ஒருவேள டி.என்.சேஷன் வந்திருப்பாரோ?
முன்னல்லாம் முகமூடி போடாமத்தான் இப்ப போட்டுறிக்கீங்களா?

இது வாழ்கவா? ஒழிகவா?


சண்டியர் கமல்ஹாசனா இவரா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களில் அ.தி.மு.க. வினரின் அடாவடிகள்.இன்றைய செய்திகளில் இருந்து இன்று செய்தித் தாள்கள் முழுதும் அவர்கள் எங்கே எப்படியெல்லாம் பிரச்சனைகளை எழுப்பி மக்கள் தொண்டாற்றினார்கள் என்பது பற்றிய சிறு தொகுப்பு
அடியாள் திராவிட முன்னேற்றக் கழகம்?
ஆனால் இத்தனைக் கூத்தும் வருவார் ஜெயலலிதா வருவார் என்று நினைத்து அவரோ எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டார் பாவம்

19 comments:

செந்தழல் ரவி said...

இந்த அனானி நீங்க தானே...:)

கோச்சுக்கப்படாது...ஏன் தி.மு.க வை ஆதரிக்கும் லக்கிலூக்கை சொல்வீர்களா..

எங்க ஊருல அ.தி.மு.க / தி.மு.க எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கோம்...

:) நானும் லக்கிலுக்கும் மாதிரி...

(துபாய்) ராஜா said...

/"இத்தனைக் கூத்தும் வருவார் ஜெயலலிதா வருவார் என்று நினைத்து அவரோ எட்டிக்கூட பார்க்காமல் இருந்துவிட்டார் பாவம்"/

மகி!!அடி தூள்!கிளப்புங்க!!!!!!!!.

மகேந்திரன்.பெ said...

//இந்த அனானி நீங்கதானே// இல்லை அய்யா நான் பெயரில்லாமல் எழுதுவதில்லை ஒருபோதும்

ஜெயக்குமார் said...

இது என்ன தினகரன், தமிழ்முரசு படங்களா?
விருமாண்டியில், விருமாண்டி சொல்லும் கதையும், கொத்தாளத்தேவர் சொல்லும் கதையும் ஒன்றுதான், ஆனால் சொல்லப்படும் விதம், கோணம் வேறு, அதுபோலத்தான் இதுவும்.

உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

இதே கலைஞரிடம் சொல்லியிருந்தால், "ஆம் நான் அடியாள் தான், மக்களுக்கு அடியாள், என் தொண்டனுக்கு அடியாள்" என்று சொல்லி இருப்பார்.
இதையே ஜெயேந்திரரிடம் சொல்லியிருந்தால் "ஆம் நான் அடியாள் தான், இறைவனுக்கு அடியால் என்று சொல்லியிருப்பார்".

பாவம் அதிமுக. அங்கு வாய்ச்சொல் வீரர்கள் இல்லை.

நிலவு நண்பன் said...

டர்..டர்..டர்ருருரு...

ஆட்டோ ஸ்டார்ட் பண்ணியாச்சு தல..
:)

மகேந்திரன்.பெ said...

அடப் பாவமே அனானிமசு எழுதுனது உங்களுக்கு எப்பிடி கரக்டா பொறுந்துது பாருங்க ஜெயக்குமார்? :)))))))) (இது நெசமில்லயே?)
//ஆட்டோ கிளம்புது?// அட்ரஸ் வேணுமா தல?

ஜெயக்குமார் said...

தன்னைப்பற்றி குறிப்பிடாமல் பிண்ணூட்டம் இட்டுள்ள அணானிமஸின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
//ஜெயாவோட அடிமை//

ஜெயம் என்றால் வெற்றி. வெற்றிக்கு நான் அடிமை என்பது சந்தோசமான விசயம் தானே. இப்படி குறிப்பிட்ட அணானிமஸிற்கு என் நன்றிகள்.

மகேந்திரன்.பெ said...

//அனானிமஸின் தைரியத்தை// அட்ரா சக்க அட்ரா சக்க எங்கீங்க அந்த அனானிமஸா ? ஈ கொசா?
வந்து ஜெயக்குமாரண்ணண் எழுதிருக்கிறத படிச்சுட்டு போங்க :))

neo said...

>> விருமாண்டியில், விருமாண்டி சொல்லும் கதையும், கொத்தாளத்தேவர் சொல்லும் கதையும் ஒன்றுதான், ஆனால் சொல்லப்படும் விதம், கோணம் வேறு, அதுபோலத்தான் இதுவும். >>

அட கருமாந்தரமே! இது வரைக்கும் அரசியல உழப்பியாச்சு, இப்ப சினிமாவ உழப்ப கெளம்பியிருக்காரு போல!

இது போன்ற உளறல்களை படிக்கும் நமக்கும் கள்ளுக் குடிச்சாப்ல இருக்குய்யா!

மகேந்திரன்.பெ said...

//கள்ளுகுடிச்சாப்ல// எல்லோரும் இன்புற்றிருக்கவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே:)))

//தனிமனித தாக்குதல்களையும்....//
நீங்கள் முன்னர் அதே அனானிக்கு எழுதியுள்ள பின்னூட்டத்தை மறுமுறை படிக்கவும்... அதில் நீங்கள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தால் அனானியின் பின்னூட்டம் வெளியிடப்பட்டது மேலும் நான் முதலில் அதிமுக ஜெயக்குமார் என்று வேறு தவறாக எண்ணிவிட்டேன். அதனால்தான் அது தனிமனித தாக்குதலாக தெரியாமல் போனது. மன்னிக்கவும்.

