ஜெயலலிதா முடிவு1. சட்டசபைக்கு நாளை முதல் செல்ல ஜெயலலிதா முடிவு
சென்னை : சட்டசபைக்கு நாளை முதல் செல்ல ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.சட்டசபையில் இன்று நடந்த சம்பவங்களை தொடர்ந்து அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,கள் இந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சட்டசபைக்கு நாளை முதல் செல்ல ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

0 comments: