5 comments:

றெனிநிமல் said...

நீங்க சரியா லொல்லு பாட்டி தான் போங்கோ!
அட! வேறு என்ன சொல்ல, சாமிய பார்க்க பய பத்தியோட
உள்ளே வந்தால்.........

Unknown said...

அட இன்னம் இருக்கு பாருங்க

Anonymous said...

உங்கள்,இடுகையைத் திறக்க முன்பே! உங்கள் தலைப்பைப் படித்ததும்" எங்க சட்டசபைக்கா?????" என்று மனம் சொன்னது. அடக் கடவுளே! அப்படித்தான்!!!; கடவுளோ! இல்லையோ வரவு நல்வரவாகட்டும்.
யோகன் -பாரிஸ்

VSK said...

முதலில் பொன்ஸ் வருவதற்குள், ஒரு 'க்'கைச் சேருங்கள் உங்கள் தலைப்பில்!
பிறகு வந்து கருத்து சொல்கிறேன்!

Unknown said...

thanks SK