்... மொத மொதல்ல +2 படிக்கிற பையன் பைக் வாங்கினது அப்பத்தான் எல்லோரும் சொன்னாங்க...! ஆனா பைக் நான் வாங்கல !//

இது யாருக்கு குத்துன குத்துன்னு "எனக்கு" தெரியும் ஜிகே :(

Anonymous said...

எதிர்வரும் 20ம்தேதி புட்லேண்டில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடைபெறும். அச்சமயம் சமீபத்தில் 1856ல் நடந்த நினைவுகளைப் பற்றி பேசுவேன். வரும் அனைவரும் கையில் காசு கொண்டு வந்தால் நான் போண்டாவும் காப்பியும் ஆர்டர் செய்வேன்.

"நீங்க அரிசி கொண்டுவாங்க நான் உமி கொண்டு வரேன். ரெண்டையும் ஒன்னா கலந்து ஊதி ஊதி துன்னலாம்!" பாலிசி.

Anonymous said...

எதிர்வரும் 20ம்தேதி புட்லேண்டில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடைபெறும். அச்சமயம் சமீபத்தில் 1856ல் நடந்த நினைவுகளைப் பற்றி பேசுவேன். வரும் அனைவரும் கையில் காசு கொண்டு வந்தால் நான் போண்டாவும் காப்பியும் ஆர்டர் செய்வேன்.

"நீங்க அரிசி கொண்டுவாங்க நான் உமி கொண்டு வரேன். ரெண்டையும் ஒன்னா கலந்து ஊதி ஊதி துன்னலாம்!" பாலிசி.

Anonymous said...

சமீபத்தில் 1967ல் என ஆரம்பித்து திரும்பிப் பார்க்கும், சைடில் எட்டிப் பார்க்கும் கிழட்டு பதிவாளர்கள் போடும் டரியல் பதிவுகளை நேரடியாக எதிர்க்கும் அண்ணன் மகேந்திரன் வாழ்க. கிழங்களிடமிருந்து தமிழ்மணத்தைக் காப்போம்.

விழிப்பு said...

எப்படிங்க இப்படி எல்லாம்...!

உள்குத்து-னு இப்படி கும்மாங் குத்து குத்துறீங்களே....

:-D

Anonymous said...

நான் நேற்று எனக்கு அறிமுகமான ஒரு வலைப்பதிவருடன் ஒரு ஆர்ட் பிலிம் ஒன்று பார்த்தேன்.

கீழ வளவு டாஸ்மாக்கில் குவாட்டர் கோயிந்தன் குடித்ததை பற்றியது அது. தஞ்சை ஜில்லாவில் இருந்துகொண்டு இப்படி ஒரு டாஸ்மாக் இருப்பதும், அதில் ஊறுகாய் இலவசமாக கொடுப்பதும் எனக்கு தெரியவில்லை என்றதும் வெட்கமாக உள்ளது....

ரவி said...

எனக்கு படம் தெரிகிறது...:)))