//வாழ்வு வண்ணமயமாகட்டும்//
நன்றிகள் கோடி அன்பரே!:))

மகேந்திரன்.பெ said...

அய்யா டூண்டு நீங்க என் பக்கத்துல வந்து படிச்சா படிச்சதுக்கு கருத்து சொல்லுங்க அத விட்டுட்டு கருத்து சொன்னவருக்கு கருத்து சொல்ரதெல்லாம் நல்லால்ல ஆமா:))))

ஜெயக்குமார் said...

//இது போன்ற உளறல்களை படிக்கும் நமக்கும் கள்ளுக் குடிச்சாப்ல இருக்குய்யா!//

விருமாண்டி போன்ற திரைப்படங்கள், நல்ல நிலமையில் இருந்தாலும், சற்று கவனித்துப்பார்த்தால் தான் விளங்கும். மப்புல படம் பார்த்துட்டு உளர்பவர்களுக்கு ஒன்றும் புரியாதுதான். விருமாண்டி படம் விளங்கவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை அதை இயக்கிய கமலிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த படத்தில் கமல் கதை சொல்லும் போதும், பசுபதி கதை சொல்லும் போதும் வரும் காட்சிகள் ஒன்று தான். ஆனால் சொல்லும் விதம் வேறு. அது அவரவர் சார்புடைதாகத்தான் இருக்கும். அதே போலத்தான் இதுவும், இந்த படங்களை காட்டி சன் டிவி சொல்லும் போது அது திமுக-விற்கு சாதகமாகவும், ஜெயா டிவி சொல்லும் போது அது அதிமுக-விற்கு சாதகமாகவும் இருக்கும்.

//சேகர்பாபு, மதுசூதனன், சமீபத்திய தாதா பாண்டுரங்கன் இவர்கள் எல்லாம் அடியாட்கள் இல்லையா ஜெயக்குமாரு?//

நான் இங்கு குறிப்பிட்டது வாய்சொல் வீரர்கள்.

Anonymous said...

அராஜக திராவிட முன்னேற்றக் கழகம்

மகேந்திரன்.பெ said...

//ஜெயா பாப்பாத்தி// உண்மை தானே? அவரே சட்டமன்றத்தில் கூறினாரே? ஆனால் உங்களின் கொள்கை எனக்கு பிடித்திருக்கிறது எந்த கொள்கையும் இல்லாதவரின் கட்சியையும் அவரையும் பாப்பாத்தி என்பதற்க்காக ஆதரிக்கிறீர்கள் தங்களின் வெளிப்படையான கருத்தை வரவேற்கிறேன்

ஜெயக்குமார் said...

கடைசியாக வெளியிடப்பட்டுள்ள, இரண்டு பிண்ணூட்டங்கள் என்னுடையதல்ல.

மகேந்திரன்.பெ said...

//கடைசியாக வெளியிடப்பட்டுள்ள, இரண்டு பிண்ணூட்டங்கள் என்னுடையதல்ல//
என்னடான்னு பாத்தேன் அதான நீங்கதான் கொண்ட கொள்கைல வைகோவ விட உறுதியானவராச்சே?

ஜெயக்குமார் said...

//என்னடான்னு பாத்தேன் அதான நீங்கதான் கொண்ட கொள்கைல வைகோவ விட உறுதியானவராச்சே?//

போலி என்று தெரிந்தும் வெளியிடும் உங்கள் பெருந்தன்மை வாழ்க!என்னுடைய பெயரில் பிண்ணூட்டம் இட்டவரின் profile இதுவாக (http://www.blogger.com/profile/20967563)
இல்லாத பட்சத்தில் அதை நீக்குங்கள்

இதற்கு மேல், போலிகளை அனுமதித்தால் என்னுடைய பிண்ணூட்டங்கள் அனைத்தையும் நான் வாபஸ் வாங்கிவிடுகிறேன்.

மகேந்திரன்.பெ said...

இரண்டு ஜெயக்குமார்கள் எழுதுவதால் உங்களுக்குள் இருக்கும் பகை? என் கருத்து சுதந்திரத்தை கேலி செய்கிறது. இரண்டு பேரில் என்னைக் கேட்டால் நீங்கள் இருவருமே போலிகள் என்பேன்.

1.உங்கள் பெயரில் வெளியிடுவதால் மட்டுமே அடுத்தவர் போலி என்று கூறும் நீங்கள் அவர்களின் கருத்துக்களுக்கு வாதிடலாம்.
2. நான் எனது பின்னூட்டங்களை வாபஸ் செய்து கொள்கிறேன் என்பது உங்கள் விருப்பம்.
3. எனது பதிவில் கருத்துக்குத்தான் மதிப்பே ஒழிய நபர்களுக்கல்ல.
4.ஒருவர் தி.முக. அதிமுக என்பது அவர் அவர் விருப்பம்
5.நீங்கள் இரண்டு பேரும் உங்கள் சண்டையை நடத்த எனது தளம் உகந்ததல்ல
6. இங்கே யாரும் போலியுமல்ல உண்மையும் அல்ல
7. எனக்கு வரும் பின்னூட்டங்களில் எதை வெளியிட வேண்டும் என்பதை முன்னறே ஒரு பதிவில் அதாவது என் முதல் பதிவில் குழுமத்தூர் எக்ஸ்பிரஸில் தெரிவித்துள்ளேன்
8.எனவே கருத்து மட்டும் சொல்லுங்கள். உங்கள் பெயரில் வெளியிடப்படும் பின்னூட்டங்கள் நேரடியாக உங்களை தாக்குவதாக கருதினால் தயவு செய்து பின்னூட்டமிடுவதை தவிர்த்து விடுங்கள்

மகேந்திரன்.பெ said...

test